அட இது நியூட்டனின் மூன்றாவது விதி இல்லைங்க, புகைப்பட காட்சி அமைப்பின் முப்பகுதி கோட்பாடு . படம் எடுக்கும் போதே , இந்த முறையில் எடுத்தால் வேலை மிச்சம். இல்லாவிட்டாலும் பராவாயில்லை, கிம்ப் ஆண்டவரின் துணையோடு சரி செய்து விடலாம்.
முதலில் படத்தை கிம்பில் திறவுங்கள்.
Crop தேர்ந்துஎடுங்கள். . பின்னர் படத்தில் குறிப்படவாறு , Rule of Third தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
படத்தின் மீது எலிக்குட்டியை கிளிக்கி இழுத்தால் (click & drag) 4 x 4 அளவில் கோடுகள் தெரியத் தொடங்கும்.
தேவைக்கு ஏற்ப பெரியதாய்/சிறியதாய்,
படத்தின் தேவையான பகுதிக்கு மாற்றி கொள்ளுங்கள்.
Enter அமுக்கினால் படம் ரெடி.

கிம்பு-ல நிறைய விஷயங்கள் இருக்கு. paint.net அப்டீனு ஒரு டூல் இருக்கு. அது கிம்ப காட்டிலும் வேகமா இருக்கு. வசதிகளும் கிட்டத்தட்ட சமமாத் தான் இருக்கு.
ReplyDeleteVery useful information!
ReplyDeleteThanks for sharing :)
கிம்பை பற்றி இன்னுமொரு பயனுள்ள தகவல். நன்றி. ஆனா ஒரு சந்தேகம். நடு செண்டர்ல வைக்காம SUBJECT'டை அந்த நாலு INTERSECTION'ல எங்கேயாவது வைக்கச் சொல்றது தானே Rule of Third?
ReplyDeleteசங்கர்
ReplyDeleteஆமாம்.
விரிவான விளக்கம்
இங்கே இருக்கு
http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_11.html
நன்றி An&. இந்த எடுத்துக்காட்டுல Rule of Thirds படி சரியா இருந்த படத்தை நடு சென்டருக்கு கொண்டு வந்திருக்கீங்களே, அதான் கேட்டேன் :-)
ReplyDelete