ஒரு பொருள் பறப்பபது போல் போட்டோ எடுப்பது எப்படி? அதை போட்டோஷாப் தெரியவில்லை என்றாலும் எளிதாக இரண்டு டூல்ஸ் மட்டும் எவ்வாறு பயன்படுத்தனும்? என்பதை இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.
மொபைல் & டி எஸ் எல் ஆர் இரண்டிலும் எப்படி இதை போட்டோ எடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறேன்.
#Photographyintamil
#Learnphotographyintamil
#thei2Studioclassroom
#Thei2Studio
No comments:
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி