Friday, November 16, 2007

போட்டி முடிவுகள் விரைவில்.

8 comments:
 
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்த்தலில் அதிக வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற அண்ணன்..... மன்னிக்கனும் ஏதோ நியாபகத்தில் எழுதிவிட்டேன். நிஜமாக ஒரு பெரும் பாரம் தலையில் இருப்பது போன்ற ஓர் உணர்வு. அற்புதமான படங்கள். நண்பர்கள் மேற்கொண்டுள்ள சிரமம், நேரம், கவனிப்பு, கவனம் அனைத்தும் புகைப்படங்களில் தெரிகின்றது. மாதாமாதம் நிச்சயம் புகைப்படங்களில் தரங்கள் உயர்ந்து கொண்டே வருவது இந்த வலைப்பூ ஆரம்பித்ததின் நோக்கத்தினை நிறைவேற்றுவதாகவே படுகின்றது.

சில படங்கள் சட்டென்று கவிதையினை மனதில் பதித்துவிட்டு செல்கின்றது, சில படங்கள் நாம் அங்கு செல்ல வில்லையே என்று எங்க வைக்கின்றது. சில படங்கள் சாலைகள் என்னும் தலைப்பிட்டிருந்தாலும் அதையும் தாண்டி ஏதோ சொல்வதாக இருக்கின்றது. போட்டியில் யார் வெற்றி பெருகின்றார்களோ இல்லையோ அது இரண்டாம் பட்சம், ஆனால் ஒவ்வொருவரின் முயற்சியுமே முதல் வெற்றியாகும்.
முதல் பத்து சிறந்த படங்களை இன்னும் சில நாட்களில் வெளியிடுகின்றோம். அதுவரை.......

8 comments:

 1. இதிலயாவது 1ஸ்ட் போட்டுகறென்...

  ReplyDelete
 2. பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....

  my two cents'னு சொல்வாங்களே அந்த மாதிரி நானும் ஒரு சின்ன idea ஒன்னு கொடுதுக்கறேனே...!!

  hmm... எல்லாம் நம்ம போட்டிக்கு குடுக்குற தலைப்பைப் பத்தித்தான்... வித்தியாசமான தலைப்புகளாகத் தேர்ந்தெடுத்து குடுக்குறீங்க... So, முதல்ல நடுவர்களுக்கு பாராட்டுகள்...

  நம்ம, பாலாஜி சக்திவேலின் "கல்லூரி" பட banner'ஐ mountroad'ல நிறைய பேரு பாத்திருப்பீங்க. கவுத்தி வைக்கப்பட்ட, tiffenboxes'ஆ இருக்கும். அதுவே ஒரு கல்லூரியையே படம் பிடித்துப் போட்டிருந்தா இந்த அளவுக்கு impact இருந்திருக்குமான்கிறது சந்தேகம் தான்.
  நாமளும் ஏன் இந்த மாதிரி contest வைக்கக் கூடாது? இந்த முறையே நிறைய பேரு foto road'ங்கிரதை உணர்த்தினாலும்(சில fotos ரொம்ப நல்லா இருந்துச்சு), நடுவர்கள் குறிப்பிட்ட அந்த வரைமுறைக்கு உட்பட்ட மாதிரி தெரியலை!! அதுனாலையே சில நல்ல படங்களுக்கு recognition கிடைக்காம போயிடக் கூடாது!!
  So, நாம ஏன் title'ஐ வச்சி fotografy'னு சொல்லாம, ஏதாவது concept வச்சி fotografy'னு சொல்லக்கூடாது? மக்களோட creativity'க்கும் தீனி போட்ட மாதிரி இருக்கும்! நமக்கும் வித்தியாசமா நிறைய fotos கிடைச்ச மாதிரியும் இருக்கும்! :-)
  நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். ஏதாவது அதிகப்ப்ரசங்கித் தனமா பேசிருந்தா மன்னிக்கவும். :-)

  ReplyDelete
 3. Athi, I second your thought. photography should tell a story spontaneously. PIT Team members should think. in another view, PIT is just a listener, they can listen best photos, even the same as now or as per your view.

  ReplyDelete
 4. @Athi and ILa
  Thanks for the inputs! :-)

  The topics are chosen in such a way that there is no confusion among the readers as to what to post!
  also the topic should help maintain consistency in the scope of the pictures taken as relevance to topic is a major criteria in the selection of pictures

  We dont want a situation where people complain abt lack of clarity in the topic and that affecting them in deciding what photo to take for the competition.
  The challenge lies in taking a prize winning picture with a different perspective,for seemingly mundane topic!!

  Everything boils down to creativity!! :-)

  ReplyDelete
 5. அட விடுங்கப்பு, நீங்க என்ன டாபிக் குடுத்தாலும் மொதல்ல இம்சைய குடுக்கறதுக்கு நான் எப்பவுமே ரெடியா இருக்கென்...

  ReplyDelete
 6. ஒரு விசயத்தில் அனைவரையும் ஈர்க்கவேண்டும். அதாவது பார்வையாளராய் இல்லாமல் பங்கேற்பாளராயும் ஆக்குவது.

  இதை PIT கண்டிப்பாகச் செய்கிறது என்று சென்ற போட்டிகளிலும், தலைப்புக்களையும் பார்த்தால் தெளிவாய்த் தெரியும்.

  Creativity எல்லாம் புகுத்தினால், இந்த அளவு ஆர்வமாய் பங்கு பெறுவோரின் எண்ணிக்கை குறையலாம். (நடுவர்கள் பாடு செம ஜாலி :))

  Simplicity லேயே வித்தியாசம் காண்பிக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

  எப்பவும் போல எளிமையாகவே தொடருங்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

  பி.கு. நாங்களெல்லாம் அப்புறம் எப்படி போட்டில கலந்துகிறது சொல்லுங்க !!!! =;)

  ReplyDelete
 7. Thanx CVR for the clarification. :-)

  ReplyDelete
 8. //So, நாம ஏன் title'ஐ வச்சி fotografy'னு சொல்லாம, ஏதாவது concept வச்சி fotografy'னு சொல்லக்கூடாது? மக்களோட creativity'க்கும் தீனி போட்ட மாதிரி இருக்கும்! நமக்கும் வித்தியாசமா நிறைய fotos கிடைச்ச மாதிரியும் இருக்கும்! :-)//

  nalla visayam thaan. ippothaan naanga ovvonna kathukkirom! Beginners level! athaavathu photo edukkarathu... neenga solrathu visual communication.. konjam complex topic. Exhibition vaikka antha maathiri concept ok.. competion appadinna.. crisp topic thaan othuvarum. aanaalum neenga sonna maathiri oru online expo vaikalaam varudam orumurai.... unga creativity, quality ellathaiyum kanbikka~!

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff