நிறைய ஃபோட்டோகிராப்பி நண்பர்கள் அடிக்கடி கேட்கும் விசயம், ஈசியா மொபைல்ல போட்டோ எடிட் செய்ய எது நல்ல App? ஃபோட்டோஷாப் எல்லாம் காசுக்கொடுத்து வாங்கமுடியாது. இனிமே அதை கத்துப்பதும் கஷ்டம். எதுனா நல்ல மொபைல் ஆப் சொல்லு என்று கேட்ப்பார்கள்.
SnapSeed- ங்கிற ஆப் போட்டோ எடிட்டிங் செய்ய உள்ள இலவச ஆப்களில் சிறந்தது. இதில் இருக்கும் Double exposure ஆப்சனை வெச்சி அருமையா எடிட்டிங் செய்யலாம். அதுப்போல் எடிட் ஆப்சன்ல போய் ஈசியா மாஸ்க் செஞ்சி தேவையான இடத்தில் மட்டும் நாம எடிட் செய்யலாம்.
அந்த இலவச ஆப் பயன்படுத்தி எப்படி போட்டோவை எடிட் செய்வது என்று இந்த வீடியோவில் ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லிக்கொடுத்திருக்கேன். பார்த்துவிட்டு உபயோகப்படுத்திப்பாருங்க. மறக்காம சேனலை சப்ஸ்கிரைப் செய்யிங்க.
#How to do Photoediting in Mobile?
#Best Free software for photo editing
#SnapSeed Best free soft for mobile photo editing?
#snapseedPhotoEditing,
#mobilePhotography
#newSnapseedphotoediting,
#newsnapseedphotoediting 2020,
#snapseedphotoeditingnewstyle,
#SnapseedTutorial,
#snapseedTutorialTamil,
#snapseedphotoeditingtutorialtamil
#PhotographyInTamil
#Thei2Studio
#Thei2Studioclassroom
#LearPhotographyInTamil
#TamilPhotography
Great, yes I appreciate with you. There are lots of photo editing software in online. snapseed photo editing application is one of my favorite., because it's very simple and easy to edit.
ReplyDeletePhoto Editing is now easy with Google’s Snapseed. It has huge range of features and an intuitive interface. Just like you’d expect, this free photo editing app comes with a range of preset filters. However, unlike most apps, you can edit these filters and even create your own from scratch. It also has all of the classic tools, such as cropping, straightening, frames, text, vignettes, etc.
ReplyDelete