Saturday, August 4, 2012

ஷார்ப்பா இருக்க கத்துக்கணும். பகுதி 2

9 comments:
 
ஷார்ப்பா இருக்கு கத்துக்கணும் பகுதி 1 இங்கே.பார்த்து இருப்பீர்கள் 
இந்த பதிவில்  Manny Librodo  என்ற  கலைஞரின் ஒரு மெருகேற்றும் முறையை பார்க்கலாம்.மிக எளிதான் முறை, அழகான படம்



 படத்தை கிம்பில் திறந்து பின்ண்ணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள். 





 Filters->Enhance->Unsharp Mask தெரிவு செய்து


 Radius = 40, Amount = 0.18 Threshold= 0 என்ற அளவை பயன்படுத்துங்கள்.




 மீன்டும் ஒரு முறை Filters->Enhance->Unsharp Mask தெரிவு செய்யுங்கள். ஆனால் இந்த முறை Radius = 0.3 Amount =1.5 Threshold = 0 என்ற அளவை உபயோகிங்கள்.




 லேயர் மோட் Darken Only என்ற்ய் மாற்றுங்கள். படம் நன்றாக மெருகேறி இருப்பதை காணலாம்.




 அடுத்து இந்த லேயரை ஒரு நகலஎடுத்துக் கொள்ளுங்கள்.


 மீண்டும் ஒரு முறை Filters->Enhance->Unsharp Mask தெரிவு செய்து போன் முறை பயன் படுத்திய அதே அளவான Radius=0.3 Amount = 1.5 Threshold = 0 பயன்படுத்துங்கள்.



 இனி இந்த லேயரின் மோட் Lighten Only, என்று மாற்றுங்கள்


. இந்த லேயரின் Opacity 50% என்று குறையுங்கள். படம் அழகாக மெருகேறும்.




 உபயோகித்துப் பார்த்து உங்களின் மெருகேறிய படத்தை பின்னூட்டத்தில் தெரியத்தாருங்கள்.

9 comments:

  1. விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்... Gimp-ல் செய்ய எளிதாக தான் உள்ளது... நன்றி…

    ReplyDelete
  2. Sir
    Which software using the Picture sharpness
    Thank U
    Jawahar

    ReplyDelete
  3. Sir which software using?

    Jawahar

    ReplyDelete
  4. Jawahar,
    it is called GIMP. You can download from
    http://www.gimp.org/.

    It is a free software.

    ReplyDelete
  5. அன்புள்ள நண்பர்களே GIMP ன் மற்ற உபயோகங்களை தயவுசெய்து தெரிவிக்க முடியுமா?

    உமாகாந்தன்.

    ReplyDelete
  6. இங்கேயே தேடிப் பாருங்கள்.
    க்ம்பின் உபயோகம் பற்றிய பல இடுகைகள் உள்ளன

    ReplyDelete
  7. தப்ப எடுத்துகாதிங்க. photography சொல்லி தாங்க photoshop வேணாம். please.

    ReplyDelete
  8. Selvam Muniyandi

    இந்த இடுகைகளுக்கான நோக்கம் உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன், இதன் நோக்கம் photoshop சொல்லிக் கொடுப்பதல்ல. ஏற்கனவே கற்றுக் கொண்ட எடுத்த படத்தை எப்படி மெருகேற்றுவ்வது என்பதுதான் நோக்கம்.
    கேமரா கண்டுபிடித்த காலத்திலேயே photo processing பற்றிய தெரிதல அவசியமாகிவிட்டது. அப்ப லேபுல் கெமிக்கல் வைத்து செய்ததை இப்ப கணினியில் கிம்பில் செய்கிறோம் அவ்வளவுதான்.

    இவை வெறும் finishing touches தான். Basement பற்றி தெர்ந்துக்கொள்ளும் நேரத்தில் finishing touches பற்றியும் தெரிந்துக் கொள்ளுதல் அவசிய்ம என்பது எனது நோக்கம்.

    உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  9. how to download this software...?????

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff