சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out prior permission from the owner of the photo.


Monday, October 24, 2011

மறந்தவை - முந்திய பத்து - Oct 2011

வணக்கம். போட்டிக்கு வந்த ஐம்பதுக்கும் மேலான படங்களை ஆராய்ந்து முதல் பத்து இடங்களை பிடித்தவையை கீழே கட்டம் கட்டியுள்ளோம்.

படங்களை பார்ப்பதற்கு முன், மீண்டும் ஒருமுறை இரு விஷயங்களை ஞாபகப் படுத்த ஆசைப்படுகிறேன்.
1) தேர்வு செய்யப்படும் படங்கள், நடுவரின் பார்வையில் கவனத்தை ஈர்த்தவை. அழகு என்பதற்க்கு  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அளவுகோல் இருக்கும். ஒருத்தருக்கு அழகாய் தெரிவது மற்றவர்களுக்கு தெரியாமல் போகலாம்.

2) PiT குழும நண்பர்கள், பலப்பல வேலைகளுக்கு நடுவே, இந்த இணையதளத்தில் இயன்றவரை புகைப்படத் துரை சார்ந்த பல நல்ல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். மாதாந்திரப் போட்டிகள், உங்களின், எங்களின், ஆர்வத்தை உந்தவும், நமது திறமயை வளர்க்கவுமே நடத்தப்படுகிறது. சிலர் அதன் காரணம் புரியாமல், போட்டிக்கு இணயத்திலிருந்து 'சுட்ட' படங்களை அனுப்பி விடுகிறார்கள். இது, நம்பிக்கை அடிப்படையில் இயங்கி வரும்  போட்டிகளுக்கு கரும்புள்ளியாக ஆகிவிடுகிறது.
இப்படிச் செய்பவர்கள் தவிர்க்கவும்.
மற்றவர்கள், இந்த மாதிரி படங்களை சுட்டிக் காட்டி சம-தளமாக PiT ஐ மாற்ற உதவவும். 



இனி, இந்த மாத போட்டியில் முந்திய பத்தை காணலாம்.

Murugesh


Kumaraguru
 


SSB

Shadab

AjinHari

decon clickZ

jai

Varun



R.N.Suriya

Shanmuga Kumar
 


போட்டியில் கலந்து கொண்டு கலக்கிய அனைவருக்கும் நன்றீஸ்.


Share

10 comments:

அமைதிச்சாரல் said...

முதல் பத்துக்கு முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துகள்..

ஆமினா said...

எல்லா படங்களும் அருமை

P.Varun Shankar said...

thanks...am in the race.....

S.kumar said...

Super.

asiya omar said...

தேர்ந்தெடுத்த படங்கள் அருமை...

R.N.Suriya said...

Thanks for selecting my picture. Congrats to all other winners....

வவ்வால் said...

ஆஹா சர்வே,

இன்னும் படங்காட்டிக்கிட்டு தான் இருக்கிங்களா? பலே ..பலே!

//போட்டிக்கு இணயத்திலிருந்து 'சுட்ட' படங்களை அனுப்பி விடுகிறார்கள்.//
shoot = சுடுறது
point and shoot = பார்த்து சுடுறது, அப்படினு அவங்க எல்லாம் இணையத்தில பார்த்து சுட்டு அனுப்பி இருப்பாங்களோ!

எல்லாம் அந்த சர்வேசனுக்கே வெளிச்சம்!

எனக்கு ஒரு டவுட், இந்த போட்டிலாம் புகைப்பட திறனுக்கா, இல்லை எந்த பொருளை புகைப்படமா எடுக்கிறாங்க என்பதுக்கா?

SurveySan said...

வவ்வால்,

////இந்த போட்டிலாம் புகைப்பட திறனுக்கா, இல்லை எந்த பொருளை புகைப்படமா எடுக்கிறாங்க என்பதுக்கா?////

for motivating people to pick and click and improve clicking skills + picking (a subject) skills :)

vijayadhinesh said...

anaithum arumai

Anonymous said...

plz post this month photossssssssssss...


...vigi...

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு

PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP