முதல் சுற்றுக்கு முன்னேறிய சில படங்களும்.. இறுதிச் சுற்றை எட்டாத காரணங்களும்..
# Reg
# இஷா&ஈஸா
# செந்தில் குமார்
மேலும் சில படங்களில் குறிப்பாகத் தென்பட்ட குறைகள் போட்டி ஆல்பத்தில் சொல்லப்பட்டுள்ளன.
சிறப்புக் கவனம்:
# சுந்தர்ராஜன்
# JP கார்த்திக்# Reg
அருமையான முயற்சி. பை மேல் இருக்கிற ஷார்ப்நெஸ் கோழிக்குஞ்சுகளின் மேல் இல்லாதது குறை... |
தெளிவான பின்னணியில் அழகான படபிடிப்பு. மூன்று எனும் எண்ணிக்கைக்காக செய்யப்பட்ட க்ராப்பிங் சற்று டைட்டாக அமைந்து விட்டது குறை. |
ரசனையான படமாக்கம். ஆனால் பூக்கள் மேலன்றி கிருஷ்ணர் ராதை பார்க்கும் திசையில்பார்வை செல்வதை தவிர்க்க முடியவில்லை. கவனச் சிதறல் ஏற்படுகிறது. சிலையை வலப்பக்கம் வைத்து எடுத்திருக்கலாம். |
மேலும் சில படங்களில் குறிப்பாகத் தென்பட்ட குறைகள் போட்டி ஆல்பத்தில் சொல்லப்பட்டுள்ளன.
சிறப்புக் கவனம்:
# சுந்தர்ராஜன்
லைட்டிங், கலர் கான்ட்ராஸ்ட் கவருகிறது.. |
வரிசை பார்வையை இழுத்துச் செல்வது சிறப்பு. (Leading line) |
மூன்றாம் இடம்:
இரண்டாம் இடம்:
# ஜெயவேலு
முதலிடம்:
# சிவசுப்ரமணியம் சதுர்சன்
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.
முதல் சுற்றுக்கு முன்னேறியவர்களுக்கும்
வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!
***