அன்பு CRகெளதம்கார்த்திக்கனி அமல்கோகுல் நாகப்பன் மதன் மீனாட்சிசுந்தரம் மேர்வின் ஆன்டோ
இந்த சுற்றுக்கு தேர்வு பெறாத மற்ற படங்களின் நிறை, குறைகளை நாளை விரிவாக பார்ப்போம்.
I think few good ones are left out as compared to some very normal pictures selected here. It will be good see a comment/feedback for all the pics atleast in the picasa album.
தெரிவு செய்யப்பட்டிருப்பவை சில நல்ல படங்கள், சில நல்ல படங்கள் தெரிவு செய்யப்படவில்லை என்பது எனது கருத்து. விலக்கப்பட வேண்டிய 3 படங்கள் இங்கே சேர்க்கப்பட்டிருக்கின்றன. "பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்" என்பதற்கமைய சுட்டிக்காட்டாமல் விடுகிறேன்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்று escape ஆகிவிடாதீர்கள்.
As we discussed about this many times. " Judge selects based on his own interest." அழகியல் என்பது பார்ப்பவரைப் பொறுத்தது. ஒருவேளை நீங்கள் நடுவராக இருந்து தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்குப் பிடிக்காமல் போகலாம். ஆகவே முடிவை நடுவரின் போக்கில் விடுவது நலம். இல்லை இன்ன இன்ன காரணங்களுக்காக இதை தேர்ந்தெடுக்கக் கூடாது, இதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் கருதும்பட்சத்தில் உங்களின் கருத்துகளை photos.in.tamil@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நாங்களும் கற்றுக் கொள்வோம். நாங்கள் சொல்வது தான் சரி என்று எங்கும் பிடிவாதம் பிடித்ததில்லை. ஆகவே... உங்களின் ஆரோக்கியமான கருத்துகளை மடலுக்கு அனுப்புங்கள்.
அன்பின் அனானி! மற்றவர்களுடன் புகைப்படக் கலை பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், ஆர்வமுள்ளோர்களிடையே நட்பினை வளர்ப்பதற்காகவும் சில ஆர்வலர்களால் நடத்தப்படும் PiT குழுவை நீங்கள் குறை கூறுவது வலைத்தளத்தின் வாசகன், அபிமானி என்ற வகையில் கவலையளிக்கின்றது. வேலைப்பழு க்களுக்கு மத்தியில் ஆதாயம் எதுவுமின்றி ஒரு ஆர்வலராவது புகைப்படப் போட்டிக்கு நடுவராக செயற்பட முன்வருவதே பெரிய விடயம். அப்படி வரும் நடுவரின் கருத்துக்குக் கூடக் காத்திராது தூற்றுவது அழகல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. அன்புடன், விஜயாலயன்
i saw PiT as my family and I enjoyed with the articles, not only the content, but the way PiT dealt with us like friends. Maybe, I misunderstood. Anyway good luck. enjoy yourself
வார்த்தைகளையே கொண்டு முரண் கொள்ளாமல், ஆக்கப் பூர்வமாக சிந்திக்கலாம் செயல் படலாம். வாங்க :) ஆக்கப் பூர்வமான உங்கள் கருத்துகளை ஏன் மறைந்திருந்து அனானியாகச் சொல்லுகிறீர்கள் என்றும் தெரியவில்லை.
கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதையும் தாண்டிச் செல்வது தான் ஆரோக்கியம். புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
பிரமாதமான படங்கள்.
ReplyDeleteevery pic is a winner for spreading the joy out through the window :)
அத்தனையும் அருமை! ஆகா ஆகா என அள்ளுகின்றன மனதை:)!
ReplyDeleteஎன் படமும் வந்திருக்கே :-))
ReplyDeleteவெகு அழகு. அப்படியே மகிழ்ச்சி பொங்குகிறது படங்களைப் பார்த்ததும். செல்லக் குழந்தைகளே உங்களுக்கு நன்றி.
ReplyDeleteI think few good ones are left out as compared to some very normal pictures selected here. It will be good see a comment/feedback for all the pics atleast in the picasa album.
ReplyDeleteதெரிவு செய்யப்பட்டிருப்பவை சில நல்ல படங்கள், சில நல்ல படங்கள் தெரிவு செய்யப்படவில்லை என்பது எனது கருத்து. விலக்கப்பட வேண்டிய 3 படங்கள் இங்கே சேர்க்கப்பட்டிருக்கின்றன. "பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்" என்பதற்கமைய சுட்டிக்காட்டாமல் விடுகிறேன்.
ReplyDeleteநடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்று escape ஆகிவிடாதீர்கள்.
anony Reader :
ReplyDeleteAs we discussed about this many times. " Judge selects based on his own interest." அழகியல் என்பது பார்ப்பவரைப் பொறுத்தது. ஒருவேளை நீங்கள் நடுவராக இருந்து தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்குப் பிடிக்காமல் போகலாம். ஆகவே முடிவை நடுவரின் போக்கில் விடுவது நலம். இல்லை இன்ன இன்ன காரணங்களுக்காக இதை தேர்ந்தெடுக்கக் கூடாது, இதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் கருதும்பட்சத்தில் உங்களின் கருத்துகளை photos.in.tamil@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நாங்களும் கற்றுக் கொள்வோம். நாங்கள் சொல்வது தான் சரி என்று எங்கும் பிடிவாதம் பிடித்ததில்லை. ஆகவே... உங்களின் ஆரோக்கியமான கருத்துகளை மடலுக்கு அனுப்புங்கள்.
நன்றி
அனானி அவர்களுக்கு,
ReplyDeleteமற்ற படங்கள் தேர்வு பெறாத காரணங்களை நாளை விளக்கமாக எழுதுகிறேன். மேலும் ஜீவ்ஸ் கூறியதை போல தனி நபர் விருப்பம் மாறுபடும்.
வாழ்த்துகள்
ReplyDeleteஅருமையான படங்கள். தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//தனி நபர் விருப்பம் மாறுபடும்//
ReplyDeleteSo, isn't not a competition? Judgement should be panel's final decision.
It seems that PiT loosing its earlier day performance!
அனானி நண்பரே,
ReplyDeleteits easy to throw words out.
as many as explained earlier, taste differs person to person.
lets not get hung up on that.
thx.
அன்பின் அனானி!
ReplyDeleteமற்றவர்களுடன் புகைப்படக் கலை பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், ஆர்வமுள்ளோர்களிடையே நட்பினை வளர்ப்பதற்காகவும் சில ஆர்வலர்களால் நடத்தப்படும் PiT குழுவை நீங்கள் குறை கூறுவது வலைத்தளத்தின் வாசகன், அபிமானி என்ற வகையில் கவலையளிக்கின்றது.
வேலைப்பழு க்களுக்கு மத்தியில் ஆதாயம் எதுவுமின்றி ஒரு ஆர்வலராவது புகைப்படப் போட்டிக்கு நடுவராக செயற்பட முன்வருவதே பெரிய விடயம். அப்படி வரும் நடுவரின் கருத்துக்குக் கூடக் காத்திராது தூற்றுவது அழகல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.
அன்புடன்,
விஜயாலயன்
//Judgement should be panel's final decision. //
ReplyDeleteஅனானி அவர்களுக்கு,
நேரமின்மை காரணமாக, ஒரு தலைப்புக்கு ஒருத்தர் மட்டுமே தொகுத்து நடத்துகின்றோம்.
Dear SurveySan & Vijay,
ReplyDeletei think you don't like to hear criticism.
//தூற்றுவது...... //
Do know what does this word mean?
I appriciate the reply from Jeeves & நாதஸ்.
i saw PiT as my family and I enjoyed with the articles, not only the content, but the way PiT dealt with us like friends. Maybe, I misunderstood. Anyway good luck. enjoy yourself
அன்புள்ள அனானி,
ReplyDeleteவார்த்தைகளையே கொண்டு முரண் கொள்ளாமல், ஆக்கப் பூர்வமாக சிந்திக்கலாம் செயல் படலாம். வாங்க :) ஆக்கப் பூர்வமான உங்கள் கருத்துகளை ஏன் மறைந்திருந்து அனானியாகச் சொல்லுகிறீர்கள் என்றும் தெரியவில்லை.
கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதையும் தாண்டிச் செல்வது தான் ஆரோக்கியம். புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி
Thanks Jeeves :) I do agree
ReplyDeleteமீனாட்சிசுந்தரம் photograph looks so natural
ReplyDelete