Monday, June 30, 2008

PIT -- ஜூலை-2008 போட்டி அறிவிப்பு

87 comments:
 
வணக்கம் மக்கா,
புகைப்படக்கலையின் அதி முக்கிய மூலப்பொருள் "ஒளி". ஒளியின் அருமை நமக்கு எப்போ தெரியும் இருட்டுல தானே.(எதுக்கு இப்படி சுத்தி வளைக்கிறேன்னு பாக்குறீங்களா?) வழக்கமா இருட்டியவுடன் புகைப்பட பொட்டிய மூடி வச்சுட்டு வீட்ட பாத்து நடைய கட்டிடுவீங்க இல்லையா ? ஆனா இருட்டிய பிறகு பல வித்தியாசமான, ஆச்சர்யமூட்டும், மனதை கவரும் படங்கள் நமக்கு காத்துக்கொண்டு இருக்கின்றன. இந்த மாசம் உங்க கூட சேர்ந்து நானும் குறைந்த அளவு ஒளியில் புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள போகிறேன். இந்த மாத போட்டித் தலைப்பு "இரவு நேரம்". (PIT வாசகர்கள் ரொம்ப நல்லவங்க என்ன தலைப்பு குடுத்தாலும் படம் பிடிச்சி தாக்குவாங்க :) )

இந்த மாதப்போட்டியை உங்களுக்கு தொகுத்து வழங்குவது An& மற்றும் நாதஸ் :)

போட்டிய தொடங்கியாச்சு. உங்களுடைய கை(காமிரா)வண்ணங்களை வரும் ஜூலை 15 , 23:59 (இந்திய நேரம்) க்குள் உங்களின் வலைப்பூவிலோ அல்லது photo sharing இணைய தளம் "Flickr, Picsasa Web, Photobucket" போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலையேற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உஙகள் வலைப்பூவில் இருக்கும் முதல் புகைப்படம் இந்த போட்டிக்கு எடுத்துக்கப்படும். ஜூலை 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஏற்கனவே சீவீயார் அண்ணாச்சி இரவில் புகைப்படங்கள் எடுப்பதை பற்றி ஒரு அறிமுகம் குடுத்து இருக்காரு. அதை ஒருக்கா படிச்சிட்டு உங்க ஆட்டத்தை ஆரம்பிச்சுடுங்க :)


மாதிரிப் படங்கள்:

(ஜீவ்ஸ்)


(An&)


(சீவீயார்)


(பீவீ)





(சர்வேசன்)


(பீவீ)


படமெல்லாம் பார்த்தாச்சா ?

இது அமாவசை இரவில் எடுத்தப்படம் ன்னு கடிக்கக்கூடாது, சரியா !


ரெடி, கேமரா, ஆக்ஷ்ன்..



இது வரை போட்டிக்கு வந்த படங்களை பார்வையிட

இனி நீங்கள் , உங்களின் படங்களை கீழ்கண்ட படிவத்தின் மூலம் நேரடியாக இணைக்க முடியும். தீபாவுக்கு ஒரு பெரிய நன்றி !!

...

87 comments:

  1. Nice writeup Nathas!
    Hoping to see some wonderful pictures!! :-)

    ReplyDelete
  2. இப்படி அற்புதமானப் படங்களைப் போட்டு பயம் காட்டுகிறீர்களே.

    கடைசிப் பட comment கைப்புள்ளக்குதானே:)?

    ReplyDelete
  3. ஆஹா சூப்பரா இருக்கு இந்த மாசத்து தலைப்பு! :)))

    ReplyDelete
  4. ஜூப்பர் சப்ஜெக்டு. அதெல்லாஞ்சரி. ஏற்கெனவே எடுத்து வெச்சதுல கொஞ்சமாச்சும் தேறும்ன்னு நெனச்ச படத்த டபார்னு இங்க போட்டுட்டீங்களே. போட்டிக்கு எத கொடுக்கிறது?

    என்னா ஒரு வில்லத்தனம்.

    ReplyDelete
  5. //இது அமாவசை இரவில் எடுத்தப்படம் ன்னு கடிக்கக்கூடாது, சரியா !//

    தெளிவா தான்யா இருக்கீங்க....

    ReplyDelete
  6. அருமையான தலைப்பு. எனக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட. ஆனால் எடுத்துகாட்டிற்கு போட்டிருக்கிற படங்கள் பயமுறுத்துகின்றன. நம்ம மக்கள்ஸ் எல்லாம் இனி ராவுல காமெராவும் கையுமா அலைய போறாங்க!

    ReplyDelete
  7. ராத்திரி நேரத்துல படம் புடிக்கச் சொன்னது சரி!அதுக்குன்னு முதல் படம் மாதிரி மத்தாப்புமா கடைசிப் படத்துக்கு!!! முந்தின படமா நெருப்பிலயெல்லாம் விளையாடச் சொன்னா எப்படி?வேணுமுன்னா கடைசிப் படம் மாதிரி??? பிரதி அனுப்புறேன்.அப்புறம் என்னங்க புதுசா விண்ணப்பமெல்லாம் கொடுக்கச் சொல்றீங்க?

    ReplyDelete
  8. // ராஜ நடராஜன் said...

    ராத்திரி நேரத்துல படம் புடிக்கச் சொன்னது சரி!அதுக்குன்னு முதல் படம் மாதிரி மத்தாப்புமா கடைசிப் படத்துக்கு!!! முந்தின படமா நெருப்பிலயெல்லாம் விளையாடச் சொன்னா எப்படி?வேணுமுன்னா கடைசிப் படம் மாதிரி??? பிரதி அனுப்புறேன்.அப்புறம் என்னங்க புதுசா விண்ணப்பமெல்லாம் கொடுக்கச் சொல்றீங்க?//

    ராஜ நடராஜன்,

    விண்ணப்பம் அப்படின்னு இல்லை - நீங்க நேரடியா படத்தை வலையேற்றுவதற்கான வசதி.

    நடுவர்களுக்கும் அங்க இங்கன்னு அலையாம படங்கள் ஒரே இடத்துல இருந்தா வேலை எளிமையா இருக்கும் இல்லையா?

    ReplyDelete
  9. // Sathiya said...

    அருமையான தலைப்பு. எனக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட. ஆனால் எடுத்துகாட்டிற்கு போட்டிருக்கிற படங்கள் பயமுறுத்துகின்றன. நம்ம மக்கள்ஸ் எல்லாம் இனி ராவுல காமெராவும் கையுமா அலைய போறாங்க!//


    சத்தியா

    பாத்துங்க. ஏடாகூடமா எதாச்சும் எடுத்துடப் போறீங்க :)) Just Kidding

    ReplyDelete
  10. // k4karthik said...

    //இது அமாவசை இரவில் எடுத்தப்படம் ன்னு கடிக்கக்கூடாது, சரியா !//

    தெளிவா தான்யா இருக்கீங்க....//



    :)) இருக்க வேணாமா பின்ன ?

    //நந்து f/o நிலா said...

    ஜூப்பர் சப்ஜெக்டு. அதெல்லாஞ்சரி. ஏற்கெனவே எடுத்து வெச்சதுல கொஞ்சமாச்சும் தேறும்ன்னு நெனச்ச படத்த டபார்னு இங்க போட்டுட்டீங்களே. போட்டிக்கு எத கொடுக்கிறது?

    என்னா ஒரு வில்லத்தனம்.//


    நந்து நீங்க இப்படிச் சொல்லலாமா ? ஒரு கலைஞன் அப்படிங்கறவன்..... ( அதுக்கடுத்து நீங்க சொன்னது எல்லாம் ரீவைண்ட் பண்ணிப் போடவா ? )

    ReplyDelete
  11. ஜீவ்ஸ் தகவலுக்கு நன்றி.

    வழக்கமா நான் முதல்ன்னு சொல்லிகிட்டு ஒருத்தரு இம்சை பண்ணுவாரே எங்கே படத்தை இன்னும் காணோம்?

    ReplyDelete
  12. இப்ப தானெ பாக்கரேன், இந்த மாசமும் யாரும் மொத படம் போடலயா அப்ப நான் தான் பர்ஸ்டா. சரி ஒரு 5 நிமிடம் வெயிட் பண்ணுங்கப்பு...

    ReplyDelete
  13. நந்து
    உங்களின் அனுமதி இன்றி, இணைக்கப்பட்ட ப்டத்தை எடுத்துவிட்டோம். இந்த தவறுக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  14. ராஜ நடராஜன் said...
    ஜீவ்ஸ் தகவலுக்கு நன்றி.

    வழக்கமா நான் முதல்ன்னு சொல்லிகிட்டு ஒருத்தரு இம்சை பண்ணுவாரே எங்கே படத்தை இன்னும் காணோம்?


    இதோ வந்திட்டேன்.... இப்படியாச்சும் முதல்ல வரேன்ல அது போதும் எனக்கு

    ReplyDelete
  15. http://iimsai.blogspot.com/2008/07/pit.html

    என்னோட படங்கள் உங்க பார்வைக்கு...

    ReplyDelete
  16. என்னோடது

    http://k4karthik.blogspot.com/2008/07/pit.html

    ReplyDelete
  17. // ஏற்கெனவே எடுத்து வெச்சதுல கொஞ்சமாச்சும் தேறும்ன்னு நெனச்ச படத்த டபார்னு இங்க போட்டுட்டீங்களே. போட்டிக்கு எத கொடுக்கிறது?

    என்னா ஒரு வில்லத்தனம்.//

    :)))

    ReplyDelete
  18. PIT நண்பர்களுக்கு வணக்கம். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாக இயங்கி வரும் பிட் தளம் தற்போது தமிழ் வலைப்பதிவர்களிடையே பெரும் புகழுடன் இயங்கி வருகிறது.சிறந்த புகைப்படங்களும் காண கிடைக்கிறது. ஒவ்வொரு மாத பிட் போட்டியிலும் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.அதை ஒரு மின்னணு சான்றிதழ்(E-Certificate) போன்று வைத்து கொள்ளலாம். தேவைப்படுபவர்கள் அதை காகிதத்தில் பதிந்து(Print out) கொள்ளலாம்.இந்த மாத போட்டிக்கு புகைப்பட போட்டி விண்ணப்பம் சிறப்பாக வந்துள்ளது.

    ReplyDelete
  19. பிரேம்ஜி, அருமையான யோசனை.

    கூட்டத்தினருடன் கலந்து ஆலோசித்து, அமுல்படுத்த முயற்சிக்கிறோம்

    :)

    ReplyDelete
  20. என்னடா அசத்தலா ஏதாவது வரணுமேன்னு நெனச்சேன், அப்படியே அசத்திட்டாங்கப்பா. 2 நாள் தான் இந்த பக்கம் வரல அதுக்குள்ள அமாவாசைய போட்டு அசத்திட்டிங்களே! ராத்திரில காமிரா தூக்கிகிட்டு அலையும்போது போலீஸ்கார் வந்து சட்டைய பிடிக்காம இருந்தா சரி. (பகல்லேயே பசுமாடு தெரிய மாட்டேங்குது ராத்திரில எரும மாடா?) எப்படி இருந்தாலும் ஆறுதலுக்காக கடைசில ஒரு படம் போட்டு காட்டிட்டிங்களே, அத மிஞ்சவே முடியாது. அதனால தகிரியமா சுட்டுத்தள்ளலாம். அருமையான தலைப்பு நாட்டாமைகளே !

    ReplyDelete
  21. இருட்டுக்குள்ளே கேமராவோடு கிளம்பிட்டேன். ஏதாவது அனுப்பிடுவாம்ல!

    ReplyDelete
  22. போட்டியில முதல்ல யாரு வராங்கன்னு எனக்கு தெரியாது, ஆனா நாங்க என்டர் ஆயிட்டோம்ல

    http://jackiesekar.blogspot.com/2008/07/2008-pit.html

    திரு பிரேம்ஜீ அவர்கள் கருத்தை வழி மொழிகிறேன்

    ReplyDelete
  23. பிரமாதம். அருமையான படங்கள்.
    பி சி ஸ்ரீராம் ரேஞ்சிக்கு படம் காட்ராங்க.

    நானும் என் பங்குக்கு.. ஒன்னு போடரன்.

    ReplyDelete
  24. தீபா... அந்த zoho creator கலக்கல். நம்ம மக்கள்ஸ் அத use பண்ணாலே நடுவர்களுக்கு பாதி வேலை மிச்சம்.

    நன்றி.

    ReplyDelete
  25. ஐயா.. பெரியோர்களே, தாய்மார்களே நானும் நான் எடுத்த சில புகைப்படங்களை என் வலைப்பூவில் போட்டிருக்கிறேன்!

    www.parisalkaaran.blogspot.com

    வந்து பார்த்து, சேர்த்துக்குங்க!

    நன்றி! (kbkk007@gmail.com)

    ReplyDelete
  26. நானும் வந்துட்டேன்..

    http://cameraparvai.blogspot.com/2008/07/pit-july-08.html

    நீங்க கொடுத்திருக்கிற லிங்க் மூலமா சேர்ப்பிக்க முடியலை, நீங்களே சேர்த்துடுங்கண்ணா..

    ReplyDelete
  27. PIT-june 2008 க்கு எனது புகைப்படம்.

    http://kaiyedu.blogspot.com/2008/07/pit-2008.html

    code ஐ மீண்டும் மீண்டும் கேக்குது. அதனால பின்னூட்டதிலேயே சேர்த்துவிட்டேன்.

    ReplyDelete
  28. "PIT"போட்டிக்கு இது தான் என்னோட முதல் பதிவு!!...நான் ரொம்ப பெரிய போடோக்ரபுர்னு சொல்லிகற அளவு வளரல!!....இதோ ஒரு தைரியத்துல இந்த மாதம் போட்டில எரங்கிடலம் நெனச்சு காலத்துல எறங்கிட்டேன்!!...

    எனது படைப்பு!!

    >>http://vazkaipayani.blogspot.com/

    ReplyDelete
  29. ஆனந்த்
    சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி
    சரி செய்தாகிவிட்டது என்று நினைக்கிறேன். இதுபோல ஏதேனும் தவறு தெரிந்தால் தெரிவிக்கவும்

    ReplyDelete
  30. போட்டிக்கான எனது படம்
    http://farm4.static.flickr.com/3078/2637915737_872a374e49.jpg

    ReplyDelete
  31. பாராட்டுக்கு நன்றி பீவீ..

    ஏதோ பார்த்ததை படம் புடிச்சோம்ன்னு சொல்லர மக்கள் இப்போ படம் புடிக்க ஏதாவது கிடைக்குதான்னு பார்க்க கிளம்பிடாங்க..

    பிட் வாசகர்கள் இவ்வளவு சிரமம் & சிரத்தை எடுத்து பொழுதுபோக்குக்காக பண்ணரதை இப்போ ஒரு passion எடுத்து பண்ணராங்க..

    இப்படி இருக்க... ஏதோ என்னாலானது.. zoho creator தான்.
    நம்ம வாசகர்க்ளுக்கும் இது தான் வேண்டுகோள்...
    உங்க படக்களை நேரடியாக சேர்த்து.. பின்னூட்டத்திலேயும் போடுங்க..

    ஒரே இடத்தில் பட்ங்களை பார்க்கும் போது நடுவர்கள் கவம் சிதராம இருக்கும். அதுக்கு உங்க எல்லாருடைய ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை..

    நன்றி

    ReplyDelete
  32. ///ஏதோ பார்த்ததை படம் புடிச்சோம்ன்னு சொல்லர மக்கள் இப்போ படம் புடிக்க ஏதாவது கிடைக்குதான்னு பார்க்க கிளம்பிடாங்க..////
    அட்ரா அட்ரா!!
    என்ன ஒரு பஞ்ச் டயலாக்!! :P

    Jokes apart!!
    இந்த விண்ணப்பப்படிவம் உருவாக்கிய டெக் தீபாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்!! :-)

    ReplyDelete
  33. விண்ன்னப்பத்தில சப்மிட் செய்தா போக மாட்டேங்குது.

    இப்படியெல்லாம் சூப்பர் இரவுப் படங்களைப் பார்த்தா,
    நாங்க என்னத்த அனுப்பறது:)
    இருந்தாலும் இதொ யுஆஎல் கொடுக்கறேன்.
    வெற்றியா முக்கியம் பங்கு பெறணும் அவ்வளவுதானே.
    http://naachiyaar.blogspot.com/2008/07/blog-post_05.html

    நன்றி &வாழ்த்துகள்

    ReplyDelete
  34. http://photoblog-thikalmillr.blogspot.com/2008/07/july-month-photo-contest-light.html

    ReplyDelete
  35. CVR & PiT Team
    Thank you all for the encouragement and bearing with me for so long..

    PS:-.. not from laptop.. hence in English

    ReplyDelete
  36. not sure about my pic added.

    link for refernce

    http://www.flickr.com/photos/lakshmanaraja/2647197712/

    ReplyDelete
  37. போட்டிப்படம் முடிவாகவில்லை. அதுவரைக்கும் url.
    http://oppareegal.blogspot.com/2008/07/pit.html

    ReplyDelete
  38. மக்களே,

    இங்க கொஞ்சம் பார்த்திட்டு கருத்து சொல்லுங்க...

    http://kumarankudil.blogspot.com/2008/07/pit.html

    ReplyDelete
  39. கீழே உள்ள பதிவில் இருக்கும் முதல் படமான சோன்பப்டி விற்பவர் படத்தைப் போட்டியில் சேத்துக்கங்க. நன்றி.

    http://kaipullai.blogspot.com/2008/07/pit.html

    அப்படத்தின் உரல் :
    http://bp3.blogger.com/_TXCaXL0id1A/SHH7ORvLaeI/AAAAAAAABMU/c1yLZDCwzFg/s1600-h/P1020771-2.JPG

    ReplyDelete
  40. My photos at
    http://memycamera.blogspot.com/2008/07/july-night-photography-pit.html

    Shot at 10 PM. :)
    Used HDR with AEB = -2, 0, +2

    Regards,
    ~Truth

    ReplyDelete
  41. நன்பர்களே,

    sample images ல இருக்கிற size la என் படத்துல ஒன்னுமே தெரியல்.
    it is a very wide shot. needs to be viewed in LARGE SIZE of Flicr atleast.

    முடிஞ்ச அப்படி பாருங்க. இல்லைன்னா feel free..

    ReplyDelete
  42. என்னோட படம் இங்கே:
    http://vadakkupatturamasamy.blogspot.com/2008/07/2008-pit.html
    முதல் படம் மட்டும் போட்டிக்கு.

    ReplyDelete
  43. I am sending third pic in my blog for competition

    http://oppareegal.blogspot.com/2008/07/pit.html

    ReplyDelete
  44. முதலில் அனுப்பின படம் அவ்வளவு உய்ர்த்தியாக இல்லாத ஒரே காரணத்துக்கக இன்னுமொரு படம் அனுப்புகிறேன்.:)
    இதுவெ போட்டிக்கு என்று உறுதி அளிக்கிறேன். அப்பாடி:)
    http://naachiyaar.blogspot.com/2008/07/blog-post_10.html

    ReplyDelete
  45. விண்ணப்பம் போட்டாயிற்று.

    http://tamilamudam.blogspot.com/2008/07/pit.html

    ReplyDelete
  46. இரவு வேளை ....
    jawaharclicks.blogspot.com

    ReplyDelete
  47. இரவு வேளை கதகளி
    pondhanam.blogspot.com

    ReplyDelete
  48. போட்டிக்கான எனது படம்:-

    http://www.fotothing.com/photos/344/344aa0f84b16908cd71091f4a71e7815_95d.jpg

    ReplyDelete
  49. http://shibisphotography.blogspot.com/2008/07/pit-competition-july-dark-night.html

    போட்டாச்சு போட்டாச்சு!

    ReplyDelete
  50. http://pannai.blogspot.com/2008/07/blog-post.html

    நானும் ஆஜர் .. என் முதல் காமராவில் :)

    ReplyDelete
  51. நானும் இருக்கேன்:-)

    http://thulasidhalam.blogspot.com/2008/07/blog-post_12.html

    ReplyDelete
  52. My entry for this month's contest
    http://www.flickr.com/photos/27235459@N04/2539964687/

    ReplyDelete
  53. வணக்கம்.இந்த மாச படம் ஒட்ட வெச்ச உடனே ஜோக்கர்ல தெரியுது.நன்றி தீபாவுக்கும் குழுவினருக்கும்.

    ReplyDelete
  54. என்னுடைய படம் இங்கே, லேட்டா வந்தாலும் சுமாரான படத்தோட வந்திருக்கேன்...

    http://www.flickr.com/photos/dsaravanane/2661508434/

    ReplyDelete
  55. uploaded my Paris picture
    DSC_0253.JPG

    Its a night shot manual mode taken using Nikon D80.

    -KewlDude

    ReplyDelete
  56. அய்யோ கடவுளே! அவுட் ஆப் சிலபஸில் வந்துட்டேனா? இருளும் ஒளியும் கலந்திருக்கவேண்டுமோ! வெறும் இரவு நேரம் கிடையாது. சரி அடுத்த மாத போட்டியிலாவது தேறப் பார்க்கலாம்.

    கலந்துகொள்கிற அனைவரும் அசத்துகிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  57. I have added my photo also.
    www.msmrishan.blogspot.com
    2nd photo :)

    ReplyDelete
  58. இது என்னோட படங்கள் உங்க பார்வைக்கு...

    ReplyDelete
  59. என் படத்த பயந்துகிட்டு கடைசில போடலாம்னு வச்சிட்டேனுங்க. ஏன்னா வந்திருக்கர எல்லா படமும் சூப்பரு. இருக்குற நாலு படத்தில எத போடறதுன்னு வேற ஒரு கன்ப்யூசன். ஏதோ ஒண்ணு நல்லா இருக்குறதா (நான் நெனச்சிக்கிட்டு) பதிச்சிருக்கேன் உங்க கருத்த சொல்லிட்டுப்போங்க

    வாசி.

    ReplyDelete
  60. என்னோட படத்த இதுலயும் பார்க்கலாம்
    http://vaasiyin-nizhal.blogspot.com/2008/07/blog-post.html

    வாசி

    ReplyDelete
  61. என்னோட பழைய படங்களை உருட்டுனப்போ கிடைச்சது இங்கே
    http://www.flickr.com/photos/27524247@N02/sets/72157606157096207/

    எல்லா போட்டி படங்களும் மிகவும் நன்னா இருக்கிறதால ஒரே confusion

    கொஞ்சம் comments போட்டீங்கன்ன, நானும் போட்டிக்கான படத்துடன் கலந்துக்குவேன்.

    மிக்க நன்றி

    ReplyDelete
  62. ஆனந்த்,

    படங்கள் எல்லாம் சுமாரா இருக்கு.

    அது ஒன்னுமில்லை கண்ணு சரியாத் தெரியலை. ஒரேபுகை:-)))))

    ச்சும்மா....:-)

    ReplyDelete
  63. உள்ளேன் அய்யா! :)

    http://naanpudhuvandu.blogspot.com/2008/07/pit-pit.html

    zoho creator-ல் சேர்த்துவிட்டேன். சேர்த்ததை எப்படிப் பார்ப்பது?

    நன்றி.

    ReplyDelete
  64. ஹி...ஹி....சேர்த்த படத்தைப் பார்ப்பதற்கு, இந்தப் பதிவிலேயே உரல் கொடுத்திருக்கீங்க..பாத்துட்டேன் :D.

    நன்றி

    ReplyDelete
  65. என்னுடைய படம் இங்கே,
    http://www.flickr.com/photos/shiju_haridass/2654150921/

    ReplyDelete
  66. நானும் படங்காட்டிட்டேன்.
    http://thacnathaku.blogspot.com/2008/07/blog-post_08.html

    ReplyDelete
  67. PIT--ஜுலை 2008 போட்டிக்கு நான் அனுப்பிய படம் தேர்வுக்கு அனுமதிக்க பட்டவுடன் மின் அஞ்சல் அனுப்பவும்...

    vijayvast@gmail.com

    --VIJAY--www.pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  68. http://viriyumsirakukal.blogspot.com/2008/07/pit.html

    ReplyDelete
  69. நானும் ஆட்டையில

    http://kappiguys.blogspot.com/2008/07/pit-2008.html

    இதுல முதல் படம்ங்க!

    http://bp2.blogger.com/_BQlAFimjllU/SHw5r3ulSxI/AAAAAAAAAU8/cFnThSgkC3M/s1600-h/shell1.jpg


    நன்றி!

    ReplyDelete
  70. இந்த மாத போட்டிக்கான எனது படம்
    இங்கே

    ReplyDelete
  71. போட்டிக்கான எனது படம்:-
    http://rainbow-attitudes.blogspot.com/

    1st one- night1.jpg

    thank u

    T Jay

    ReplyDelete
  72. My entry for this month's competition

    http://www.flickr.com/photos/ursathi/2668786833/

    ReplyDelete
  73. My snap doesn't upload properly/no clarity in zoho creator. please check in the Flickr site
    http://www.flickr.com/photos/shiju_haridass/2654150921/

    ReplyDelete
  74. ஜூலை மாத போட்டிக்கு என் படம்.

    http://www.flickr.com/photos/geethapremji/2670907763/

    நன்றி.

    ReplyDelete
  75. நண்பர்களுக்கு வணக்கம். ஜூலை மாத போட்டிக்கு என் படம்.
    http://www.flickr.com/photos/premkug/2413870259/

    நன்றி.

    ReplyDelete
  76. இன்னும் 51 நிமிசங்களே இருக்கு! ஒரு வழியா வந்து சேர்ந்துட்டேன். இரவு நேரம் இங்கே: http://nilaakaalam.blogspot.com/2008/07/pit.html

    ReplyDelete
  77. My pictures on Night shot

    http://frozentech.files.wordpress.com/2008/07/img_0816_2.jpg

    -Dinesh

    ReplyDelete
  78. http://www.flickr.com/photos/27524247@N02/2672074840/

    ReplyDelete
  79. கொஞ்சம் லேட்டுதான்
    ஆட்டையில் சேத்துப்பிங்கனு நம்புறேன்:-)
    http://vizhiyil.blogspot.com/2008/07/pit.html

    ReplyDelete
  80. my entry :http://valluvam-rohini.blogspot.com/2008/07/blog-post_291.html#links.
    already added in PIT.on 15th july

    ReplyDelete
  81. போட்டிக்கான கடைசித் தேதி முடிவடைந்து விட்டது. இனி வரும் படங்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்ட. பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.

    தேர்வு முடிவுகள் விரைவில்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff