நம்ம அனைவரின் வீட்டுகளிலும், அந்தக் காலத்து படங்கள் நிறைய இருக்கும்.தாத்தா பாட்டியின் படங்கள், அப்பா அம்மாவின் பள்ளிக்கூடத்து படங்கள், பழைய செய்தித்தாள்/பத்திரிக்கை படங்கள் என பல.
கிட்டத்தட்ட அனைத்தும் ஒரு Sepia கலரில் , நிறைய இரைச்சலோட பழுப்பேறி இருக்கும். உங்களின் புத்தம் புதிய படங்களை இந்த மாதிரி எப்படி கிம்பில் செய்வது பற்றி இங்கே. ஒரு பொத்தான் அமுக்குவதுதான் வேலை.
படத்தை கிம்பில் திறவுங்கள்.
இனி Filters->Decor-> Old Photo தெரிவு செய்யுங்கள்.
இங்கே மாற்றுதற்கு சில பகுதிகள் இருக்கும்.
உதாரணதிற்கு Mottle தெரிவு செய்தால் , கொஞ்சம் அழுக்கு, இரைச்சல் அதிகமாகும்.
OK அமுக்குவதுதான் வேலை. படம் பழசாகி இருக்கும்.
Defocus மற்றும் Border size மாற்றுவதன் முலம், உங்களுக்கு பிடித்த முறையில் படத்தை மாற்றிக் கொள்ளலாம்.
நன்றி தல
ReplyDeleteஅருமையான விளக்கம் நன்றாக இருந்தது. சில புகைப்படங்களை இவ்வாறு காட்டினார் நன்றாக இருக்கும் என்று தோன்றும்... நன்றி மிக்க நன்றி...
ReplyDeleteThanks for the excellent tip.
ReplyDeleteஅருமை
ReplyDelete