Monday, December 28, 2009

குழுப் போட்டி - குழுக்களின் விவரங்கள்

38 comments:
 
குழுப்போட்டி பற்றிய அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் ஆகப் போகிறது.

இதுவரை எழுபது ஆர்வலர்களுக்கும் மேல் தங்கள் பெயரை பதிந்துள்ளார்கள். ஆனால், இன்னும் யார் யார் எந்தெந்த குழுவில் இணைந்துள்ளீர்கள், உங்கள் குழுவின் தலைப்பு என்ன, போட்டிக்கான படங்களை தொகுக்க என்ன செய்யப் போறீங்க என்ற விவரங்கள் பலரிடமிருந்தும் கிட்டவில்லை.

அறிவிப்புப் பதிவின் பின்னூட்டம் வாயிலாக ஒரு சில குழு உருவாகியிருப்பது தெரிகிறது.
குழு விவரங்களை இங்கே தொகுக்கலாம் என்று எண்ணம். கூடிய விரைவில், விவரத்தை தெரியப்படுத்தவும். நன்றி!

குழு1: Spirit of Arabia
MQN (ஒருங்கிணைப்பாளர்)
Vennila Meeran


குழு2: PITCH (PiT Chennai Heroes)
கமலகண்ணன் (ஒருங்கிணைப்பாளர்)
P.C.P.Senthil Kumar
Senthil Ganesh
Mark Prasanna
Krishnamoorthy
Gowthaman
Mathanlals
Karthik M
Selva Ganesh


குழு3: Uniquely Singapore
சத்யா (ஒருங்கிணைப்பாளர்)
ராம்/Raam
ஜோசப்
அறிவிழி
கிஷோர்
பாரதி
ராம்குமார்(முகவை)
ஜெகதீசன்
குழு ஆல்பம்: - http://vadakkupatturamasamy.blogspot.com/2010/02/uniquely-singapore.html


குழு4: நம்ம பெங்களூரு (Namma Bengaluru)
சந்தோஷ் (ஒருங்கிணைப்பாளர்)
ராம்குமார்
தர்மராஜ்
ஜீவ்ஸ்(ஆலோசகர்)


குழு5: Los Colores de Orange - Orange County, California
Amal
Senthi


குழு6: City of Summer - சிட்னி, அவுஸ்திரேலியா
மழை ஷ்ரேயா
குழு ஆல்பம்: - http://picasaweb.google.com.au/mazhaipenn.shreya/CityOfSummer?feat=directlink


குழு7: Daedal Delhi
Muthuletchumi
mohankumar karunakaran


38 comments:

 1. ஈரோட்டிற்கு யாரவது என்னோடு வாங்களேன்பா!

  ReplyDelete
 2. நாங்களும் இருக்கோம்....
  "சிங்கப்பூர்".
  எங்க குழு பேர் யோசிச்சி சொல்றோம்.

  ReplyDelete
 3. ஜெகதீசன்,

  ///நாங்களும் இருக்கோம்....
  "சிங்கப்பூர்".///

  team members name please?

  ReplyDelete
 4. எங்கள் குழு:

  பெயர் : Uniquely Singapore

  சத்யா - ஒருங்கிணைப்பாளர்
  ராம்/Raam - ஆலோசகர்

  ஜோசப்
  அறிவிழி - ராஜேஷ்
  கிஷோர்
  பாரதி
  ராம்குமார்(முகவை)
  ஜெகதீசன்

  இன்னும் யாரேனும் சேர விரும்பினால் சேர்த்துக்கொள்வோம்....

  ReplyDelete
 5. We will upload our photos here:
  http://picasaweb.google.com/unique.singapore

  ReplyDelete
 6. ஜோசப் வேற அறிவிழி வேற....
  :)

  ReplyDelete
 7. ஜெகதீசன், :)சரி பண்ணியாச்சு.

  ReplyDelete
 8. பெண்களூரு பதிவருங்க கிளம்பிட்டோமுல்ல..

  பெயர் : நம்ம பெங்களூரு (Namma Bengaluru)
  குழு ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்
  ஆலோசகர் : ஜீவ்ஸ்
  மற்ற நண்பர்கள் : ராம்குமார், தர்மராஜ்.

  பெங்களூரில் இருந்து வேறு யாருக்காவது ஆர்வம் இருந்தால் எங்கள் குழுவில் சேரலாம்.

  ReplyDelete
 9. PITCH (PiT Chennai Heroes) குழுவின் மற்ற உறுப்பினர்களின் வரிசை

  Krishnamoorthy
  Gowthaman
  Mathanlals
  Karthik M
  Selva Ganesh

  கமலகண்ணன்
  PITCH (PiT Chennai Heroes)

  ReplyDelete
 10. yappa, Perambalur kku oruvarume illaya ?

  ReplyDelete
 11. // ஈரோட்டிற்கு யாரவது என்னோடு வாங்களேன்பா!//

  நான் இருக்கேன் தல

  ReplyDelete
 12. குழுக்களின் வேலை முன்னேறுதா?

  அப்பப்ப, தகவல் பகிரவும்.

  -சர்வேசன்

  ReplyDelete
 13. பெயர்: Los Colores de Orange
  ஏரியா: Orange County, California
  உறுப்பினர்கள்: Amal & Senthil

  ReplyDelete
 14. சிட்னி album: http://picasaweb.google.com.au/mazhaipenn.shreya/CityOfSummer?feat=directlink

  இதுவரை உறுப்பினர் நான் மட்டுமே.. விரைவில் மற்றவர்கள் வரக்கூடும்..

  ReplyDelete
 15. பெயர் விவரம் தர மறந்து விட்டேன்.

  பெயர்: City of Summer
  உறுப்பினர்: ஷ்ரேயா
  நகரம்: சிட்னி, அவுஸ்திரேலியா

  ReplyDelete
 16. எங்கள் சிங்கை குழுவின் தற்போதைய நிலவரம்:
  http://vadakkupatturamasamy.blogspot.com/2010/02/uniquely-singapore.html

  ReplyDelete
 17. group name : Daedal Delhi
  members
  mohankumar karunakaran
  muthuletchumi

  ReplyDelete
 18. குழுவிவரங்களை அப்டேட் பண்ணிட்டேன். சரி பார்க்கவும். ஆல்பம் பற்றிய விவரங்களை அளிக்காதவர்கள் அளிக்கவும்.

  ஷ்ரெயா, குழுவில், விரைவில் இன்னொருவரை சேர்க்கவும். :)

  ReplyDelete
 19. singapore and australia, thanks for the good work.

  australia - great pics. u may need to build a 'team' though :)

  singapore - nice ones. you may want to add more 'unique' pics and remove pics whihc are not so unique. my 2 cents for now ;)

  others, pls get in asap.

  ReplyDelete
 20. இராஜபாளையம் குழு விரைவில்.
  சேர விருப்பம் உள்ளவர்கள், pg.nanda@yahoo.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்..

  குழு போட்டிக்கு கடைசி தேதியில் ஏதும் மாற்றம் உண்டா?

  ReplyDelete
 21. //குழு போட்டிக்கு கடைசி தேதியில் ஏதும் மாற்றம் உண்டா//


  yes. will announce shortly.

  ReplyDelete
 22. ஓகே சார். அப்ப நாளைக்குள்(28-02-10) குழு ஆல்பம் சப்மிட் பண்ண வேண்டியதில்லை அப்படிதானே சார்?

  ReplyDelete
 23. //
  SurveySan said...
  //குழு போட்டிக்கு கடைசி தேதியில் ஏதும் மாற்றம் உண்டா//


  yes. will announce shortly.
  //
  Thanks Survey!
  Just got back from vacation. Photos are ready but not the details you asked. Let us know the date.

  ReplyDelete
 24. Hi, this is the link to our Delhi group album..

  http://picasaweb.google.co.in/100578264588045408172/DaedalDelhi?feat=directlink

  Cheers,
  Mohan

  ReplyDelete
 25. எங்கள் Los Colores De Orange குழுவின்
  அறிமுகப்பதிவு இங்கே உள்ளது.
  புகைப்படத்தொகுப்பின் சுட்டி
  http://picasaweb.google.com/fantabulousoc/LosColoresDeOrange

  ReplyDelete
 26. for TEAM competition deadline date please.....

  ReplyDelete
 27. பூங்கா நகரம்: மெல்பேர்ன்
  உறுப்பினர்கள்: திரு, திருமதி விஜயாலயன்
  புகைப்படத்தொகுப்பு விரைவில்

  ReplyDelete
 28. பூங்கா நகரம்: மெல்பேர்ன்
  புகைப்படத்தொகுப்பு:
  http://picasaweb.google.com/pvijayalayan/GardenCity?authkey=Gv1sRgCPCMlpTD8fSy6QE&feat=directlink

  ReplyDelete
 29. மன்னிக்கவும். சுட்டியில் மற்றம் ஏற்பட்டுவிட்டது.
  பூங்கா நகரம்: மெல்பேர்ன்
  புகைப்படத்தொகுப்பு:
  http://picasaweb.google.com/pvijayalayan/GardenCityMelbourne?feat=directlink

  ReplyDelete
 30. போட்டியின் விதிகளில் ஒன்று கூட என்னால் பின்பற்ற முடியவில்லை. தனியாகவே இருக்க நேர்ந்தது. யாரும் சேரவில்லை. இதற்காக ஹைதை, ராஜஸ்தானும் முயற்சி செய்தாயிற்று. கடைசியாக தனியாக நான் எடுத்த படங்களை ஒரு ஆல்பத்தில் போடலாம் என்று பார்த்தால், படங்களும் பெரிதாக எடுத்திருக்கவில்லை. இருக்கும் படங்களை கூறு போட்டிருக்கிறேன். குழு சேர்க்கவில்லை என்பதால் போட்டியில் பங்கு கொள்ள முடியாதென நினைக்கிறேன். சரி சும்மானாச்சுக்குமாவது இருந்துட்டு போவுது :-)
  http://picasaweb.google.co.uk/kirankumar.gosu/UK?authkey=Gv1sRgCMiNtOqktb74owE#

  ReplyDelete
 31. Truth, thanks for sending the album. we will keep it in display, but wont consider for the contest, as you mentioned the obvious reasons :)

  thanks for participating though.

  last day for submitting albums is today june 30th.

  ReplyDelete
 32. அப்பாடா கொறஞ்ச பட்ச படங்கள தேத்தறதே பெரிய வேலைய போச்சு .. இருந்தாலும் நாங்களும் போட்டில இருக்கோம் இல்லையா ..இதோ எங்களோட லிங்க்

  நகரம் - தேடல்தேல்ஹி
  உறுபினர்கள் - மோகன் குமார், முத்துலெட்சுமி, வெங்கட் நாகராஜ்
  புகைப்படத்தொகுப்பு - http://picasaweb.google.co.in/100578264588045408172/DaedalDelhi#

  ReplyDelete
 33. Rajapalayam Team submitting the album for TEAM competition.

  http://picasaweb.google.com/nandakhumar/IOchpG?feat=email#

  ReplyDelete
 34. Delhi and Rajapalayam teams, thanks for the submission :)

  everyone, 9 hours left to close the intake.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff