Sunday, December 16, 2007

Dec PiT போட்டி Contestants கவனிக்கவும் :-

17 comments:
 
UPDATE:- COMMENTS HAVE BEEN CLOSED FOR THIS POST ::: 18- Dec-07 , 1.00 pm

நேத்தொட (dec 15) இந்த மாதம் போட்டிக்கான படங்கள் சம்பிட் பண்ணவேண்டிய கெடு முடிஞ்சுபோச்சு. ஸொ.. இன்னியிலிருந்து நோ நியூ எண்ட்றீஸ். இந்த பதிவு முக்கியமா இந்த போட்டியில் படங்களை சப்மிட் பண்ணினவங்களுக்கு மட்டுமே... ஒரு கிரேஸ் பீரியட் மதிரின்னு கூட சொல்லலாம்.
எல்லாரும் அப்பப்போ யாரு என்ன படங்கள் சப்மிட் பண்ணியிருக்காங்கன்னு slide show லே பார்த்துகிட்டு இருப்பீங்க.( விருப்பப்பட்டா slideshow ல் வலதுபக்கமா இருக்கும் "more" ங்கிர லின்க்கை க்ளிக்கி உங்க கமெண்ட்டை டைரெக்ட்டா slidesheow லேயே குடுக்கலாம்)..

போட்டியிலே பங்கெடுப்பவர்களுக்கெல்லாம் ஒரு ரிக்வுஸ்ட்... That that person - That that photo இருக்கா ன்னு ஒரு முறை செக் பண்ணி பின்னூடம் போடுங்க...(ஒரு கண்பர்மேஷன் மாதிரின்னு கூட சொல்லலாம்)

கீழே சொல்லியிருக்கும் காரணங்கள் இருந்தால் கண்டிப்பாக பின்னூடத்தில் தெரிவிக்கணும்.... அப்புறமா .. "நான் சரியா தான் சொன்னேன்..நீங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டீங்க "...ன்னெல்லாம் சொல்ல கூடாது... இது தான் எல்லாதுக்கும் லாஸ்ட் சான்ஸ்


 1. By default முதல் ரெண்டு படங்கள் தான் சேர்க்கப்பட்டுள்ளன


 2. ஒருவேளை நீங்க என்ன படம் எடுத்துக்கலாம்ன்னு சொல்லியிருப்பீங்க .. but நான் தான் அதை சரியா கவனிக்கலை


 3. பின்னூடத்திலே உங்க பதிவின் லின்க்கை குடுத்தப்புறம் ... உங்க பதிவிலே படங்களை மாற்றி போட்டிருக்கலாம்


 4. 2 க்கும் மேலே படங்கள் பதிவிலே இருந்தால்.. இது ஒரு பைனல் சான்ஸ்.. கரெக்ட்டா எந்தெந்த படங்களை ஆட்டத்துக்கு எடுத்துக்கணும்ன்னு சொல்ல

நாளையோட இந்த பதிவுக்கு பின்னூடம் மூடப்படும்
Comments shall be closed for this post on17-Dec-07 :: 4.00 pm


அதுக்குள்ளே எல்லாரும் அவங்க அவங்க Corrections in selection (மட்டும்) சொல்லிடணும்... ஏன்னா அதுக்கப்புறம் தான் நானும் செல்லாவும் எங்க வேலைய்யை ஆரம்பிக்கணும்
போட்டிக்கான படங்கள்:
 1. குட்டீஸ் கார்னர் (இம்சை)
 2. கோபாலன் ராமசுப்பு
 3. பிரபு ராஜதுரை
 4. வல்லிசிம்ஹன்
 5. சாலை ஜெயராமன் -அ.)|ஆ.)
 6. வீர சுந்தர் -அ.) | ஆ.)
 7. துளசி கோபால்
 8. ஒப்பாரி
 9. அப்பாவி
 10. கோவை சிபி
 11. பிரபாகரன் சம்பந்தம்
 12. குசும்பன்
 13. Analyzt
 14. சத்தியா
 15. ப்ரியா -அ.) | ஆ.)
 16. சூர்யா
 17. பூங்கி (1 & 2்)
 18. வின்செண்ட்( 1 & 2)
 19. பொடியன்
 20. ஜவஹர்
 21. Bhagi
 22. உண்மை
 23. மருதம்-அ.) | ஆ.)
 24. அல்வாசிடி விஜய்
 25. ஹரன்பிரசன்னா
 26. ஸ்ரீலதா
 27. நாதஸ்
 28. அறிவன்-அ.) | ஆ.)
 29. அம்பிகா - அ |
 30. தார்மிகா- அ |
 31. கார்த்திகேயன்
 32. கைப்புள்ள (1&5)
 33. விசேஷ்- அ |
 34. இலவசகொத்தனார்

 35. முத்துலெட்சுமி (1 &5)

 36. ஜே.கே
 37. ரிஷான் ஷெரீஃப்
 38. ஆதி
 39. சுகவாசி
 40. மோகன்தாஸ (3 & 7)
 41. பரமேஸ்வரி
 42. வற்றாயிருப்பு சுந்தர்
 43. நட்டு
 44. லொடுக்கு
 45. கானகம்
 46. தேவ்
 47. டிபிசிடி
 48. சிவா
 49. நந்து
 50. நாகை சிவா
 51. சூரியாள்
 52. பெருசு 6 & 7
 53. அனுசுயா

போட்டியில் ஆற்வம் காட்டிய எல்லாருக்கும் பெஸ்ட் ஆப் லக்... keep your fingers crossed

UPDATE:- COMMENTS HAVE BEEN CLOSED FOR THIS POST ::: 18- Dec-07 , 1.00 pm

17 comments:

 1. @தீபா
  பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக meticulous-ஆக நீங்கள் செயல்படும் முறை கண்டு மகிழ்ச்சி!!
  இது வரையிலுமே படங்களை தொகுத்து அழகாக பராமறிக்க தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளை PIT சார்பாக பாராட்டுகிறேன்.
  வாழ்த்துக்கள்!! :-)

  ReplyDelete
 2. இது உண்மைக்குமே பாராட்டப்படவேண்டிய பதிவு.


  போட்டியில் வெற்றிபெறணுங்கற 'ஆசை'யெல்லாம் இல்லைங்க. 'ஆர்வமா பங்கெடுக்கலாமுன்னு என்னை(யும்) நினைக்கவச்சீங்க பாருங்க....அதுவே போதும்.

  ReplyDelete
 3. நீங்க மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்கு உரியன. என்ன சொல்லி பாராட்டுறதுன்னே தெரியலைங்க... வார்த்தைகளில் தேக்கம் வர வச்சிட்டீங்களே.

  :-)

  ReplyDelete
 4. தீபா,
  போட்டியை 'சீராக' கொண்டு போகும் உங்க திறன் அருமை.

  போட்டிப் படங்கள் அனைத்தும் அருமை.

  நன்றீஸ்!

  ReplyDelete
 5. @CVR
  Thanks to PiT team.. எனக்கு இந்த வாய்பு குடுத்ததுக்கு நான் தானே நன்றி சொல்லண்ணும்.. எனிவே பாராட்டுக்கு & oppurtunity க்கும் நன்றி

  ReplyDelete
 6. @துள்சிக்கா
  @காட்டாறு
  @சர்வேசன்
  பாராட்டுக்கு ரொம்ப நன்றி..
  //போட்டிப் படங்கள் அனைத்தும் அருமை.///
  ஆமாம்.. final 10 கூட கஷ்டமா தான் இருக்கு.. final 10 லே 20 வரதுக்கு சான்ஸ் இருக்கு..

  ReplyDelete
 7. என்னங்க தீபா என்னோட படம் முதல் சுற்றுல மட்டும் தான் இருக்கும்..இப்ப அதுவுமில்லையா.. கொஞ்சம் பாருங்க்ப்பா :( இல்ல நான் தான் சரியா கவனிக்கலையா

  ReplyDelete
 8. சில விஷயங்கள் பற்றி எழுதணும் என்று நினைத்தேன் அதுவும் இந்தப் பதிவின் சில வரிகள் பற்றி.

  கை வேற அரிக்குது. சரி ரெண்டு மூணு போட்டோ எடுத்து சரி செஞ்சிக்கிறேன்.

  ReplyDelete
 9. என் படங்கள் ரெண்டுமே இருக்கு. ஆனா கொஞ்சம் போகஸ் எல்லாம் போனா மாதிரி இருக்கே! ஸ்லைட் ஷோ பிரச்சனையா?

  ReplyDelete
 10. எனக்கென்னவோ அந்த பச்சை செவ்வந்திப்பூ தான் பச் என்று ஒட்டிக்கொண்டது.
  சில ரோஜாக்கள் "ஜில்" என்று இருந்தது.
  104 படமும் பார்த்துவிட்டேன்.
  அருமையான வேலை.

  ReplyDelete
 11. கொத்ஸ்,

  இந்த லிங்க்ல பாருங்க
  http://www.slide.com/r/tokh9k3S6j9F5z-heF_VuTlDs5M2FCiY?view=original

  slideshow சிரூசா இருக்கரதால அப்படி தெரியலாம்.

  நடுவர்கள், ஒரிஜினல் படம் பாத்துதான் மார்க் போடுவாங்க.
  ஸோ, கவலப் படாதீங்க. :)

  ReplyDelete
 12. @முத்துலெட்சுமி
  ..ஐ ஆம் வெரி சாரி... உங்க படங்களை சேர்த்திருக்கேன்.. ஆனால் லிஸ்டில் எழுத விட்டுப்போச்சு

  ReplyDelete
 13. @மோகன்தாஸ்.
  .. பெஸ்ட் ஆப் லக்

  ReplyDelete
 14. @இலவசக்கொத்தனார்
  //ஸ்லைட் ஷோ பிரச்சனையா?///
  படங்களை copy paste பண்ணி போடலை.. உங்க பதிவிலே இருக்கும் லின்கில் இருந்து தான் slideshow க்கு படங்கள் டைரெக்ட்டாக எடுக்கப்படுது

  கவலைப்படாதீங்க.. எல்லாத்தையும் full screen லே பார்த்து தான் மார்க் போடுவோம்

  ReplyDelete
 15. @வடுவூர் குமார்
  ஆமாம்..we have an herculean task of short listing

  ReplyDelete
 16. @சர்வேசன்
  //நடுவர்கள், ஒரிஜினல் படம் பாத்துதான் மார்க் போடுவாங்க.///
  அதே.. அதே..

  ReplyDelete
 17. COMMENTS ARE BEING CLOSED FOR THIS POST ::: 18-Dec-07 , 1.00 pm (IST)

  ReplyDelete
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff