ஷார்ப்பா இருக்கு கத்துக்கணும் பகுதி 1 இங்கே.பார்த்து இருப்பீர்கள்
இந்த பதிவில் Manny Librodo என்ற கலைஞரின் ஒரு மெருகேற்றும் முறையை பார்க்கலாம்.மிக எளிதான் முறை, அழகான படம்
படத்தை கிம்பில் திறந்து பின்ண்ணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.
Filters->Enhance->Unsharp Mask தெரிவு செய்து
Radius = 40, Amount = 0.18 Threshold= 0 என்ற அளவை பயன்படுத்துங்கள்.
மீன்டும் ஒரு முறை Filters->Enhance->Unsharp Mask தெரிவு செய்யுங்கள். ஆனால் இந்த முறை Radius = 0.3 Amount =1.5 Threshold = 0 என்ற அளவை உபயோகிங்கள்.
லேயர் மோட் Darken Only என்ற்ய் மாற்றுங்கள். படம் நன்றாக மெருகேறி இருப்பதை காணலாம்.
அடுத்து இந்த லேயரை ஒரு நகலஎடுத்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் ஒரு முறை Filters->Enhance->Unsharp Mask தெரிவு செய்து போன் முறை பயன் படுத்திய அதே அளவான Radius=0.3 Amount = 1.5 Threshold = 0 பயன்படுத்துங்கள்.
இனி இந்த லேயரின் மோட் Lighten Only, என்று மாற்றுங்கள்
. இந்த லேயரின் Opacity 50% என்று குறையுங்கள். படம் அழகாக மெருகேறும்.
உபயோகித்துப் பார்த்து உங்களின் மெருகேறிய படத்தை பின்னூட்டத்தில் தெரியத்தாருங்கள்.