வணக்கம் நண்பர்களே !!
மாதா மாதம் எமது போட்டிக்கு புகைப்படங்கள் அனுப்பி சிறப்பிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. அதுவும் போன தடவை வந்த படங்கள் பார்த்து எங்களுக்கு கிடைத்த உற்சாகம் உங்களுக்கும் வந்திருக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொரு படமும் பார்க்கும் போதும் அன்பர்கள் சிரத்தை எடுத்து படம் நன்றாக வரவேண்டும் என்று எடுத்த முயற்சிகள் கண்கூடாக தெரிந்தது.இதில் இந்த குழுப்பதிவு ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறப்பெறுவதை கண்டு எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
சரி சரி!!வள வள வென்று பேசாமல் அறிவிப்பிற்கு நேரடியாக சென்று விடுவோம்!
புகைப்படக்கலையின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நம்மை சுற்றி இருக்கும் சாதாரண பொருட்கள், இடங்களில் கூட ஒளிந்திருக்கும் அழகை நாம் இரசிக்க கற்றுக்கொடுத்து விடும்.
தலைப்பு - சாலைகள்
நடுவர்கள் - விழியன் மற்றும் பிரகாஷ்
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.
(You just have to publish your pictures in your blog and give the link as comment for the post! :-).If you dont have a blog,links to photo publishing sites like flickr are Ok )
போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
காலம் - நவம்பர் 1 முதல் 15
நாட்டாமைகள் தீர்ப்பு சொல்லும் நாள் - 25 நவம்பர்
எப்பவும் போல சில உதாரண படங்கள் :-)
அப்புறம் உங்க இன்ஸ்பிரேஷனுக்கு ஃபிளிக்கருல என் கண்ணுல பட்ட சில சாலைகள் புகைப்படங்கள் இதோ! :-)
http://vizhiyan .wordpress.com/ 2007/11/04/vizh iyan-photograph y-18/
http://www.flickr.com/photos/womanwithacamera/1727655655/
http://flickr.com/photos/52562615@N00/1761153052/
http://www.flickr.com/photos/anandps/1626068965/
மறக்காமல் உங்கள் படங்களுக்கு பிற்தயாரிப்பு செய்து படங்களுக்கு மெருகேற்றுங்கள்
எப்பவும் போல கலக்குங்க!! :-)
போட்டிக்கான படங்கள்:
1.) இம்சை
2.) ஆயில்யன்
3.) தேவ்
4.) வி. ஜெ. சந்திரன்
5.) வல்லிசிம்ஹன்
6.) god - 1, 2
7.) சினேகிதி
8.அ) பிரபாகரன்(1)
8.ஆ) பிரபாகரன்(2)
9.) இ.கா.வள்ளி
10.) மணி
11.) வாசி
12.அ) லக்ஷ்மணராஜா(1)
12.ஆ) லக்ஷ்மணராஜா(2)
13.) நாதஸ்
14.) ராமசாமி மலையமான்
15.அ)இளா (1)(பதிவில் நான்காவது படம்)
15.ஆ)இளா (பதிவில் முதல் படம்)
16.) மோகன்தாஸ்
17.அ.) சிவசங்கரி(1)
17.ஆ.) சிவசங்கரி(2)
18.) ராமசந்திரனுஷா
19.) ஜவஹர்
20.) பூங்கி
21.அ) அப்பாஸ்(1)
21.ஆ) அப்பாஸ்(2)
22.அ.) தீபா(1)
22.ஆ.) தீபா(2) பதிவில் உள்ள மூன்றாவது படம்
23.அ.) சதங்கா(1)
23.ஆ.) சதங்கா(2)
24. Baby Pavan
25. நட்டு
26.வீர சுந்தர்
27.மீனா அருண்
28.Osai chella
29.லொடுக்கு
30.அனுசுயா
31.ஸ்ரீகாந்த்
32.முத்துலெட்சுமி
33.ஒப்பாரி
34.விஜய்
35.சூர்யா
36. J K
37. மு.கார்த்திகேயன்
38. நானானி
39. கைப்புள்ள படங்கள் 1 மற்றும் 9
40. உண்மை (Truth)
41. இராம் 6-ஆவது மற்றும் 7-ஆவது படம் போட்டிக்கு
42. பரமேஷ்
43. அரவிந்தன்
44. ஆதி
45. மணியன்
46. நாகை சிவா
47. சுகவாசி
48. வற்றாயிருப்பு சுந்தர்
இதற்கு மேல் போட்டிக்கு படங்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது!! பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மாதா மாதம் எமது போட்டிக்கு புகைப்படங்கள் அனுப்பி சிறப்பிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. அதுவும் போன தடவை வந்த படங்கள் பார்த்து எங்களுக்கு கிடைத்த உற்சாகம் உங்களுக்கும் வந்திருக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொரு படமும் பார்க்கும் போதும் அன்பர்கள் சிரத்தை எடுத்து படம் நன்றாக வரவேண்டும் என்று எடுத்த முயற்சிகள் கண்கூடாக தெரிந்தது.இதில் இந்த குழுப்பதிவு ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறப்பெறுவதை கண்டு எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
சரி சரி!!வள வள வென்று பேசாமல் அறிவிப்பிற்கு நேரடியாக சென்று விடுவோம்!
புகைப்படக்கலையின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நம்மை சுற்றி இருக்கும் சாதாரண பொருட்கள், இடங்களில் கூட ஒளிந்திருக்கும் அழகை நாம் இரசிக்க கற்றுக்கொடுத்து விடும்.
தலைப்பு - சாலைகள்
நடுவர்கள் - விழியன் மற்றும் பிரகாஷ்
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.
(You just have to publish your pictures in your blog and give the link as comment for the post! :-).If you dont have a blog,links to photo publishing sites like flickr are Ok )
போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
காலம் - நவம்பர் 1 முதல் 15
நாட்டாமைகள் தீர்ப்பு சொல்லும் நாள் - 25 நவம்பர்
எப்பவும் போல சில உதாரண படங்கள் :-)
அப்புறம் உங்க இன்ஸ்பிரேஷனுக்கு ஃபிளிக்கருல என் கண்ணுல பட்ட சில சாலைகள் புகைப்படங்கள் இதோ! :-)
http://vizhiyan
http://www.flickr.com/photos/womanwithacamera/1727655655/
http://flickr.com/photos/52562615@N00/1761153052/
http://www.flickr.com/photos/anandps/1626068965/
மறக்காமல் உங்கள் படங்களுக்கு பிற்தயாரிப்பு செய்து படங்களுக்கு மெருகேற்றுங்கள்
எப்பவும் போல கலக்குங்க!! :-)
போட்டிக்கான படங்கள்:
1.) இம்சை
2.) ஆயில்யன்
3.) தேவ்
4.) வி. ஜெ. சந்திரன்
5.) வல்லிசிம்ஹன்
6.) god - 1, 2
7.) சினேகிதி
8.அ) பிரபாகரன்(1)
8.ஆ) பிரபாகரன்(2)
9.) இ.கா.வள்ளி
10.) மணி
11.) வாசி
12.அ) லக்ஷ்மணராஜா(1)
12.ஆ) லக்ஷ்மணராஜா(2)
13.) நாதஸ்
14.) ராமசாமி மலையமான்
15.அ)இளா (1)(பதிவில் நான்காவது படம்)
15.ஆ)இளா (பதிவில் முதல் படம்)
16.) மோகன்தாஸ்
17.அ.) சிவசங்கரி(1)
17.ஆ.) சிவசங்கரி(2)
18.) ராமசந்திரனுஷா
19.) ஜவஹர்
20.) பூங்கி
21.அ) அப்பாஸ்(1)
21.ஆ) அப்பாஸ்(2)
22.அ.) தீபா(1)
22.ஆ.) தீபா(2) பதிவில் உள்ள மூன்றாவது படம்
23.அ.) சதங்கா(1)
23.ஆ.) சதங்கா(2)
24. Baby Pavan
25. நட்டு
26.வீர சுந்தர்
27.மீனா அருண்
28.Osai chella
29.லொடுக்கு
30.அனுசுயா
31.ஸ்ரீகாந்த்
32.முத்துலெட்சுமி
33.ஒப்பாரி
34.விஜய்
35.சூர்யா
36. J K
37. மு.கார்த்திகேயன்
38. நானானி
39. கைப்புள்ள படங்கள் 1 மற்றும் 9
40. உண்மை (Truth)
41. இராம் 6-ஆவது மற்றும் 7-ஆவது படம் போட்டிக்கு
42. பரமேஷ்
43. அரவிந்தன்
44. ஆதி
45. மணியன்
46. நாகை சிவா
47. சுகவாசி
48. வற்றாயிருப்பு சுந்தர்
இதற்கு மேல் போட்டிக்கு படங்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது!! பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
As usual I am the Firsttu.... Pictures in 5 minutes
ReplyDeleteவாங்க வாங்க இம்சை!!
ReplyDeleteநாலு படம் எடுத்து பாத்துட்டு பொறுமையா போடலாமே??
என்ன அவசரம்?? :-)
சொன்னபடி வந்துட்டென்.
ReplyDeletehttp://iimsai.blogspot.com/2007/10/pit.html
வாங்க வாங்க இம்சை!!
ReplyDeleteநாலு படம் எடுத்து பாத்துட்டு பொறுமையா போடலாமே??
என்ன அவசரம்?? :-)
நமக்கு மாசாமாசம் இதிலயாவது முதல்ல வரலாம்னு தாங்க, எப்படியும் பிரைஸ் எனக்கு இல்லை ...அதான் அவசரம்
புதிய தத்துவம் 10001.......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDelete//*ஆம்லெட்டு வேணும்னா,முட்டையை உடைச்சிதான் ஆகனும்*//
@TBCD
ReplyDeleteஇந்த டயலாக்கு ஏற்கெனவே "மாயாவி" படத்துல வந்திருச்சு தலைவா!! :-)
நானும் உண்டு!
ReplyDeleteநானும் உண்டு!
http://kadagam.blogspot.com/2007/10/blog-post_4708.html
//பொறுமையா போடலாமே??
ReplyDeleteஎன்ன அவசரம்?? :-)//
போட்டின்னு வந்தா பொறுமையும் இருக்கப்படாது!
பொறாமையும் இருக்கப்படாது!
//10001//
கவுண்டிங்க் ஸ்டார்ட்..???/
வழக்கம் போல முதலில் வந்து ஆதரவு தந்த இம்சைக்கு பெரிய நன்றிங்கோவ்... எப்பவோ எடுத்த படம்னாலும்.. நல்லா தான் இருக்கு. உங்க ப்ளாக் ல கமெண்ட் பாருங்க..
ReplyDeleteஉங்க போட்டோஸ் எல்லாம் நல்லாவே இருக்கு... கொஞ்சம் மெனக்கெட்டிங்கன்னா சூப்பர் ஆ வரும்.
Jeeves said...
ReplyDeleteவழக்கம் போல முதலில் வந்து ஆதரவு தந்த இம்சைக்கு பெரிய நன்றிங்கோவ்... எப்பவோ எடுத்த படம்னாலும்.. நல்லா தான் இருக்கு. உங்க ப்ளாக் ல கமெண்ட் பாருங்க..
உங்க போட்டோஸ் எல்லாம் நல்லாவே இருக்கு... கொஞ்சம் மெனக்கெட்டிங்கன்னா சூப்பர் ஆ வரும்.
Thanks for ur feedback will improve slowly... saw the comment and sent u mail
நண்பர்களே தமிழ் போட்டோ வலை நல்லாத்தான் இருக்குது. நான் எப்படி என்னுடைய போட்டோவை போட்டிக்கு சேர்க்கிறது . கொஞ்சம் சொல்லுங்க நண்பர்களே !! பிரபாகரன்
ReplyDeleteமக்களே இது நம்ம முதல் முயற்சி இந்த போட்டா புடிக்கிற போட்டியிலே.. இன்னும் எந்தப் படத்தைப் போட்டிக்கு அனுப்பலாம்ன்னு தெரியல்ல.. உங்க ஆலோசனையைக் கொடுங்க...
ReplyDeletehttp://chennaicutchery.blogspot.com/2007/11/pit.html
@ பிரபாகரன்
ReplyDeleteyou can publish the photos in your website/blog and then give the URL in your comments here.
கொஞ்சம் தூங்கிட்டேனுங்க!தலைப்பைக் கண்ட பின்தான் தலையே யோசிக்க ஆரம்பிக்குது.பார்க்கலாம்!நாட்கள் வேறு தீபாவளி போனஸாக் கொடுத்திருக்கீங்க.அசத்திடுவோம்!
ReplyDeleteஆஹா. ஊகிக்க முடியாத அருமையான தலைப்பு! பாராட்டுகள்.
ReplyDeleteஹேண்டிகேம் வாங்கினதுலருந்து இன்னிய தேதி வரைக்கும் அதை உபயோகப்படுத்தினது பெரும்பாலும் பிரயாணங்களில்தான். எடுத்த வீடியோ படங்களில் 99% காரில் செல்லும்போது எடுத்தது - எல்லாமே சாலைகளும் அதைச்சுற்றிய இடங்களுமாய்! :-)) போட்டோன்னு சொல்லிட்டீங்க. ஆலை, பாலை, சாலை, சோலை, வேலை என்று எதுக்குமே பஞ்சமில்லாத தேசம் இது! ஒரு கை பாத்துரவேண்டியதுதான்!
அனைவருக்கும் வாழ்த்துகள்.
பி.கு.:- நம்மூர்ல இருக்கறவங்கள்ளாம் சீக்கிரம் மழை பேயறதுக்கு முன்னாடி போய் சாலைகளைப் படம் எடுத்திருங்கப்பா. ராத்திரி மழை விட்டு காலைல போய் பாத்தீங்கன்னா அதெல்லாம் காணாமப் போயிரும்! :-))
http://viriyumsirakukal.blogspot.com/2007/11/blog-post.html
ReplyDeletecvr,
ReplyDeleteபடங்களை வெளியிட இப்படி ஒரு நல்ல பதிவு இருப்பது எத்தனை சந்தோஷமா இருக்கு.
இதோ என் பங்குக்கு:)
சுமார் நாலு மாதத்துக்கு முன்னால் எடுத்தது. பரவாயில்லையா???
http://naachiyaar.blogspot.com/2007/11/blog-post.html
நல்லா இருந்தா சொல்லுங்க.
நான் ஒரு க்ளிக்கர் தான். ப்ரொஃபெஷனல் என்று சொல்ல முடியாது.:)))
இந்த மாத புகைப்பட போட்டிக்கான என்னுடைய முயற்சிகள் இதோ:-
ReplyDeletehttp://hhappydays.blogspot.com/2007/11/blog-post.html
http://hhappydays.blogspot.com/2007/11/blog-post_01.html
போன முறை, முதன் முதலாக கலந்துகொண்டேன்.
திடீரென்று யோசனை வந்ததால், அப்போது சமைக்க வெட்டி வைத்திருந்த தக்காளியை படம் எடுத்து அனுப்பினேன் (இரவு நேரம் வெளிச்சமும் போதவில்லை)
இந்த முறை சிறிது மெனக்கெட்டு படம் எடுத்து அனுப்பியுள்ளேன்.
முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
http://snegethyj.blogspot.com/2007/11/pit.html
ReplyDeletehttp://karanscape.blogspot.com/2007/11/my-goa-visit.html
ReplyDelete"நவம்பர் மாத PIT புகைப்பட போட்டி
This comment has been removed by the author.
ReplyDeleteமுதல் முயற்சி, PIT நவம்பர் மாத புகைப்படப் போட்டிக்கு என் படங்கள்...
ReplyDeletehttp://malargall.blogspot.com/2007/11/pit.html
அன்புடன்,
வள்ளி
முதல் முயற்சி, PIT நவம்பர் மாத புகைப்படப் போட்டிக்கு என் படங்கள்... இன்னொன்றும் இணைத்துள்ளேன்
ReplyDeletehttp://malargall.blogspot.com/2007/11/pit.html
அன்புடன்,
வள்ளி
நண்பர்களே அன்பன் பேபி பவன் வெண்டுக்கோளுக்கு இணங்க நான் இந்த போட்டோவையும் போட்டிக்கு அனுப்பலாம் என்று நினைக்கறேன்.
ReplyDeleteஆனால் மனுஷன் போட்ட சாலை படம் தான் அனுப்பவேண்டுமா...????
" என் வழி தனி வழி " கண்டிப்பா உருப்படமுடியாது... ஹி.. ஹி...
எப்பா பேபி ரொம்ப குசுமுகாறன இருப்ப போலிருக்குது ... சரி சரி .படத்த பார்த்து சொல்லுங்க ...என்ன இந்த சாலையை திருவாளார் எறும்பு போட்டது {இந்த படம் எடுத்தது ஒரு கடற்கரை ஓரமாக ... மழை பெய்து ஓய்ந்தவுடன் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ரோடு போடும் பொழுது .....
http://karanscape.blogspot.com/2007/10/my-own-way-ant_23.html
வள்ளி முத படம் சூப்பர் .. ஏனென்றால் தலைப்புக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது ...
ReplyDeleteநன்றி... படைப்புக்களை பகிர்துகொண்டமைக்கு ...
பிரபாகரன் ...
நானும் ஆட்டைக்கு வரலாமா?
ReplyDeletehttp://manioosai.blogspot.com/2007/11/pit.html
சாலை படப்போட்டிக்கு ரொம்ப அழகான சாலைய படம் எடுத்து அனுப்பலாமா ? அல்லது அசிங்கமான சாலயேய் படம் எடுத்து அனுப்பலாமா ..? அழகான சாலையை ரொம்ப அசிங்கமாக படம் எடுத்து அனுப்பலாம்மா..? அசிங்கமான சாலைய அழகாக படம் எடுத்து அனுப்பலாமா.. யோசித்துக்கொண்டு இருக்கும் போதே எனது தர்ம பத்தினி ஆர்டர் போட்டாளே... நாளைக்கு ஞாயிற்றுக்கிழைமை நாம "போதிசுக்கு " துணி எடுக்க போக வேண்டும் ... நான் படம் எடுத்து கிழிச்சா மாதிரி தான் என்று தைரியமாக .. மநசுக்குளேயே..!!! சொல்லிக்கொண்டு நடையெய் கட்டினேன்.. ( நான் ஓரளவு தைரியசாலிதான் ... ஹி..ஹி..)
ReplyDeleteஎப்படி கலந்துக்குறதுன்னு ரெண்டு நாளா கஷ்டப்பட்டு இப்ப புடிச்சிட்டேன்ல
ReplyDeleteஏதோ எனக்கு தெரிஞ்சத எடுத்து பதிவு போட்டிருக்கேன் நல்லா இருந்தா கை தட்டிட்டுப் போங்க.
http://vaasiyin-nizhal.blogspot.com/2007/11/blog-post.html
//நாளைக்கு ஞாயிற்றுக்கிழைமை நாம "போதிசுக்கு " துணி எடுக்க போக வேண்டும் ... நான் படம் எடுத்து கிழிச்சா மாதிரி தான் என்று தைரியமாக .. மநசுக்குளேயே..!!! சொல்லிக்கொண்டு நடையெய் கட்டினேன்.. ( நான் ஓரளவு தைரியசாலிதான் ... ஹி..ஹி..)
ReplyDelete//
romba dhairiya saali thaan.. pinna manasula irukkarathaiyum padichchuduvaangalE.. athula irundhu thappichchathE periya vishayam illaiyaa
// வாசி said...
ReplyDeleteஎப்படி கலந்துக்குறதுன்னு ரெண்டு நாளா கஷ்டப்பட்டு இப்ப புடிச்சிட்டேன்ல
ஏதோ எனக்கு தெரிஞ்சத எடுத்து பதிவு போட்டிருக்கேன் நல்லா இருந்தா கை தட்டிட்டுப் போங்க.//
rendavathu padam supera irukku
மிக அழகான சாலையின் புகைபடங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.மிக நன்றி.
ReplyDeleteஅனைவரின் புகைபடங்களும் அருமை...
இதோ என் வழியில் ( பார்வையில்)
சில சாலைகளை இங்கே போட்டிக்கு(!!!!) என்பதை விட பார்வைக்கு வைத்துள்ளேன்..
http://www.flickr.com/photos/lakshmanaraja/1385625214/
http://www.flickr.com/photos/lakshmanaraja/798685082/
போட்டோ போட்டி விளையாட்டுல நாங்களும் சேர்ந்துடோம்ள...
ReplyDeleteநம்ம ரோட பாக்க இங்கே போகவும்...
http://ilavattam.blogspot.com/2007/11/pit.html
போட்டிக்கு எனது 2 வது படம் ...
ReplyDeleteசென்னை அருகே உள்ள முட்டுக்காடு பாலம்..
ஒருகாலை பொழுதினில் எடுத்தது...
http://karanscape.blogspot.com/2007/11/2.html
This comment has been removed by the author.
ReplyDelete4th pricuture from here.
ReplyDeleteநானும் நானும் ;)
ReplyDeletehttp://baavaa.blogspot.com/2007/11/pit.html
Pics from my side..
ReplyDeletehttp://www.flickr.com/photos/shivclicks/1883530962/in/photostream/
http://www.flickr.com/photos/shivclicks/1883466720/in/photostream/
நானும் போட்டாச்சு. ஆனா ரொம்ப பெரியதாய் இருக்கு, சின்னதாய் போட்டு கிளிக்கினால் பெரியதாய் தெரிய என்ன செய்ய வேண்டும்?
ReplyDeletehttp://nunippul.blogspot.com/2007/11/blog-post.html
வெறும் சாலைகளை பதிவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை எனவே அன்றாடம் நாம் காணும் காட்சிகளையும் சேர்த்து பதிவு செய்தேன்.
ReplyDeleteஜவஹர்ஜி.
jawaharclicks.blogspot.com
எல்லாருக்கும் வணக்கங்க...நான் பதிவுலகத்துக்கு புதுசு..கடந்த 2 மாசமா தான் இதெல்லாம் எனக்குத் தெரியும். Road photos-ங்கரதால் participate பண்ணனும்னு தோணுச்சு...அதுக்காகவே ஆரம்பிச்ச blog இது.
ReplyDeletehttp://vasanthakaalangal.blogspot.com/
ஒப்புக்கு சப்பாணியாகவாவது என்னை ஆட்டத்தில என்னை சேத்துப்பீங்களா? :-)
போட்டிக்கு என்னுடைய எண்ட்ரீஸ்
ReplyDeleteபுதுமுகங்களை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது!! :-)
ReplyDeleteஅனைவருக்கும் நல்வரவு மற்றும் வாழ்த்துக்கள்!
இது வரை வந்த படங்களை பார்க்கும் போதே நடுவர்கள் பாவம் என்று தோன்றுகிறது.போட்டிக்கான இரண்டு படங்களோடு பங்கேற்பாளர்களின் மற்ற படங்களும் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றன!! :-)
@உஷா
உங்க பிரச்சினைக்கு என்ன காரணம்னு தெரியலையே!! படத்தை சொடுக்கினால் வேறு ஏதோ தளத்திற்கு எடுத்து செல்கிறது.படத்தை வேறு ஏதோ தளத்தின் வழியே பதிவிட முயற்சித்தீர்களா??
இடுகையில் நேரடியாக படத்தை வலையேற்றி பாருங்கள்,வலையேற்றும் போது "medium" அளவுக்கு பதிவிடுமாறு தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
ஏதாவது பிரச்சினை இருந்தால் மின் அஞ்சல் அனுப்பவும்.
@தீபா!!
:O
எங்களை வெச்சு ஏதாச்சும் காமெடி கீமெடி பண்ணுறீங்களா???? :-D
வலை நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ...!!!
ReplyDeleteஎனது அதிரடி தீபாவளி ரீலீஸ் இதோ ..பாருங்கள் ...
http://www.flickr.com/photos/aadhiarts/sets/72157603002651405/
Deepa said...
ReplyDeleteபோட்டிக்கு என்னுடைய எண்ட்ரீஸ்
தீபா ஆன்டி உங்க படம் சூப்பர்....ரோடு தான் தெரியல
தீபா மிக்க நன்றி....
ReplyDeleteபுதியவனாய் உள்ளே வந்தவனை ஆதரவு கரம் கொடுத்தமைக்கு நன்றி.தொடர்ந்து வலையில் சந்திப்போம்...ஜவஹர்ஜி
என்னுடய படங்கள் போட்டிக்கு!
ReplyDeletehttp://i777.blogspot.com/2007/11/blog-post.html
Pic 1
ReplyDeletePic 2
oops.. dont know what happend
@தீபா!
ReplyDeletewas just kidding!
No worries!! :-)
தீபா (2) ...க்கு பதிலா.. சிவசங்கரி(2) ன்னு போட்டிருக்கீங்களே... !!.. இதென்ன..goofup "வா...ரம்"..ஆ;)
ReplyDelete@தீபா
ReplyDeleteOops!!!
இப்பொழுது சரி செய்து விட்டேன் !!
காபி பேஸ்ட் குளருபடி!! :-)
எனது படங்கள்
ReplyDeletehttp://vazhakkampol.blogspot.com/2007/11/november-07-1.html
http://vazhakkampol.blogspot.com/2007/11/november-07-2.html
இதையும் சேத்துக்கங்க! இந்த படத்த பரிந்துரை செய்த A n& நன்றி
ReplyDeletehttp://i777.blogspot.com/2005/12/in-dark.html
நண்பர்கள் வழிக்காட்டியப்படி அனைத்துபடத்தையும் எடிட் செய்து போட்டிருக்கிறேன், மேலும் ஒரு படத்துடன்.
ReplyDeleteகுட்டீஸ் ரோடு
ReplyDeleteஇதோ நானும் வந்து விட்டேன்.
ReplyDeletehttp://parvaiyil.blogspot.com/2007/11/blog-post_10.html
போட்டிக்கான எனது புகைப்படம் இங்கே :
ReplyDeletehttp://veerasundar.blogspot.com/2007/11/blog-post_11.html
முதல்முயற்சி,பதிவுக்கும் புகைப்படத்திற்க்கும்
ReplyDeletehttp://meenaarun.blogspot.com/2007/11/pit.html
எனது போட்டிப் படம்
ReplyDeleteபோட்டிக்கு என்னுடைய படங்கள் :
ReplyDeletehttp://lodukku.blogspot.com/2007/11/pit.html
photoshop லே modify பண்ணின படங்கள் போட்டிக்கு சேர்க்கப்படுமா ??
ReplyDelete... IF YES...PIC - 2 க்கு பதிலா.. இங்கே உள்ள 3-வது படத்தை consider pannunga ( sepia மாதிரி இருக்கே !!!)
... IF NO.. please ignore this comment
itho naanum kalanthukrenunga :)
ReplyDeletehttp://vanusuya.blogspot.com/2007/11/pit.html
இதையும் சேத்துக்கங்க!
ReplyDeletehttp://i777.blogspot.com/2007/11/4.html
http://i777.blogspot.com/2007/11/3.html
Inum konjam menakeda mudiyaatha soozhnilai, menakettu irunthaal ithaivida sirapaaga vanthu irukalaam, though this is the best shot I could manage...
ReplyDeletehttp://lighttome.blogspot.com/2007/11/saalaigal.html
நானும் ஆட்டத்துல இருக்கேன்.
ReplyDeletehttp://saralil.blogspot.com/2007/11/pit.html
some excellen pictures this time.
ReplyDeletegood work, keep it coming;
i think i will add some roads as well ;)
@தீபா
ReplyDeleteபடங்களை சேர்த்தாகி விட்டது!
Sepia,B&W எல்லாம் சேர்க்கலாம்,பிரச்சினை இல்லை.
@அப்பாஸ்
போட்டிக்கு இரண்டு படங்கள் மட்டுமே அனுப்ப வேண்டும்.உங்கள் படங்களில் எந்த இரண்டு ப்டங்களை போட்டிக்கு எடுக்க வேண்டும் என்று கூறி விடுங்கள்,இல்லையென்றால் முதல் பதிவில் உள்ள முதல் இரண்டு படங்களே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்! :-)
http://click1click.blogspot.com/2007/11/blog-post.html என் படங்கள் இங்கே ... இந்த தடவை எல்லாரும் கலக்கறாங்களே...
ReplyDeleteஇந்த இரண்டை போட்டிக்கு எடுத்துக்கங்க!
ReplyDeletehttp://lh4.google.com/a.mohamed.abbas.ali/RzfyydXvMQI/AAAAAAAAAQE/K1qBY7ewslE/s144/DSCF5777.JPG
http://photos1.blogger.com/blogger/3566/983/1024/DSCF31711.jpg
போட்டிக்கு வந்த படங்களின் பிரமிப்பு விளகுமுன் எப்படியோ வந்தாச்சு
ReplyDeletehttp://oppareegal.blogspot.com/2007/11/roads.html
http://eerththathil.blogspot.com/2007_11_01_archive.html
ReplyDeleteஎன்னோட பங்கு இந்த ரெண்டு புகைப்படம்......
இந்த ஆட்டத்துல என்னையும் சேர்த்துக்கோங்க...
ReplyDeletehttp://chummafun.blogspot.com/2007/11/blog-post.html
எமது முதல் முயற்சி..
ReplyDeleteபோட்டிக்கான எமது படங்கள் இங்கே..
http://mkarthik.blogspot.com/2007/11/blog-post_12.html
நானும் இந்த ஆட்டையில் உண்டு.
ReplyDeleteஎத்தனை படங்கள் அனுப்பலாம்?
சொல்லவும்.
http//9-west.blogspot.com
போட்டிக்கு என்னுடைய பங்களிப்பு.. நேரம் கடந்துவிட வில்லை எனில் போட்டியில் சேத்துக்கங்க.
ReplyDeletehttp://kaipullai.blogspot.com/2007/11/blog-post.html
படம் 1உம் 9உம் போட்டிக்கானவை.
@நானானி
ReplyDeleteபோட்டிக்கு இரண்டு படங்கள் அனுப்பலாம்!!
இதை பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறோம்,ஆனால் அப்பப்போ பதிவில் இருந்து அது மறைந்து வி்டுகிறது (font தானாகவே 0-க்கு மாறி விடுகிறது)
தற்போது சரி செய்து விட்டேன்,
My shots at
ReplyDeletehttp://memycamera.blogspot.com/2007/11/november-roads-pit.html
-Truth
என்னையும் ஆட்டைக்கு சேர்ந்துக்கோங்க.... :)
ReplyDeleteபடங்கள் 6 மற்றும் 7'ம் போட்டிக்காக.
Something from my part
ReplyDeletehttp://www.flickr.com/gp/20747051@N06/705iwU
லேட்டா வந்துருக்கேன்.ஆனா லேட்டஸ்ட்-அ என்று தெரியவில்லை
ReplyDeletehttp://nattunadappu.blogspot.com/2007/11/blog-post_14.html
அன்புடன்
அரவிந்தன்
நானும் வந்துட்டேன்...
ReplyDeletehttp://luvathi.blogspot.com/2007/11/roads-for-nov-2007-pit-contest.html
எந்தவித மனிதர்களோ, வாகனங்களோ இல்லாத சாலைகள் lively'ஆகத் தெரியாது என்ற என் அபிப்ராயத்தால் தான் இந்த மாதிரி fotos அனுப்பி உள்ளேன். எனவே இந்தப் போட்டி விதிகளை இவை மீறி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். :-)
பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
http://varappu.blogspot.com/2007/11/grand-canyon.html
ReplyDeleteFirst pic...
இன்னும் மணி அடிக்கலையே :)) நம்ம பங்களிப்பு:
ReplyDeletehttp://manimalar2.blogspot.com/2007/11/pit.html
2 படங்கள் மட்டும்தான்னு மொதல்லையே தெரியாம போச்சுங்க... அதனால என்னோட பதிவில் இருக்கிற முதல் இரண்டு படங்களையும் போட்டிக்கு சேத்துக்கோங்க
ReplyDeleteநானும் ஆட்டைக்கு இருக்கேன் :)
ReplyDeleteலிங்க் - http://tsivaram.blogspot.com/2007/11/blog-post_15.html
1 & 2 m Pottiku :)
ReplyDeleteஇந்த மாத புகைப்பட போட்டிக்கான என்னுடைய முயற்சிகள்
ReplyDeletehttp://sugavasi.blogspot.com/2007/11/pit-november.html
ஐயா நடுவர்களே. இங்கிட்டு பாஞ்சாந்தேதி முடிய இன்னும் ஒண்ணேகால் மணி நேரம் பாக்கியிருக்கு. இம்புட்டு தாமதமா வாரதுக்கு மன்னிக்கணும்.
ReplyDeleteஎன்னோட பங்கேற்பு இங்கே: http://raajapaarvai.blogspot.com/2007/11/pit.html
எல்லாரும் அட்டகாசமான படங்களைக் கொடுத்திருக்காங்க. அருமை. புதியவர்களுக்கு நல்வரவு. அனைவருக்கும் வாழ்த்துகள்.
நடுவர்கள் அரண்டுபோய் சாலையில் அமர்ந்து தர்ணா பண்ணாமல் இருந்தாச் சரிதேன். :-))
நன்றி
///எல்லாரும் அட்டகாசமான படங்களைக் கொடுத்திருக்காங்க. அருமை. புதியவர்களுக்கு நல்வரவு. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநடுவர்கள் அரண்டுபோய் சாலையில் அமர்ந்து தர்ணா பண்ணாமல் இருந்தாச் சரிதேன். :-))/////
ரிப்பீட்டேய்!!! :-D
ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் படங்களின் தரம் கூடிக்கொண்டே வருவது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது! இந்த தடவை நிறைய புது முகங்கள் வந்திருப்பது கூடுதல் சந்தோஷம்!!!
போட்டியின் தீவிரம் அதிகமாகிக்கொண்டே வருவதால் நம் படத்தின் சிறப்பை கூட்டிக்கொண்டே வரவேண்டிய கட்டாயம் வந்துள்ளது!!
"Necessity is the mother of invention" என்பதை போல் நம் கலையை ஆர்வத்துடன் மேம்படுத்திக்கொள்ள இந்த போட்டி ஒரு சரியான களமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!!
நிறைய நல்ல படங்கள் இருப்பதால் நடுவர்களுக்கு பொறுமையோடு காத்திருந்து நேரத்தையும்,நம் ஆதரவையும் அளிப்போம்!!
நன்றி!!! :-)
ஒரு நாள் லேட்டு சாமி. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்குங்க.
ReplyDeleteஇதுதான் நம்ம பதிவு.
கடைசி ரெண்டு போட்டோ - ஒரு புறம் பார்த்தால்..., மறுபுறம் பார்த்தால்... என்ற இரு படங்களையும் எடுத்துக்குங்கப்பா.
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஒரு நாள் லேட்டு சாமி. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்குங்க. //
makkaa een ippadi ? already judges started working, so we cant take this for contest
feedback will be there in your post :D
//நடுவர்கள் அரண்டுபோய் சாலையில் அமர்ந்து தர்ணா பண்ணாமல் இருந்தாச் சரிதேன்.//
ReplyDelete:)