Friday, February 1, 2008

பிப்ரவரி 2008 - PIT புகைப்படப் போட்டி - அறிவிப்பு

123 comments:
 
இதுவரை போட்டிக்கு வந்த படங்கள் :-வணக்கம் நண்பர்களே!
இந்த மாத போட்டிக்கான அறிவிப்பு தரும் நேரம் வந்துவிட்டது!!

முதல் போட்டியை பற்றி செல்லா என்னிடம் தெரிவித்த போது என்னிடம் பல கேள்விகள்.இந்த போட்டிகள் வெற்றி பெருமா.மாதா மாதம் கலந்துக்கொள்ள ஆட்கள் வருவார்களா??அத்தனை ஆர்வமும் திறமையும் நம் தமிழ் பதிவுலகில் இருக்கிறதா?? இந்த போட்டிகளை எந்தவொரு பெரிய சச்சரவும் சண்டைகளும் இன்றி சிறப்பாக நடத்த முடியுமா?? இதனால் நம் இணைய நண்பர்களுக்கு ஆர்வம் பெருகி,தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரு மேடையாக இந்த போட்டிகள் அமையுமா?? இப்படி ஆயிரம் கேள்விகள்!

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை என்ன என்று மாதாமாதம் நமது போட்டிகளை கவனித்து வரும் எல்லோருக்கும் தெளிவாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.அதுவும் போன தடவை நாங்கள் கொஞ்சம் abstract-ஆக ஒரு தலைப்பை கொடுத்து ,இதை வாசகர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பார்த்தால்,தங்கள் கலையார்வம் மற்றும் திறமையை நிரூபிக்கும் வகையில அசத்தலான படங்களை அடுக்கி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்து விட்டீர்கள்!!
அந்த மகிழ்ச்சியின் குதூகலத்தோடு இந்த மாத போட்டிக்கான அறிவிப்பை வெளியிடுகிறோம்.

தலைப்பு - வட்டம் (Circle(s))
நடுவர்கள் - இளவஞ்சி மற்றும் CVR
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.
(You just have to publish your pictures in your blog and give the link as comment for the post! :-).If you dont have a blog,links to photo publishing sites like flickr are Ok )
உங்கள் பதிவில் படங்களின் slideshow போடுவதை விட நேரிடையாக படத்தை பதிவிட்டால் நாங்கள் எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.
போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
காலம் - பிப்ரவரி 1 முதல் 15
முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்- 25 பிப்ரவரி 2008

பின்னூட்டத்தில், படத்தின் URLலையும் கொடுத்தால் எங்களுக்கு வேலை சுலபமாகும்.
உ.ம்:
பதிவு: http://something.blogspot.com/2007/12/post1.html
படம்1: http://somewhere.com/pic1.jpg
படம்2: http://somewhere.com/pic2.jpgமுடிந்த வரை தலைப்புக்கு ஏற்றார்போல் படங்கள் பிடிக்க பாருங்கள்!சரியாக காம்பசில் அளந்து வரையப்பட்ட வட்டம் தான் வேண்டும் என்பதில்லை , வானத்தில் தெரியும் முக்கால் நிலவு ,தூரத்தில் தெரியும் வட்டவடிவிலான குளம் என உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்!!

அதற்காக கண்ணில் பட்ட நெளிவு சுளிவு எல்லாம் சமர்ப்பிக்க வேண்டாம்!! (Curves and Arcs are not circles) படங்களை தேர்வு செய்யும் போது தலைப்புக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறது என்பதை தான் நடுவர்கள் முதலில் கவனிப்பார்கள் என்று நினைவில் கொள்ளுங்கள்.

இந்த தலைப்பை பற்றி நாங்கள் விவாதிக்க ஆரம்பித்த பிறகு நம்மை சுற்றி எத்தனை வட்ட வடிவிலான பொருட்கள் இருக்கின்றன என்று எனக்கு புலப்பட்டது!! எங்கெங்கு காணிலும் வட்டமடா என்று நாம் சாதாரணமாக கவனிக்க தவறும் பல வட்டங்களை என் மனம் கண்டுபிடித்து காண்பித்தது.அதனால் உங்களுக்கு படம் எடுப்பதற்கு நிறைய பொருட்கள் கிடைக்கும், கவலை வேண்டாம்.
எல்லோரும் சாதாரணமாக எடுக்கக்கூடிய வட்ட வடிவிலான பொருட்களை விடுத்து,ஏதாவது வித்தியாசமான பொருளை எடுக்க முயற்சி செய்யுங்கள்!
போட்டி முடிவதற்குள் "வாழ்க்கை ஒரு வட்டம்டா" என்ற பன்ச் டயலாக்கிற்கு அர்த்தம் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன்.எது எப்படியோ நமது வாழ்க்கையின் புகைப்பட பாடத்தில் ஒரு சுவையான அனுபவமாக வரும் 10-15 நாட்கள் அமையும் என்று நம்புகிறேன்!!!
எப்பவும் போல கலக்குங்க!!!
வாழ்த்துக்கள்!!! :-)

அப்புறம் இன்னொரு விஷயம்!
இனிமேல் வாசகர்கள் தங்கள் படங்களை தாங்களே Slideshow-இல் சேர்த்துக்கொள்ளலாம்!
slideshow-வின் வலது மேற்புற பகுதியில் More என்று ஒரு tab இருப்பதை காணலாம்,அதை அழுத்தினால் இணையத்தில் உங்கள் படங்களையோ அல்லது உங்கள் கணிணியில் உள்ள படத்தை வலையேற்றியோ Slideshow-வில் சேர்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்த பிறகு எங்களின் மட்டறுத்தலுக்கும் பின் படங்கள் slideshow-வில் தெரியும்.

இதை செய்யும் போது செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1.)படத்தின் caption "பங்கேற்பாளரின் பெயர் + படம் எண்" என்ற வடிவில் தான் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு: இம்சை1,இம்சை2
இவ்வாறு இல்லாமல் வேறு எந்த caption-ஆவது கொடுத்தால அந்த படம் slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.
2.) உங்கள் பதிவில் இட்ட/இணையத்தில் ஏற்றிய படங்கள் மட்டுமே சேர்க்க வேண்டும்.அதை தவிர வேறு ஏதாவது படத்தை சேர்த்தால் அந்த படம் அனுமதிக்கப்பட மாட்டாது.
3.)பின்னூட்டத்தில் உங்கள் படங்களை அறிவித்த பின்பு தான் Slideshow-வில் சேர்க்கப்பட வேண்டும். பின்னூட்டத்தில் அறிவிக்கபடாத படங்கள் Slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.


இதுவரை போட்டிக்கு வந்த படங்கள்

1) இம்சை - படம்1, படம்2
2)ரமேஷ் - படம்1, படம்2
3) ஷோனா - படம்1, படம்2
4) கேசவன் - படம்1
5) சின்ன அம்மிணி - படம்1, படம்2
6) மஞ்சு - படம்1, படம்2
7) சூரியாள் - படம்1, படம்2
8) உண்மை - படம்1, படம்2
9) துளசி டீச்சர் - படம்1, படம்2
10) நியோ - படம்1, படம்2
11) சர்வேசன் - படம்1, படம்2
12) லக்ஷ்மணராஜா - படம்1, படம்2
13) தமிழ் பிரியன் - படம்1, படம்2
14) முரளி - படம்1, படம்2
15) அழகிய தமிழ் கடவுள் - படம்1, படம்2
16) கைலாஷி - படம்1, படம்2
17) சூர்யா - படம்1, படம்2
18) ஓசை செல்லா - படம்1, படம்2
19) AN& - படம்1, படம்2
20) கார்த்திகேயன் குருசாமி - படம்1, படம்2
21) நானானி - படம்1, படம்2
22) ரிஷான் ஷெரீஃப் - படம்1, படம்2
23) PeeVee - படம்1
24) வீரசுந்தர் - படம்1
25) நாதஸ் - படம்1, படம்2
26) பிரபாகரன் - படம்1, படம்2
27) செந்தில் - படம்1, படம்2
28) முத்துலெட்சுமி - படம்1, படம்2
29) இல்லத்தரசி - படம்1, படம்2
30) கே4கே - படம்1, படம்2
31) எஸ்.குமரன் - படம்1, படம்2
32) சத்தியா - படம்1, படம்2
32) தினேஷ் - படம்1, படம்2
33) தர்மா - படம்1, படம்2
34) வாசி - படம்1, படம்2
35) ஜெகதீசன் - படம்1, படம்2
36) ஒப்பாரி - படம்1, படம்2
37) சுடரொளி - படம்1
38) கோகிலவாணி கார்த்திகேயன் - படம்1, படம்2
39) ஹரண் - படம்1, படம்2
40) இரண்டாம் சொக்கன் - படம்1, படம்2
41) நித்யா பாலாஜி - படம்1, படம்2
42) பிரபாகர் சாமியப்பன் - படம்1, படம்2
43) ப்ரியா - படம்1, படம்2
44) இசை - படம்1, படம்2
45)அமான் அப்துல்லா - படம்1, படம்2
46) லொடுக்கு - படம்1, படம்2
46) நட்டு - படம்1, படம்2
47) Night Rams - படம்1, படம்2
48) கார்த்திகேயன் சண்முகம் - படம்1, படம்2
49) மோகன்குமார் - படம்1, படம்2
50) இ.கா.வள்ளி - படம்1, படம்2
50) ஜீவ்ஸ் - படம்1, படம்2
51) கோமா - படம்1, படம்2
52) டி.ஜே - படம்1, படம்2
53) நக்கீரன் - படம்1, படம்2
54) குட்டிபாலு - படம்1, படம்2
55) குசும்பன் - படம்1, படம்2
56) ஆதி - படம்1, படம்2
57) சஞ்சய் - படம்1, படம்2
58) நந்து f/o நிலா - படம்1, படம்2
59) ஜே.கே - படம்1, படம்2
60) Shiv - படம்1

123 comments:

 1. அப்பாடி தப்பிச்சேன் , நல்லவேளை அடல்ட்ஸ் ஒன்லின்னு தலைப்பு குடுக்கல... கோச்சிக்காதிங்க நிலமை அப்படி ஆய்டிச்சி

  ReplyDelete
 2. http://iimsai.blogspot.com/2008/02/oooooooooooooooooooooooooooo.html

  ReplyDelete
 3. @ இம்சை
  ஒரு 50 படத்த எடுத்து வச்சுகின்னு எப்போடா போட்டி அறிவிப்பாங்கன்னு காத்துகிட்டிருப்பீங்க போல;) டப் டப்புன்னு வருது! இருந்தாலும் உங்க முதல் படம் கொஞ்சம் ஓவரு;)

  ReplyDelete
 4. அப்போ ரவுண்டுகட்டி அடிக்கனும்கறீங்க.

  ReplyDelete
 5. http://bp1.blogger.com/_Ut8DvN8g2W8/R6Nwlln2jaI/AAAAAAAAAAU/tJob5KqHe14/s1600-h/DSC02862.JPG

  ReplyDelete
 6. @ரமேஷ்
  படங்களின் இணைப்போடு உங்கள் வலைப்பூவின் முகவரியையும் கொடுத்தால் சௌகரியமாக இருக்கும்!
  நன்றி! :-)

  ReplyDelete
 7. Thanks CVR,
  http://www.ramesh-dejavu.blogspot.com/

  This is my blog address...

  ReplyDelete
 8. http://img.photobucket.com/albums/v520/totsanddots/DSC01071.jpg

  Thanks.

  ReplyDelete
 9. My second link ..

  http://img.photobucket.com/albums/v520/totsanddots/DSC01312.jpg

  ReplyDelete
 10. வாவ்.. நல்ல தலைப்பு.அதுக்குள்ள செம சூப்பர் படங்களும் வந்திருச்சி. இம்சையின் மொட்டை கலக்கல். மீன் கண் மார்வலஸ்!

  ReplyDelete
 11. CVR,

  தலை சுற்றுவதைப் படமெடுப்பது எப்படின்னு சொன்னா நல்லாருக்கும்!

  இம்சையோட ப்ரொபைல் போட்டோகூட வட்டமா நல்லாத்தான் இருக்கு ! :-)

  யாராச்சும் போட்டோ எடுக்க திருப்பதி போறீங்களா?

  அப்புறம் கட்சியாளுங்களைப் போட்டோ எடுத்து "இவரு எங்க 'வட்டத்தை'ச் சேர்ந்தவரு"ன்னு போட்டு வர்ற படங்களெல்லாம் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.

  வட்டா வட்டம் போடடி மெருகேறிக்கிட்டேயிருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. இதுவரை வந்திருக்கும் 4 படங்களுமே அருமை. மொட்ட பாஸ் - சூப்பர்

  ReplyDelete
 13. Vazhkai Oru vatta paathai...

  http://idioticjottings.blogspot.com/2008/02/my-first-entry-to-photography.html

  ReplyDelete
 14. //அப்புறம் கட்சியாளுங்களைப் போட்டோ எடுத்து "இவரு எங்க 'வட்டத்தை'ச் சேர்ந்தவரு"ன்னு போட்டு வர்ற படங்களெல்லாம் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
  //

  LOL!!

  நல்ல வேலை சொன்னீங்க...

  ReplyDelete
 15. என்னோட புகைப்படங்கள் போட்டிக்கு
  http://chinnaammini.blogspot.com/2008/02/blog-post.html

  ReplyDelete
 16. My link ..

  http://snehamudansakthi.blogspot.com/2008/02/blog-post.html

  ReplyDelete
 17. கேசவன், அருமையான படம்.

  ஆனால், போதிய 'வட்டம்' இல்லை படத்தில்னு நெனைக்கறேன் ;)

  ReplyDelete
 18. http://mathibama.blogspot.com/
  எனது படங்கள், போட்டிக்கும், பார்வைக்கும்
  திலகபாமா
  சிவகாசி

  ReplyDelete
 19. http://mathibama.blogspot.com/
  எனது புகைப்படங்கல் பொட்டிக்கும் பார்வைக்கும்
  அன்பூடன்
  திலகபாமா

  ReplyDelete
 20. Hi,
  I have not got my camera yet. Its still in service :). Posting some old photos. Kindly click the photos to see the actual size.
  My link below

  http://memycamera.blogspot.com/2008/02/february-circles-pit.html

  ~Truth

  ReplyDelete
 21. நம்ம பங்களிப்பு(?) இங்கே இருக்குங்க.

  http://thulasidhalam.blogspot.com/2008/02/blog-post.html

  ReplyDelete
 22. http://neosview-feb08.blogspot.com/

  ReplyDelete
 23. my வட்டம்ஸ் are here

  படம்1: http://bp1.blogger.com/_ZEDdS10HD4g/R6akFLht1bI/AAAAAAAAATI/2z909A-uozU/s1600-h/candle+063.jpg

  படம்2: http://bp0.blogger.com/_ZEDdS10HD4g/R6alk7ht1dI/AAAAAAAAATY/926BOcznkxQ/s1600-h/guitar3.JPG

  PIT'ers, It will be nice if the contestants 'name' URL takes us to their contest post rather than their profile page :)

  ReplyDelete
 24. என்னுடைய முதல் படம்

  http://www.flickr.com/photos/lakshmanaraja/1856158591/

  ReplyDelete
 25. எனது படங்கள் போட்டிக்கு
  படம் 2 மற்றும் படம் 3
  http://majinnah.blogspot.com/2008/02/pit.html

  ReplyDelete
 26. my self made vattams

  http://vayal-veli.blogspot.com/2008/02/blog-post.html

  ReplyDelete
 27. PIT-க்காக :

  http://azhagiyatamizhkkadavul.blogspot.com/2008/02/pit-2008.html

  ReplyDelete
 28. ஏதோ என்னுடைய பங்கு

  http://thiruvempavai.blogspot.com/2008/02/pit-feb.html

  ReplyDelete
 29. @Surveysan
  ப்ரொஃபைல் இணைப்பு போன தடவை இருந்ததால் அப்படியே காபி பேஸ்ட் பண்ணியிருந்தேன்,நேற்றுதான் எல்லாவற்றையும் மாற்றினேன்! :-)
  இப்பொழுது நீங்கள் வேண்டியது போலவே எல்லா இணைப்பும் பதிவை சுட்டிக்காட்டும்!! :-)

  ReplyDelete
 30. எம்புருஷனும் கச்சேரிக்குப் போகிறான் என்பது போல் என் புகைப்படங்கள்

  http://thriumurthy.blogspot.com/2008/02/blog-post_04.html

  ReplyDelete
 31. My second photo...

  http://bp2.blogger.com/_Ut8DvN8g2W8/R6gtMln2jbI/AAAAAAAAAAc/5dRFuQtxWzE/s1600-h/DSC03514.JPG

  http://ramesh-dejavu.blogspot.com/

  ReplyDelete
 32. கலந்து கொண்டு கலக்கி வரும் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள். என் குட்டி காமிராவில் எடுத்த இரண்டு படங்கள்...

  1. வட்டத்திற்கு மேல் வட்டம்!


  2. வட்டம் பார்க்கிறேன்!

  ReplyDelete
 33. en muthal padam.
  http://www.flickr.com/photos/karthikeyangurusamy/2243365009/

  ReplyDelete
 34. Ennoda muthal padam.

  http://www.flickr.com/photos/karthikeyangurusamy/2243365009/

  ReplyDelete
 35. என்னோட வட்டங்கள்...பார்க்க ஓட்டமாய் இங்கே வாங்க...ப்ளீஸ்!
  http://9-west.blogspot.com

  ReplyDelete
 36. இம்மாதப் போட்டிக்கான எனது படங்கள் நண்பரே...

  http://msmrishan.blogspot.com/2008/02/circles.html

  ReplyDelete
 37. அனைவரின் படங்களும் அருமை அதிலு உண்மை அவர்களின் இரண்டாவது படம் சும்மா மிரட்டுதுல்ல, மிக மிக மிக அருமையாக இருக்கு!

  ReplyDelete
 38. http://myrulesnewrules.blogspot.com/2008/02/flower-zone.html

  ReplyDelete
 39. Here is my photo:

  Blog URL: http://photoclix.in/blog/2008/02/06/look-at-me-i-am-in-shape/

  Photo URL: http://i187.photobucket.com/albums/x201/talktoveera/photoclix/round-sunflower.jpg

  ReplyDelete
 40. நாங்களும் வட்டத்தை கட்டம் கட்டி பிடிச்சிருக்கோம் ;) ... அதை இங்க போய் பாருங்க...

  http://ilavattam.blogspot.com/2008/02/pit-2008.html

  படம்1:
  http://bp0.blogger.com/_cLVC2hNlusU/R6o-BC1A5DI/AAAAAAAAASQ/8AuUASw9Pa4/s1600-h/CD.JPG

  படம்2:
  http://bp2.blogger.com/_cLVC2hNlusU/R6o92i1A5CI/AAAAAAAAASI/BVpubnefce8/s1600-h/Bubbles.JPG

  ReplyDelete
 41. இனிமேல் வாசகர்கள் தங்கள் படங்களை தாங்களே Slideshow-இல் சேர்த்துக்கொள்ளலாம்!
  slideshow-வின் வலது மேற்புற பகுதியில் More என்று ஒரு tab இருப்பதை காணலாம்,அதை அழுத்தினால் இணையத்தில் உங்கள் படங்களையோ அல்லது உங்கள் கணிணியில் உள்ள படத்தை வலையேற்றியோ Slideshow-வில் சேர்த்துக்கொள்ளலாம்.
  இவ்வாறு செய்த பிறகு எங்களின் மட்டறுத்தலுக்கும் பின் படங்கள் slideshow-வில் தெரியும்.

  இதை செய்யும் போது செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
  1.)படத்தின் caption "பங்கேற்பாளரின் பெயர் + படம் எண்" என்ற வடிவில் தான் இருக்க வேண்டும்.
  உதாரணத்திற்கு: இம்சை1,இம்சை2
  இவ்வாறு இல்லாமல் வேறு எந்த caption-ஆவது கொடுத்தால அந்த படம் slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.
  2.) உங்கள் பதிவில் இட்ட/இணையத்தில் ஏற்றிய படங்கள் மட்டுமே சேர்க்க வேண்டும்.அதை தவிர வேறு ஏதாவது படத்தை சேர்த்தால் அந்த படம் அனுமதிக்கப்பட மாட்டாது.
  3.)பின்னூட்டத்தில் உங்கள் படங்களை அறிவித்த பின்பு தான் Slideshow-வில் சேர்க்கப்பட வேண்டும். பின்னூட்டத்தில் அறிவிக்கபடாத படங்கள் Slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.

  ReplyDelete
 42. my participation

  http://www.flickr.com/photos/aadhiarts/2204963913/in/set-72157603757141233/

  http://www.flickr.com/photos/aadhiarts/2174234157/in/set-72157603643663550/


  thank you,
  s.prabhakaran

  ReplyDelete
 43. Hi
  I am a new member. Please include my picture for the competition.
  Senthil

  http://senthil1.blogspot.com/2008/02/circle.html
  http://bp2.blogger.com/_-bR9xa3tm8g/R6srU0qaF9I/AAAAAAAAAAw/K6TY3RHAtuI/s1600-h/DSC_0056.JPG
  http://bp1.blogger.com/_-bR9xa3tm8g/R6sqxkqaF8I/AAAAAAAAAAo/y9FtRUcJgYo/s1600-h/Img0507.JPG

  ReplyDelete
 44. http://click1click.blogspot.com/2008/02/blog-post.html

  என்னுடைய படங்கள் இங்கே...

  ReplyDelete
 45. போட்டிக்கான என்னுடைய படங்கள்:
  http://illatharasi.blogspot.com/

  http://lh4.google.com/illatharasi/R6tQQ2HRcpI/AAAAAAAAARE/U7U6qV-ePOc/IMG_3668_Final.JPG?imgmax=576

  http://lh3.google.com/illatharasi/R6tQSmHRcqI/AAAAAAAAARM/6E5IufJKV9c/IMG_3732_Final.JPG?imgmax=576

  ReplyDelete
 46. நம்மளையும் சேர்த்துக்கோங்க...

  Post url:
  http://k4karthik.blogspot.com/2008/02/pit-08.html

  Photo1:
  http://bp1.blogger.com/_3ibDYzbCyI0/R6tP8YUrA4I/AAAAAAAAAm8/Zn0clGppyhA/s1600-h/Coin.jpg

  Photo2:
  http://bp2.blogger.com/_3ibDYzbCyI0/R6tP9oUrA5I/AAAAAAAAAnE/5JKeQ4dcJ64/s1600-h/DVD.jpg

  ReplyDelete
 47. நம்ம போட்டோவையும் சேர்த்துக்குங்க

  http://thanjaikumaran.blogspot.com/2008/02/blog-post.html

  இப்படிக்கு
  குமரன்

  ReplyDelete
 48. போட்டிக்கான எனது வட்டங்கள்:
  http://vadakkupatturamasamy.blogspot.com/

  http://lh3.google.com/sathyapix/R6thNybECFI/AAAAAAAAAwc/oI7tTrAhcdY/OnionFinal.JPG?imgmax=576

  http://lh5.google.com/sathyapix/R6thMSbECEI/AAAAAAAAAwU/lCq9MCkBRr8/FluteFinal.JPG?imgmax=576

  ReplyDelete
 49. My Pictures for the Photo contest

  PIC -1

  http://bp2.blogger.com/_TRWwLcmeZ-c/R6vUsiGvwaI/AAAAAAAAAr0/NZnCPk2OQ2g/s1600-h/Bike0001.JPG

  PIC -2

  http://bp1.blogger.com/_TRWwLcmeZ-c/R6vWYSGvwbI/AAAAAAAAAr8/dT8pJ1rSfqU/s1600-h/Bike20001.JPG

  - Dinesh
  - http://dineshsanthanaraman.blogspot.com

  ReplyDelete
 50. புகைப்பட போட்டிக்கான படங்கள்

  http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post_08.html

  http://picasaweb.google.com/dharmaraj.jrb/Circle/photo#5164479886462388194
  http://picasaweb.google.com/dharmaraj.jrb/Circle/photo#5164479925117093874

  நன்றி!

  தர்மா

  ReplyDelete
 51. This is my 2 photo for PIT-FEB competion
  http://www.flickr.com/photos/lakshmanaraja/2226615828/


  i couldnot add it as comment.
  some problem with my account.

  please add this.

  thanks
  Lakshman

  ReplyDelete
 52. அன்பின்ன் நண்பருக்கு,
  போட்டியில் என்னைச் சேர்த்துக்கொண்டமைக்கு நன்றிகள்.

  http://msmrishan.blogspot.com/2008/02/circles.html
  போட்டிக்காக இப்பதிவில் உள்ள 3,8 ஆம் படங்களை எடுத்துக்கொள்ளமுடியுமா?

  ReplyDelete
 53. Lakshman..
  Your first pic that was added to the slideshow was rejected due to its caption..
  Its mandatory that the pics added into the slide show for the contest have their captions in this format
  <name>+<pic number>
  Eg ; Deepa 1 , Deepa 2.

  Do worry, you can either add your pics again, or i shall add them personally during the next slide show update

  போட்டிக்காக வந்த ஒவ்வொரு படமும் சும்மா சுத்தி சுத்தி மிரட்டுது... பாவம் நடுவர்ஸ்...

  ReplyDelete
 54. @Tech Deepa
  ///Do worry, you can either add your pics again, or i shall add them personally during the next slide show update////
  Dont worry என்று சொல்ல வந்தது தப்பாகி விட்டது என்று நினைக்கிறேன்.

  பயபடாதீங்க லக்ஷ்மணராஜா!! :-)

  ReplyDelete
 55. @CVR
  lol.. i must take this weekend off.. what so ever !!..
  சாரி லக்ஷ்மண்ராஜா..

  ReplyDelete
 56. என்னா மெரட்டு மெரட்டராங்க எல்லாரும் :(

  இதுவரைக்கும் வந்திருக்கும் படங்களை பாத்தால் நம்ம படத்த போடவே பயமா இருக்கு.

  ஒரே சந்தோஷம் CVRm இளாவஞ்சியூம் படப்போற பாட்ட நெனச்சா.... :)

  இன்னும் 6 நாளா? எதாச்சும் ரெண்டு சுமாராவாச்சும் தேத்திட்டு வரேன்

  ReplyDelete
 57. //என்னா மெரட்டு மெரட்டராங்க எல்லாரும் :(///

  ரிப்பீட்டேய்!! :-((((

  //ஒரே சந்தோஷம் CVRm இளாவஞ்சியூம் படப்போற பாட்ட நெனச்சா.... :)////
  நல்லா இருங்க day!!
  நீங்க வேற அண்ணாச்சி!!ஏற்கெனவே நாங்க மண்டை காய்ஞ்சு போயிருக்கோம்!! :-D

  படங்கள் எல்லாம் கலக்கல்!!
  தொடர்ந்து கலக்குங்க மக்கா!! B-)

  ReplyDelete
 58. 2. http://vayal-veli.blogspot.com/2008/02/blog-post_08.html

  ReplyDelete
 59. http://vayal-veli.blogspot.com/2008/02/blog-post_08.html

  ReplyDelete
 60. sorry. i jus changed the name of the photo as per the rule instead of caption :-)

  @deepa: no issues :-). i have to be more carefull here after ;-))

  ReplyDelete
 61. அடேங்கப்பா இவ்வளவு புகைப்பட கலைஞர்களும் எங்கப்பா ஒளிஞ்சிருந்தீங்க? ஒவ்வொரு படமும் சூப்பர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். வட்டத்த பாத்தா தலையே சுத்துது படங்களின் தரம் உயர்ந்துகொண்டு ருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. தலையை பிய்த்துக்கொள்ளப்போகும் நடுவர்களுக்கு... ஐய்யோ ஐய்யோ என்னத்த... சொல்ல.

  என்னோட பங்குக்கு மேலும் இரண்டு படங்கள்

  http://vaasiyin-nizhal.blogspot.com/2008/02/blog-post_08.html

  வாசி

  ReplyDelete
 62. @Deepa
  <name>+<pic number> will give Deepa1 and Deepa2 right?
  But to get Deepa 1 , Deepa 2, should we not use
  <name> + ' ' + <pic number>?
  Going miles apart eh?
  Guess, I too need a break! :)

  Yours Truly,
  ~Truth

  ReplyDelete
 63. @prabhakaran:

  இது நியாயமா?!!
  சிஷ்யன் இருக்கிற இடத்துல குருவுக்கென்ன வேளை!!! :-) :) :)

  ReplyDelete
 64. போட்டிக்கு என் படங்கள்:
  http://jegadeesangurusamy.blogspot.com/2008/02/blog-post.html

  http://bp0.blogger.com/_0eWoewbOLg4/R61STnyr7yI/AAAAAAAAAuc/3ql0vGysHmY/s1600-h/DSC00791.JPG

  http://bp1.blogger.com/_0eWoewbOLg4/R61RO3yr7wI/AAAAAAAAAuM/IbYqHs06xyE/s1600-h/DSC00792.JPG

  ReplyDelete
 65. என்னத்த சொல்ல பாவம் நடுவர்கள் அவ்வளவுதான்.

  என்னுடைய படங்கள் இங்கே.

  http://oppareegal.blogspot.com/2008/02/blog-post.html

  ReplyDelete
 66. Here is my photo.

  http://www.flickr.com/photos/23647062@N04/2253418038/

  This is my first comment. I'll learn to type in Tamil soon.

  ReplyDelete
 67. பதிவில் 1 மற்றும் 3 படங்களை போட்டிக்கு எடுத்துக்கோங்க.

  ReplyDelete
 68. நானும் உங்கள் வட்டத்தில் கலந்து கொள்கிறேன்.

  என்னுடைய வலைப்பூ!

  http://thuvaakkam.blogspot.com/2008/02/blog-post_10.html

  ReplyDelete
 69. என்னுடைய வலைத்தளத்தில் பதிவிட இயலவில்லை. எனவே esnips-இல் ஒரு கணக்கு துவங்கி, இரண்டு படங்களை, HARAN-CONTEST என்ற folder-இல் CRC001, CRC002 எனும் இரண்டு file-களாக இட்டுள்ளேன். அவைகளை இந்த பிப்ரவரி மாதப் போட்டிக்காக அனுப்புகின்றேன்.
  படங்களின் link வருமாறு:
  படம் 1: http://www.esnips.com/doc/f391b0ef-1684-43c1-9bd0-fa6306a2c837/CRC001
  படம் 2: http://www.esnips.com/doc/f97aa9ca-db8a-4923-99ae-c60b07dd717b/CRC002

  ReplyDelete
 70. நடுவர்களின் கவனத்திற்கு, என் படங்கள் பட்யிலிடப்படவில்லை கவனிக்கவும், என் பதிவில் படங்கள், 1 மற்றும் 3ஆம் எண் படங்களை போட்டிக்கு எடுத்துகொள்ளவும்.

  ReplyDelete
 71. enathu erandavathu padam...inge...

  http://www.flickr.com/photos/karthikeyangurusamy/2255741519/

  ReplyDelete
 72. ஹாய்..ஹாய்..ஹாய்...

  மீ நியு கமர்...டேக் மை போட்டோ அண்ட் கிவ் மீ பெஸ்ட் போட்டாக்ராபர் ஆஃப் த மண்த்...

  வர்ட்டா...ஹி..ஹி...

  http://aayirathiloruvan.blogspot.com/2008/02/blog-post_11.html

  போட்டோ லிங்க்

  http://bp1.blogger.com/_j6EEy00W1yY/R7AZsaDyupI/AAAAAAAAAGk/sUuDf6WVMKQ/s1600-h/10-02-08_1357_edited.jpg

  http://bp1.blogger.com/_j6EEy00W1yY/R7AZeaDyuoI/AAAAAAAAAGc/loMiUFnw6_s/s1600-h/10-02-08_1414_edited.jpg

  http://bp0.blogger.com/_j6EEy00W1yY/R7AZPKDyunI/AAAAAAAAAGU/IdCf0OtgsPs/s1600-h/10-02-08_1358_edited.jpg

  http://bp3.blogger.com/_j6EEy00W1yY/R7AZA6DyumI/AAAAAAAAAGM/ChD-5VCQhos/s1600-h/10-02-08_1400_edited.jpg

  http://bp2.blogger.com/_j6EEy00W1yY/R7AYqqDyulI/AAAAAAAAAGE/hILy-QQVy_U/s1600-h/10-02-08_1420_edited.jpg

  ReplyDelete
 73. @ஒப்பாரி
  எப்படியோ விட்டுபோயிருச்சு!!
  மன்னிக்கனும்!

  இப்பொழுது சேர்த்துவிட்டேன்!!
  :-)

  ReplyDelete
 74. போட்டிக்கான புகைப்படங்கள் ....

  http://www.flickr.com/photos/23520555@N07/2253152770/

  http://www.flickr.com/photos/23520555@N07/2244554377/

  நன்றி

  நித்யா பாலாஜி

  ReplyDelete
 75. Image 1
  http://bp0.blogger.com/_oKnrU61Wuyc/R7CMNopEm6I/AAAAAAAAAHQ/MXHM6_gIcOs/s1600-h/DSC00172.JPG

  Image 2
  http://bp1.blogger.com/_oKnrU61Wuyc/R7CMN4pEm7I/AAAAAAAAAHY/FCC2xis91OA/s1600-h/DSC00281.JPG

  ReplyDelete
 76. 40*2=80 poto....

  ilavanji, cvr-kum dandanakka hey danakunakka dhan....

  ReplyDelete
 77. @haran
  you have requested to add a "car" pic in the slide show.. is this a replacement for any pic, if so which one.. please clarify.

  ReplyDelete
 78. naan pottikku anuppiya erandavathu padam....inge serkka pattulla padangalil idam peravillai...

  http://www.flickr.com/photos/karthikeyangurusamy/2255741519/

  ethavathu karanam unda?

  (naanaga serkka muyarchi seithaen....mudiyavillai...)

  ReplyDelete
 79. Here you go:

  http://priasphotos.blogspot.com/2008/02/round-n-round.html

  Image1:

  http://bp3.blogger.com/_P8Jjtl-tHKM/R7FnGdSvaVI/AAAAAAAABFQ/BK4Z9DyG3Fk/s1600-h/clock.jpg

  Image2:

  http://bp3.blogger.com/_P8Jjtl-tHKM/R7FmzdSvaUI/AAAAAAAABFI/oeWr0nFbPiQ/s1600-h/clock2.jpg

  To Deepa,

  I am totally new to slide and have no clues of adding. I did send you a msg'.

  ReplyDelete
 80. @கார்த்திக் குருசாமி!
  என்னுடைய வேலை பளுவை பொருத்து நேரம் கிடைக்கும் போது படங்களை சேர்த்து வருகிறேன்,
  உங்கள் இரண்டாவது படம் முதலோடு வராததால் இன்னும் சேர்க்கப்படவில்லை.நேரம் கிடைக்கும் போது சேர்த்துவிடுகிறேன்.
  புரிதலுக்கு நன்றி

  ReplyDelete
 81. http://aatrangaraininaivugal.blogspot.com/2008/02/pit.html

  ReplyDelete
 82. Peace,

  I have no Blog. I have added my photos from flickr. The URLs are as below:
  http://www.flickr.com/photos/8604600@N05/2261633212
  http://www.flickr.com/photos/8604600@N05/2260838263

  Thanks for t site, info and allowing us to participate!!

  ReplyDelete
 83. இதோ நானும் வந்துட்டேன்...

  http://lodukku.blogspot.com/2008/02/pit.html

  ReplyDelete
 84. இதோ நானும் ஆட்டத்தில்!

  http://parvaiyil.blogspot.com/2008/02/blog-post.html

  1.சந்திரன்
  2.தகவல் தொடர்பு கட்டிடம்

  அனைவருக்கும் அன்பு வணக்கம்.

  ReplyDelete
 85. http://aatrangaraininaivugal.blogspot.com/2008/02/pit.html

  தீபா,

  தகவலுக்கு நன்றி.

  படம் 4 மற்றும் படம் 5 - என் தெரிவுகள்.

  அதற்கான சுட்டிகள் இங்கே..

  http://picasaweb.google.com/isai.sd/Pongal/photo#5158019675933504354

  http://picasaweb.google.com/isai.sd/Pongal/photo#5158019658753634962

  நன்றி.

  ReplyDelete
 86. பிப்ரவரி மாத போட்டிக்கான என் புகைப்படங்கள்:

  படம் 1:

  http://bp1.blogger.com/_Iqxfs_bkBVA/R7M0vz5hobI/AAAAAAAAAjM/XLHimLkxAV4/s1600-h/Boo+Pondra+Meen.JPG

  படம் 2:

  http://bp1.blogger.com/_Iqxfs_bkBVA/R7M0oz5hoaI/AAAAAAAAAjE/QnmVaq_-zrg/s1600-h/Azhaku+Mackniac+Island.JPG


  http://ramsmcaodc.blogspot.com/

  நன்றி

  ReplyDelete
 87. Hi

  I am a new member please find my photos for Feb PIT Competition


  http://sanjivphoto.blogspot.com/

  Karthik

  ReplyDelete
 88. hi

  sorry to send another reply Please find images for feb PIT Competition

  http://picasaweb.google.co.uk/karthikeyan.shanmugan/Feb2008PITCompetition/photo#5166594842996651858

  http://picasaweb.google.co.uk/karthikeyan.shanmugan/Feb2008PITCompetition/photo#5166594971845670754

  karthik

  ReplyDelete
 89. Hi,

  My Pictures for feb competition.

  http://kmohankumar.blogspot.com/

  Thanks,
  Mohan

  ReplyDelete
 90. போட்டிக்கான என் படங்கள்

  http://malargall.blogspot.com/2008/02/pit.html

  இ.கா.வள்ளி

  ReplyDelete
 91. // @haran
  you have requested to add a "car" pic in the slide show.. is this a replacement for any pic, if so which one.. please clarify. //

  I did not add any "car" picture. If it has happened, then it may be a mistake. Pls dont replace my two photos, which I have given thru 'esnips'.

  Thank you.

  ReplyDelete
 92. நானும்.. நானும்...  http://photo.net/photodb/photo?photo_id=2881605
  http://www.flickr.com/photos/iyappan/2036151635/


  - ஜீவ்ஸ்..

  ( வாசி சார்.. இப்போ சந்தோஷமா ? )

  ReplyDelete
 93. CVR அவர்களுக்கு,

  நீங்க சொன்ன மாதிரி பின்னூட்டமிட்டு பெயரும் வரிசைக்குள் வந்து விட்டது.அடுத்து படப்பெட்டிக்குள் சேர்க்கலாம் என்று பார்த்தால் caption ல் தமிழ் எழுத்துக்களுக்குப் பதிலாக வட்டம் வந்தாலும் கூடப் பரவாயில்லை வெறும் சதுரம்தான் வருகிறது.காரணம் தெரிந்தால் உதவியாக இருக்கும்.

  ReplyDelete
 94. @நட்டு
  :-S
  அது வந்து.....
  ஒரு நிமிஷம் இருங்க!!

  Tech தீபா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!! :-))

  ReplyDelete
 95. //Tech தீபா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!! :-))///
  வழிவிடுங்கப்பா... உஸ்..என்னா கூட்டம் என்னா கூட்டம்.. படங்காட்டுறவங்க.. படம்பாக்குரவங்கன்னு என்னா கூட்டம் அலைமோதுது...

  யாருப்பா அது.. கூப்பிடட்து.. என்னா மேட்டரு
  //நட்டு said...

  CVR அவர்களுக்கு,

  நீங்க சொன்ன மாதிரி பின்னூட்டமிட்டு பெயரும் வரிசைக்குள் வந்து விட்டது.அடுத்து படப்பெட்டிக்குள் சேர்க்கலாம் என்று பார்த்தால் caption ல் தமிழ் எழுத்துக்களுக்குப் பதிலாக வட்டம் வந்தாலும் கூடப் பரவாயில்லை வெறும் சதுரம்தான் வருகிறது.காரணம் தெரிந்தால் உதவியாக இருக்கும்.
  //

  நட்டு.. நான் படப்பெடியில் தமிழில் பின்னூடம் போட்டிருக்கேன்.. ஸோ.. Slide.com suppourts unicodeங்கிரது தெரியுது.. ஒருவெளை இது e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) ன் வித்தியாசமா இருக்குமா ... ( அப்படி இருக்க வாய்ப்பிருக்கா என்ன ???.. இனிமே தான் தெரிஞ்சிக்கணும்)

  நான் உபயோகிப்பது அஞ்சல்.நீங்க ்நிநீங்க என்ன பயன்படுத்தரீங்க ???

  ReplyDelete
 96. my entry 1 and 2
  http://valluvam-rohini.blogspot.com

  ReplyDelete
 97. my entries
  http://valluvam-rohini.blogspot.com

  ReplyDelete
 98. //யாருப்பா அது.. கூப்பிடட்து.. என்னா மேட்டரு//

  அது நான்தானுங்க!CVR அஞ்சல்ன்னு தப்பிச்சிகிட்டார்.என்கிட்ட இகலப்பைதான் இருக்கு.என்னோட படத்தை கொஞ்சம் போஸ்டர் ஒட்டி slide show க்குள்ள அனுப்பறது எப்படின்னு சொல்லுங்க.அதாவது caption ல நட்டு1 ன்னு தட்டச்சு செய்தால் வெறும் சதுரம்தான் காட்டுது.

  ReplyDelete
 99. CVR & Deepa

  சினிமா தியேட்டருக்கு டிக்கட் கொடுத்ததுக்கு நன்றி.

  ReplyDelete
 100. CVR & Deepa

  சினிமாத் தியேட்டருக்கு டிக்கட் கொடுத்ததற்கு நன்றி.

  ReplyDelete
 101. consider my click
  http://valluvam-rohini.blogspot.com/2008/02/photo-contest-entry-1.html#links

  ReplyDelete
 102. என்னோட புகைப்படங்கள் போட்டிக்கு
  http://rainbow-attitudes.blogspot.com/2008/02/pit-feb_14.html

  i m really a lastminute. com.....


  photo1
  http://bp1.blogger.com/_d2hUj7rRUFM/R7R0rl55upI/AAAAAAAAAKc/7IMl-vMa02s/s1600-h/t-jay5.jpg

  photo 2
  http://bp2.blogger.com/_d2hUj7rRUFM/R7Rza155uoI/AAAAAAAAAKU/oVJEvoNKjl4/s1600-h/t-jay1.jpg

  thank u so much

  theonis Jay (T Jay)

  ReplyDelete
 103. PIT போட்டிக்காக நான் புடிச்ச வட்டங்கள்.
  http://avargal.blogspot.com/2008/02/pit.html

  ReplyDelete
 104. @Goma
  உங்களது பதிவில் இரண்டாவது படம் எதுவும் எனக்கு தெரியவில்லையே!
  தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்!

  நன்றி

  ReplyDelete
 105. @நட்டு..
  Unicode support in admin panel - YES
  Unicode support in Comments panel - YES
  Unicode support in "Add image" panel - NO

  நான் சும்மாங்காட்டி ஒரு படத்தை Add image லிருந்து சேர்த்து தமிழில் எழுத முயர்ச்சி செய்தேன்.. உங்களுக்காவது சதுரம் சதுரமா வந்தது.. எனக்கு கர்ஸர் பிடிச்சுவச்ச பிள்ளையாராட்டம் இருந்த இடத்தை விட்டே நவுரலை.. அப்புறம் slide.com லே கேட்டதின் விளைவு தான் மேலே இருக்கும் YES / No ..

  எல்லாரும் அவங்க அவங்க படத்துக்கு caption ஆங்கிலத்திலேயே குடுங்க.. நான் admin console லிருந்து தமிழில் எழுதறேன்..

  கூடியவிரவில் add image ல் unicode support எதிர்ப்பார்கிறேன்

  ReplyDelete
 106. @Sriram aka Love
  You have placed a picture in the sideshow for approval But it seems you have not placed your entry here. ( you can do this by just putting a commnent and give the url of the pic).

  After placing the comment here, and once your name appears in the contestants list, your picture will be approved in the slide show. Until then , the status is "pending".

  Good Luck
  Deepa
  (Slide show coordinator)

  ReplyDelete
 107. deepa
  my second entry is also entered
  100-101 st slide in the show
  thank you

  ReplyDelete
 108. http://kusumbuonly.blogspot.com/2008/02/blog-post_15.html

  என்னுடையது போட்டிக்கு

  ReplyDelete
 109. பதிவு: http://luvathi.blogspot.com/2008/02/for-feb-2008-pit-competition.html
  படம்1: http://www.flickr.com/photos/ursathi/2265558493/
  படம்2: http://www.flickr.com/photos/ursathi/2265549061/

  ReplyDelete
 110. ippove 54???
  deadline iniku dhane!
  ille, extend aagudha???

  ReplyDelete
 111. //k4karthik said...

  ippove 54???
  deadline iniku dhane!
  ille, extend aagudha???//

  ஹிஹி...


  நானும் கச்சேரியில. :)

  முதல் 2 படங்கள்.
  http://podian.blogspot.com/2008/02/pit.html

  ReplyDelete
 112. மக்களே!
  இன்னைக்கு தான் கடைசி தேதி!தேதியை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை!

  நாள் முடியும் போது வந்த படங்கள் பட்டியலை பதிவாக போடுவேன்,அதை சரிபார்த்து ஏதாவது தவறு இருந்தால் கூற வேண்டியது உங்கள் பொறுப்பு!
  தயாராக இருஙக!

  அதற்கு பின் படங்களை எல்லாம் சேகரித்து நானும் இளவஞ்சியும் முதல் பத்து படங்களை தேர்ந்தடுக்க ஆரம்பிப்போம்!!

  அதற்கு பின் அடுத்தக்கட்ட ஆய்வுக்கு பின் 25-ஆம் தேதிக்குள் கடைசி முடிவு அறிவிக்கப்படும்!!

  இது வரை நடந்த போட்டிகளிலேயே மிக அதிகமான படங்களை பெற்றிருப்பது இந்த போட்டி தான்!!!
  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
  இப்போவே கண்ணை கட்டுதே!!
  :P

  ReplyDelete
 113. my 2nd entry is also published in same pathivu
  http://valluvam-rohini.blogspot.com/2008/02/photo-contest-entry-1.html

  ReplyDelete
 114. எல்லாரும் பட்டைய கிளப்பிட்டாங்க. அதுக்காக கலந்துக்காம இருக்கவா முடியும்.

  http://nandhu1.blogspot.com/2008/02/pit-feb.html

  லின்க்
  http://bp2.blogger.com/_obF_L5nxwEk/R7W-oFkr82I/AAAAAAAAAH0/fRnTCUcvewY/s1600-h/Picture+313+pshop.jpg
  -----------------------------------
  http://bp3.blogger.com/_obF_L5nxwEk/R7W9EVkr81I/AAAAAAAAAHs/ousr0CxKAvc/s1600-h/S6302774+pshop.jpg

  ReplyDelete
 115. @கோமா
  :-(
  எனக்கு இப்பவும் கூட ஒரு படம் தான் தெரிகிறது! எனது நண்பர்கள் இருவரை கேட்டால் அவர்களும் ஒரு படம் தான் தெரிகிறது என்று சொல்கிறார்கள்.
  என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

  உங்கள் இரண்டாவது படத்தை எடுத்து விட்டு மறுபடி வலையேற்ற முடியுமா?
  நன்றி!

  ReplyDelete
 116. ATLAST
  entry -2
  --------------
  http://valluvam-rohini.blogspot.com/2008/02/contest-entry-2.html#links

  ReplyDelete
 117. @கோமா
  உங்கள் இரண்டாவது படம் ஃப்ளிக்கர் பக்கத்தில் இருந்து சேர்க்கப்பட்டு விட்டது!
  நன்றி!

  ReplyDelete
 118. நானும் ஆட்டைக்கு வர்ரேன்.

  http://saralil.blogspot.com/2008/02/pit.html

  ReplyDelete
 119. http://www.flickr.com/photos/shivclicks/431211678/in/set-72157600195489093/

  Late eh vanthathukku mannichukkonga pa

  ReplyDelete
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff