Saturday, December 6, 2008

மேக்கப்மேனாய் பொறக்க வேண்டியவன்.

11 comments:
 
முகத்தில் இருக்கும், பரு, தழும்பு, கீறல், தேமல், அனைத்தும் நீக்க, Clearasil, Fair & Lovely ன்னு செலவு செய்யாம, கிம்பில் சரி செய்வது பற்றி இங்கே.




மேக்கப் என்றால் உடனே பெண்கள்தானா என்கிற ஆணாதிக்க போக்கை மாற்ற , எடுத்துக்காட்டாய் வருபவர் அண்ணன் பசுபதி அவர்கள்.


படத்தை கிம்பில் திறந்து, லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.



Filters->Blur-> Gaussian Blur தேர்ந்து எடுங்கள்.




கிட்டத்தட்ட கண்கள் மறையும் அளவிற்கு, தேவையான Blur Radius தேர்ந்து எடுங்கள்




பசுபதி மங்கலாகி இருப்பார். இனி தேவை இல்லாத இடங்களில் இருந்து மேக்கபை அழிக்க வேண்டும். எப்படி என்று லேயர் மாஸ்க் பற்றி இந்த இடுகையில் இருக்கிறது.


ஒரு கருப்பு நிற லேயர் மாஸ்க் உருவாக்கிக் கொண்டு,


மேக்கப் தேவையான இடங்களில் ( கண், காது, முடி, உடை தவிர்த்த இடங்களில் ) வெள்ளை வண்ணம் அடிக்க வேண்டியதுதான்.




மேக்கப் அதிகமாய் இருப்பது போன்று தோன்றினால், லேயர் Opacity குறைத்துக் கொள்ளுங்கள்.

மாசு மருவற்ற சருமத்துடன் பசுபதி தயார்.













11 comments:

  1. ;) so, now i can 'fix' my family pictures that I have been hiding from public view.

    ReplyDelete
  2. Anand,

    Nice idea to use gaussian blur. I use blur tool. i will try this in my next project. thanks bro

    vaasi

    ReplyDelete
  3. Also when we use any noise removal software on portraits it will smoothen the face :)

    ReplyDelete
  4. Survey, வாசி
    நன்றி

    நாதஸ்
    அனைத்து Noiseware கிட்டத்தட்ட இதே Blur முறையில்தான் செயல்படுகின்றன. கண் புருவம் போன்றவை கூர்மையாக இருக்கவேணும். இல்லாவிட்டால் படம் சப்பையாகிவிடும்.
    இதே முறையை கொண்டும் செய்யலாம் ஒரு புதிய லேயரில். கிம்ம்பிலேயே Blur இருக்கும் போது வேறு third party மென்பொருள் எதுக்கு ;-)

    ReplyDelete
  5. wow ... simpler solution. i used portrait pro. eval version. gives excellent result but with water mark prints
    .. will try this soon

    ReplyDelete
  6. //கிம்ம்பிலேயே Blur இருக்கும் போது வேறு third party மென்பொருள் எதுக்கு ;-)//

    what is that software...? cim.. climb...!!?? sorry i cant get it.

    I also read the previous articles but i can't find out what is klimb, climb, kim..?

    Is this software like Adobe Photoshop or what...?

    Please let me about that software..! so i also can get practice from your articles.

    Thanks
    Vennila Meeran

    ReplyDelete
  7. மீரான்
    இது கிம்ப் ( Gimp) .

    www.gimp.org

    போட்டோஷாப் போன்ற மென்பொருள், ஆனால் இது இலவசம் :-)

    ReplyDelete
  8. Thanks An& for your answer.

    appreciated.

    Let me download and try.


    Vennila Meeran

    ReplyDelete
  9. இது போலவே போட்டோஷாப்பில் ஒரு டுடோரியல் படித்தேன். அதைக் கீழே கொடுத்துள்ளேன். முயற்சி செய்து பாருங்களேன்:

    1. Make a duplicate layer.

    2. Filter - Blur - Gauzian Blur Say 12. Dont Click Ok

    3. Filter - Other - High Pass - Put 12 Here

    4. Filter - Blur - Gauzian Blur - Third of above number say 4

    5. Image - Adjustments - Inverse

    6. Click the Background copy. Change the Blending Option to Overlay.

    7. Go to the bottom and click - Add Layer Mask

    8. Edit - Fill - Select Black. You will return to the original picture.

    9. Get the soft air brush

    10. Foreground need to be white

    11. Paint over the face.

    12. Alt Left Click to see the status

    13. Foreground to be black.

    14. Paint eyes, eyebrow, lips etc.

    15. Alt left Click to make sure you are right

    16. Layer-Flatten Image

    ReplyDelete
  10. கோகுல்,

    இதை உதாரணப் படங்களுடன் நீங்கள் தந்தால் உங்கள் பெயரில் ஒரு பதிவாகவே போடலாம். பரிசீலிக்கவும்

    நன்றி

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff