ஒரு மாசம் போட்டிக்கு லீவு விட்டதுக்கு, கன்னா பின்னான்னு, எல்லாரும், எங்களை பிச்சு மேஞ்சுட்டீங்க. PiTஐ அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, சில மாற்றங்கள் செய்யலாம் என்ற யோசனையின் அடிப்படையில் வந்த அறிவிப்பு அது. உங்களில் பலரின் கருத்தை அறியத் தந்தது அந்த அறிவிப்பு.
இனி, வரும் மாதங்களில் என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்று, புதிதாய், உபயோகமாய், உற்சாகமாய் PiTஐ எப்படி நகர்த்தலாம்னு, எல்லாரும் சேந்து அப்பாலிக்கா, பொறுமையா அலசலாம்.
இப்பாலிக்கா, இந்த மாத போட்டி என்னன்னு பாக்கலாமா?
போட்டிக்கு தலைப்புகள் என்ன வெக்கலாம்னு, உங்க கிட்ட ஐடியா கேட்டிருந்தோம். ஜாலியான பல தலைப்புகள் கிடைத்தன. ( நந்துவின், 'ஆமை' தலைப்பைத் தவிர, மத்ததெல்லாம் சூப்பர் என்று, இவ்விடத்தில், சூட்டிக்காட்டுவது, எனது தலையாய கடமை ஆகிறது ;) ). வாசி, வல்லிசிம்ஹன், உண்மை, Pmt, வென்னிலா மீரான், இலங்கேஸ்வரன், உங்கள் அனைவருக்கும் நன்னி.
வந்திருந்த தலைப்புகளை, அலசி ஆராஞ்சு, கலந்து யோசிச்சு, இந்த மாசப் போட்டிக்கான தலைப்பு 'உருவாக்கப்பட்டுள்ளது' :)
டிசம்பர் மாத போட்டித் தலைப்பு: நிழல்கள் ( shadows )
நிழல் தேட கெளம்பிட்டீங்களா?
பொறுங்க. போட்டிக்கான முக்கியத் தேதிகள், விதிமுறைகள் எல்லாம் பாத்துட்டு, பொட்டியத் தூக்கப் போங்க.
கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை:
* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.
* டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உங்கள் புகைப்படத்தை
* ஒரே ஒரு படம் தான் போட்டிக்கு அனுப்ப வேண்டும்.
* நன்கு முடிவு செய்தபின் படத்தினை அனுப்பவும். ஏனென்றால் படத்தை போட்டிக்கு அனுப்பிய பின், உங்கள் படத்தினை மாற்ற முடியாது.
* முக்கியமா, 15ஆம் தேதி வரைக்கும் காத்திருக்காமல், கூடிய விரைவில், படத்தை எடுத்து அனுப்பவும். அப்பதான், மத்தவங்களுக்கு அதை காட்சிக்கு வைத்து, அதன் நிறை குறைகளை எல்லோரும் அலசி ஆராய நேரம் கிட்டும்.
சரிதானே?
-------- -------- ---------- -------- -------- ----------
போட்டிப் படங்கள் இதுவரை
Click here for a thumbnail view.
தயவு செய்து, ஒவ்வொரு படங்களுக்கும், உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்! நன்றி!
-------- -------- ---------- -------- -------- ----------
மாதிரி படங்கள்...
source: danheller.com
மாதிரிப்படங்களில் பல silhouette வகையை சார்ந்ததாக இருப்பதால் ஒரு சின்ன சந்தேகம்.
ReplyDeleteShadows - னா silhouette-ம் சேர்த்துதானா?
CVRன் படம் almost silhouetteஐ சேர்ந்ததுதான்.
ReplyDeleteஆனா, 'நிழல்கள்' தான், இந்த மாத போட்டியின் எதிர்பார்ப்பு.
CVR படம் இப்போதைக்கு எடுத்துடறேன், குழப்பம் தவிர்க்க :)
ஆஹா இந்தமாசம் அருமையான படங்களா வரும்.
ReplyDeleteநல்ல தலைப்பு.. உங்களைப் போலவே நானும் படங்களை பார்க்க காத்திருக்கிறேன்.. (அப்பாடா தப்பிச்சாச்சி) :))))
ReplyDeleteநந்துவின் "ஆமை" தலைப்பும் அருமையானதுதான்.. வெறுமனே ஆமை விலங்கை மட்டும் காட்டாமல் "பொறாமை", "அறியாமை", "இயலாமை" போன்ற ஆமைகளையும் காட்டுவதுபோல் படம் கேட்டால் நம்ம ஆட்கள் பின்னிவிட மாட்டார்கள். பரிசீலிக்கவும்.. நன்றி..
நன்றி சர்வேசா.
ReplyDeleteபிடித்த சப்ஜெக்ட்.
முயற்சிக்கிறேன்.
நம்ம ஊரும் நிழலிலிருந்து ஒளிக்கு வரட்டும்.
நிழல்கள்..
ReplyDeleteஇன்ட்ரெஸ்டிங்..
வர்றோம்..
பின்னாலே தன்னாலே நிழல்களும் வரும்:)!
//* நன்கு முடிவு செய்தபின் படத்தினை அனுப்பவும். ஏனென்றால் ஒருமுறை படம் அனுப்பிய பின், உங்கள் படத்தினை மாற்ற முடியாது
ReplyDelete:(//
சரி “:( ” இது ஓகெ!
//* மறுபடியும் சொல்கிறோம், ஒருமுறைக்கு மேல் படத்தினை மாற்ற முடியாது, அதனால் நன்கு யோசித்து படத்தினை அனுப்பவும் :)//
மறுபடி மறுபடி வாசித்தால் வேறு அர்த்தம் வருகிறதே?
“ஒருமுறைக்கு மேல் ”
இதற்கு என்ன அர்த்தம்?
":)” பொருள் பொதிந்த இந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம்?
விளக்குவீர்களா ப்ளீஸ்:)))?
[போன போட்டியின் போது இவ்வாக்கியங்களை என்னைக் கவனித்துப் பார்க்கும்படிச் சொன்னது கோமா:)!]
அப்பாடா! போட்டி வந்தாச்சு! ஜாலிதான்.. இந்த தடவை போட்டி கடுமையாக இருக்கும்னு நினைக்கிறேன்.. எல்லாம் பொட்டியத் தூக்கிட்டு கெளம்பியாச்சா...?
ReplyDelete//* நன்கு முடிவு செய்தபின் படத்தினை அனுப்பவும். ஏனென்றால் ஒருமுறை படம் அனுப்பிய பின், உங்கள் படத்தினை மாற்ற முடியாது :(
ReplyDelete* மறுபடியும் சொல்கிறோம், ஒருமுறைக்கு மேல் படத்தினை மாற்ற முடியாது, அதனால் நன்கு யோசித்து படத்தினை அனுப்பவும் :)//
இப்படி சொன்னா ஒரு தரம் போஸ்ட் பண்ண பிறகு ஒரு தரம் மாத்தலாம்.
அதான் அர்த்தம். வேற மாதிரி நெனச்சீங்கன்னா இப்பவே சொல்லி போடுங்க!
Ramalakshmi,Diva,
ReplyDeletethanks for reading and re-reading ;)
I will fix the text.
the rule is, you cannot change your picture after it is submitted ;)
இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteஈமடல் முகவரியை கவனிக்கவும்.
///
* டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உங்கள் புகைப்படத்தை pitcontests.submit@picasaweb.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும். மின்னஞ்சலில், தவறாமல், photos.in.tamil@gmail.com என்ற முகவரியை CC செய்யவும். (You must send the pic as an attachment. pls dont just send the URL. pls use your name as the file name. Example cvr.jpg, surveysan.jpg.. மடல் அனுப்பியதும், பின்னூட்டத்திலும் தெரிவிக்கவும். சரிபார்க்க உதவும்.)
////
என் புகைப்படத்தை போட்டிக்கு அனுப்பிவிட்டேன்
ReplyDeletejoe, உங்க படம் கிடைத்தது. அருமையா இருக்கு.
ReplyDeleteபோட்டிப் படங்கள்
anuppiyaacchu. sorry for thanglish.
ReplyDeletenaan irukkiRa idaththila innikku wet thakarARu:0)
ப்ளாகர் வெகுவாக சிரமம் கொடுத்துவிட்டது.
ReplyDeleteஇன்னும்சிறப்பான படத்தை அனுப்பி இருக்கலாம்.
சர்வேசன் என்று எழுதி இருக்கணும். பிழை பொறுக்கணும்.
Vallisimhan, Danks!
ReplyDeletebut, I dont see any shadow in it. Yours is more a silihoutte effect. but, nice try.
there is a green tree in the entries. whose pic is that?
ReplyDeletePLEASE USE YOURNAME AS THE FILENAME when you send the pic.
thx
ஷேட் , ஷேடோ இப்படி எதுவா இருக்கணுமுன்னு தெரியலை. ஆனாலும் இருக்கேன்னு சொல்லிக்க ஒன்னை அனுப்பியாச்சு:-)
ReplyDeleteமகளுடைய படம் ஒன்னு இப்பக் கிடைச்சது. அதை மகளின் பெயரில் அனுப்பலாமா?
அவள் வலைப்பதிவு வைத்துக்கொள்ளவில்லை.
நீங்க சொல்கிறது சரிதான். நிழல்கள்தானே சப்ஜெக்ட்:)
ReplyDeleteவடிவம் இல்லை.
நடுவர்கள்/ PIT குழு விளக்கம் தருக;
ReplyDeleteபடம் -1 ஐ தவிர எல்லாமே. சூரிய வெளிச்சத்திற்கு எதிர்ப் புறத்திலிருந்து எடுத்தது. அது எப்படி நிழலாகும். the question is the dark subject just because it is in opposite to sunlight is not shadow.(my understanding) விளக்கம் தரவும்.
வாசி
என் புகைப்படத்தை போட்டிக்கு அனுப்பிவிட்டேன்.
ReplyDeleteI have sent photo
ReplyDeleteநானும் ஒரு படம் அனுப்பிட்டேனுங்க நேத்து. கிடைச்சதான்னு சொல்லுங்க.
ReplyDelete//கிடைச்சதான்னு சொல்லுங்க
ReplyDeleteஅக்கா
கிடைச்சுது.
எனது அருமை நடுவர்களுக்கு,
ReplyDeleteமுதல் முதலாக போட்டிக்கு படம் அனுப்பி உள்ளேன். போட்டியில் வெற்றி என் நோக்கம் அல்ல. இருந்தாலும் உங்கள் அனைவருடனும் பங்கேற்பதே இனிய அனுபவம் தானே?
அனுப்பிய படம் கிடைத்ததா?
எனக்கு பங்கேற்கும் தகுதி உண்டா?
Hi all
ReplyDeleteI am also new to this group. I have sent my photo..
வாசி,
ReplyDelete/////நடுவர்கள்/ PIT குழு விளக்கம் தருக;
படம் -1 ஐ தவிர எல்லாமே. சூரிய வெளிச்சத்திற்கு எதிர்ப் புறத்திலிருந்து எடுத்தது. அது எப்படி நிழலாகும். the question is the dark subject just because it is in opposite to sunlight is not shadow.(my understanding) விளக்கம் தரவும்.//////
நல்ல கேள்வி :)
silhoutte கூடாது.
reflection கூடாது.
படத்தில் நிழல் இருக்கணும்.
நிழல் எப்ப வரும்?
படத்தின் சப்ஜெக்டில் சில இடங்களில் வெளிச்சம் இருக்கணும், சில/பல இடங்களில், வெளிச்சம் இல்லாது, 'நிழல்' இருக்கணும். அது சப்ஜெக்ட்டோட நிழலா தான் இருக்கணும்னு இல்லாம, எத்தோட நிழலா வேணும்னாலும் இருக்கலாம்.
உதாரணத்துக்கு - நீங்க படம் எடுக்கும்போது, உங்க நிழல் படத்திலையும், வேற ஒருத்தர் சப்ஜெக்டாவும் இருத்தல் - இந்த மாதிரி.
உதாரணத்தில் இருக்கும் படங்கள், வெளிச்சத்தை விட, அதிலிருக்கும், 'நிழலால்' மெருகூருவதாய் என் மனதில் பட்டது.
;)
போட்டிக்கு இதுவரை வந்துள்ள சில/பல படங்கள், 'நிழலில்' இல்லை :(
என்னுடைய படத்தை அனுப்பி விட்டேன். சரிபார்த்துக் கொள்ளவும்.
ReplyDeleteசர்வேசன்,
ReplyDelete//போட்டிக்கு இதுவரை வந்துள்ள சில/பல படங்கள், 'நிழலில்' இல்லை :( //
மது கோபால் அனுப்பிய படம் இந்த வகையில் (-:
(அவளுக்காக நாந்தான் அனுப்புனேன். அவசரக்குடுக்கை)
தவறான படத்தை அனுப்புனது என்னுடை தவறு என்பதால் ஷேடோ உள்ள வேறோரு படத்தை அனுப்பலாமா?
அனுமதி ப்ளீஸ்....
எனது புகைப்படத்தையும் அனுப்பியிருக்கிறேன்...சரி பார்க்கவும்
ReplyDeleteபுகைப்படத்தின் பெயர் mathibala.jpg
சர்வே ¨இதுவரை¨ லிங்க் சரியா இல்லையே?
ReplyDeleteக்ளிக்கினால் add bookmark என்று வருகிறது.
Pradeep's Photo is a shadow?
ReplyDeleteDiva, please try in IE and check it out.
ReplyDeleteThulasi Madam,
ReplyDelete///அனுமதி ப்ளீஸ்....///
Very Sorry :)
Theerppa maatha mudiyaadhu.
Gopal photo pidikka maattaaraa? :)
Pugaipadam anupiyaachu...
ReplyDeletePeyar : Sivasankari.jpg.
Kidachuthaanu sollunga pa...:)
Clue கிடைச்சுருச்சு.:-))))
ReplyDeleteஆனா இதை அவர் பெயரில் போடறது NOT fair.
அந்தப் படங்களை ஒரு பதிவா வலையில் போட்டால் ஆச்சு.
நம்ம மக்கள் பார்வைக்கு வைக்கணும் என்றதுதான் ஆசை.
செஞ்சுருவோம்:-)))))
என் புலம்பலை இங்கே பாத்து கருத்து சொல்லுங்க புண்ணியவான்களே!
ReplyDeletehttp://chitirampesuthati.blogspot.com/2008/12/blog-post.html
ஹாய்,
ReplyDeleteநானும் இதோ என்னோட படத்தை அனுப்பி இருக்கேன். ஆனா என்ன ஒரு சோகம்னா
அனுப்பியதுக்கு அப்பறம் தான் எனக்கு தெரிஞ்சுது எப்படில்லாம் கலக்கலா அனுப்பியிருக்காங்கனு. அவ்வ்வ்வ்வ்.....
என்னோடது அவ்வளவு லாம் நல்ல இல்லைனு. சரி இருந்தாலும் பரவாயில்லை எல்லாம் ஒரு சிறுமுயற்சிதானே.பரவாயில்லை.
வணக்கமுங்க,
ReplyDeleteகுழப்பமான தலைப்புகளினூடே ஆரம்பித்துள்ளீர்கள். குழப்பம் கலைந்த பிறகு அனுப்பலாம் என இருந்து விட்டேன். பொறுமை போதுமென்றது, அனுப்பிவிட்டேன்.படம் படத்தின் நிழல் படத்திற்குள் நிழலின் பிரதிபலிப்பு என உள்ளது படம். எனக்கு ஒரு உண்மை சொல்லியாகணும்; இந்த படம் எடுக்கும் போது ( எடுத்த பிறகு என்பது தான் சரி) அடடா நிழல் இருக்கே என்றுதான் நினைத்தேன். சரி இருந்துட்டு போகட்டும் போ என நான் இருந்து விட்டேன். ஆனால் இப்பொழுது உதவிக்கரம் நீட்டியது இந்த படம்தான்.
கருத்துக்களை சொல்லுங்க. நிறை குறைகளை திருத்திக்கொள்ள உதவும்
வாசி.
நான் அனுப்பிய படம் ஒரு முழு படத்தின் ஒரு பாகம் ,முழு படம் இங்கே.
ReplyDeletehttp://the-second-eye.blogspot.com/2008/12/pit.html
வாசி
I have sent a photo for this month contest.
ReplyDeleteThanks
Nithya Balaji
புதுசா படம்புடிக்க வழி இல்லைங்க. பழைய படம் ஒண்னு தேடி தேத்தி அனுப்பி இருக்கேன். படத்தை இங்கயும் போட்டிருக்கேன் . படம் ரொம்ப சுமார் தான். ஆனா வேற வழி இல்லைங்க.
ReplyDeleteஆனா மக்கள் இதுவரைக்கும் கொடுத்த படம்லாம் எப்பவும் போல இல்லையே . சப்ஜெக்ட் கொஞ்சம் கொழப்பிடுச்சு போல. :(
படத்தை அனுப்பிட்டேன். thiva.jpg
ReplyDeleteநாலு பேரை கேட்டுத்தான் கேட் படம் போட்டேன்! :-))
இந்த தரம் தலைப்பு கொஞ்சம் குழப்பம்தான்.ஷேட் ஷேடோ வேற வேறயா ஒண்ணா?
போட்டா அனுப்பியாச்சு,
ReplyDeleteஅனுப்பியாச்சு அனுப்பியாச்சு. karki.jpg
ReplyDeletefrom iamkarki@gmail.com
//* டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உங்கள் புகைப்படத்தை pitcontests.submit@picasaweb.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும். மின்னஞ்சலில், தவறாமல், photos.in.tamil@gmail.com என்ற முகவரியை CC செய்யவும்.//
ReplyDeleteஎல்லாம் செஞ்சாச்சு. படம் வரலைனா சொல்லுங்க.
எதுக்கும் லிங்க் போட்டுக்கறேன் இங்க : மழை - இலை - நிழல்
நானும் அனுப்பிட்டேனுங்கோ..
ReplyDeleteவரிநாய் ஒன்று வசமா சிக்கிச்சு.. படம் எடுத்து அனுப்பி இருக்கேன்..
என் புகைப்படத்தை போட்டிக்கு அனுப்பிவிட்டேன், சரிபார்த்துக் கொள்ளவும்.
ReplyDeletemakkale, pls check if your pic shows up in the link
ReplyDeletehttp://picasaweb.google.com/pitcontests/PiTDecember2008EntriesShadows#
-Surveysan
என்னோட புகைப்படத்தை அனுப்பிட்டேன்.
ReplyDeleteஇங்கையும் இருக்கு.
~ உண்மை
I have sent my photo as an entry yesterday. But i am seeing my image in pisaca album. Please let me know if u haven't received the image
ReplyDeleteNithya Balaji
பல வேலைகளுக்கு நடுவில ஒரு உற்சாகத்தோட போட்டி நடத்துறிங்க. இதுல எவ்வளொ நேரம் செலவழிப்பீங்கன்னு புரியுது. இருந்தாலும்....
ReplyDeleteஇதுவரை இந்த மாதிரி குழப்பத்தோட போட்டி நடந்து இருக்கான்னு தெரியலே.
முக்கிய காரணம் மாதிரி படங்கள் தான்.
முதல் படத்தை பாருங்க. மரங்களோட ஒளியில்லாத பகுதிதான் ப்ரதானம். சூரிய வெளிச்சத்தோட அதன் காண்ட்ராஸ்ட்தான் விசேஷம்.
நாலாவது அஞ்சாவது படங்கள் (குழந்தைகள்) படத்திலேயும் நிழல்ண்ணு சொல்ல முடியாது. ஒளியின்மைன்னுதான் சொல்லலாம்.
நல்ல வேளையா சிலூட் படத்தை எடுத்துட்டீங்க.
வல்லிசிம்மன் படத்திலே கூடத்தான் மேகத்தோட ஒரு பாகத்தில சூரிய வெளிச்சமும் மற்ற பாகத்திலே ஒளியின்மையும் இருக்கு. அதை சரி இல்லேன்னு சொல்லிட்டிங்க இல்லையா?
நித்யா பாலாஜி படம் க்லாலிபைடா இல்லியா? அதுவும் நிழல்ன்னு சொல்ல முடியாத உங்க மாதிரி படங்கள் போலத்தானே இருக்கு?
இனி மேல கொஞ்சம் குழப்பமில்லாத தலைப்பு கொடுத்தா நல்லது. hope you take this criticism in the proper sense. thanks!
இங்கே என்னால் இயன்றதை படம் எடுத்து இனைத்துள்ளேன்.
ReplyDeleteஇங்கனம்,
வெண்ணிலா மீரான்
நண்பர்களே!
ReplyDeleteநானும் ஒரு பேட்டியாளன் என்பதை இங்கே என்னால் இயன்றதை படம் எடுத்து இனைத்து பதிவுசெய்துள்ளேன்.
இங்கனம்,
வெண்ணிலா மீரான்
என் படத்தை அனுப்பிவிட்டேன். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி
சூர்யா
சொன்னது போல வந்து விட்டேன் நிழல்களோடு அங்கே.
ReplyDeleteபோட்டிக்குத் தந்து விட்டேன் பதிவின் முதல் படத்தை இங்கே.
நன்றி.
I've sent mine. :)
ReplyDeleteஎன் புகைப்படத்தை போட்டிக்கு அனுப்பிவிட்டேன்.
ReplyDeletehttp://rainbow-attitudes.blogspot.com/
படம் அனுப்பியாச்சு.
ReplyDeleteஇங்கே இருக்கு
posted mine
ReplyDeleteDear Jury,
ReplyDeleteI have sent two mails. Actually the first one was sent by mistake. Request you to kindly consider the second one - "Face" image.
Hope my request can be accommodated?
Thanks.
இதுவரை படங்களை அனுப்பிய நண்பர்களுக்கு நன்னி!
ReplyDeletesome, excellent pictures this time, as usual. Great work!
டிசம்பர் 15, இந்திய நேரம் நள்ளிரவுக்குப் பின் படங்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.
ஸோ, அனுப்பாதவங்க உடனே அனுப்புங்க.
அனுப்பியவங்க, சரியா இருக்கான்னு பாத்துக்கங்க.
பச்சை மரம் படம் யாரு அனுப்பியதுன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும். நன்றி! :)
Naduvargale,
ReplyDeleteEn padathai maatra solli mail anuppi irundhen. Vandhuchaa? Vandhirundhadhunaa maatha mudiyumaanu theriya paduthunga.
Nanni.
எனது படத்தை போட்டிக்க அனுப்பி விட்டேன் ஜாக்கிசேகர் jpG
ReplyDeletemail; dtsphotography@gmail.com
இந்த மாத போட்டிக்கான நம்ம படம்
ReplyDeletehttp://jackiesekar.blogspot.com/2008/12/blog-post_14.html
ReplyDeleteதிரும்பவும் பதிவு செய்கிறேன்
நீங்க சொன்னா மாதிரி எனக்குப் பிடிச்சதை அனுப்பிட்டேன். சேரியா?
ReplyDeleteஒரே படம் தவறுதலாக இரண்டு முறை அனுப்பிவிட்டேன் - ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்ளவும்
ReplyDelete//Blogger Photography said...
ReplyDeletemakkale, pls check if your pic shows up in the link
http://picasaweb.google.com/pitcontests/PiTDecember2008EntriesShadows#
-Surveysan//
My photo is not showing up here - can you please check it?
(Name of the photo is Manimozhian.jpg)
போட்டிக்கு என்னுடைய பதிவு இப்போதுதான் செய்தேன்.
ReplyDeleteதயவு செய்து பாருங்கள்.
vedivaal.blogspot.com
சகாதேவன்
ஐயா,
ReplyDeleteவணக்கம். புகைப்பட போட்டிக்காக நிழல்கள் புகைப்படம் அனுப்பியுள்ளேன். எனது புகைப்படத்தையும் தங்களது தேர்வில் பரிசிலனை செய்ய வேண்டுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
Naanum anuppivitten!
ReplyDelete-saravanan. D
sorry for the last minute update. i just want to be in. thats it.
ReplyDeleteகடைசி நிமிடம் அனுப்பியதற்கு மன்னிக்கவும்.
ReplyDeleteஎன்னுடைய படத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் !!!
49 pictures so far.
ReplyDeleteTime is up for sending new pictures.
Will announce the Top10 in a few days.
Thanks everyone for participating.
Verify Pictures, Critic others pictures ;)
will post top10 on Monday.
ReplyDelete