Sunday, February 26, 2012

பிப்ரவரி 2012 - ஸ்வீட் 16 படங்கள்

10 comments:
 
'அண்மைக்காட்சி'க்கு கிட்டத்தட்ட 150க்கும்  மேலான படங்கள் வந்து குவிந்தன. திக்குமுக்காடித்தான் போனேன், இவற்றிலிருந்து டாப்பு பத்தை பிரித்து மேய.

ஒவ்வொண்ணா பாத்து, பார்த்ததும் பளிச்னு பிடிச்ச 'பத்தை' கட்டம் கட்ட ஆரம்பிச்சு , கட்டம் கட்டி முடித்ததும் எண்ணிப் பாத்தா, மொத்தம் பதினாறு கட்டத்தில் இருந்தது.
ஸோ, டாப்பு 16 ஐ கண்டு களியுங்கள் (in no particular order).

1. umakanth


2. sathiya


3. kadamburvijay/CVR


4. logesh


5. dhinesh kumar


6. ashokkumar


7. kannan


8. dharmaraj


9. shravyan


10. nithi clicks


11. r.n.suriya


12. dinesh


13. ram


14. keezhairaasa


15. ajinhari
 


16. madhuarun

 

கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றீஸ் !
 
பிரித்து மேயும்போது, மனசுக்குப் பிடித்திருந்தாலும், ஏதோ ஒன்று இடித்ததால், டாப்பு 16 ல் சேராமல், சிறப்பு கவனம் பெற்ற லிஸ்ட்டில், கீழே உள்ள படங்கள்.  


jerald (சப்ஜெக்டின் அளவுக்கு கீழிறங்கி எடுத்திருந்தால் பஞ்ச் கூடியிருக்கும்)


ranjithpc (
போக்கஸ் செடியில் ?)


nazeer hussain jinnah (focus not on lead?)


balasundaram (focus issue? not cute)


selva (distracting leaf, rule of 3rd missing? head in the wrong spot. pls refer http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_11.html


kamal (background a bit distracting)


pattikkaattaan (too colorful and busy)


varunz (great attempt. punch missing)


sakthivadivelan (beautiful shot.
கொஞ்ச்சம் டச் அப் செய்திருந்தால் அமக்களமா வந்திருக்கும்.)


mutha (too much contrast and background distracting)


ngmurugesh (beauty.
குரங்கு வேறெங்கோ பார்பது மட்டுமே குறையாக பட்டது )


ramya (subject, un-interesting)


udhayan (beauty. Blurry stem distracted me, rather than pulling me in to the pic)


vinokanth (
அமக்களமா இருக்கு. ஏன் டாப்பு 16 ல் இல்லன்னு எனக்கே தெரியல. பின்னாலிருக்கும் பச்சை a little over powering)


narendran (nice. background over exposed?)


senthilarasu (a little touchup would have helped)








10 comments:

  1. அருமையான தேர்வு.

    ஸ்வீட் 16 படங்களைத் தந்தவருக்கும், ரசிக்க வைத்த 16-யை எடுத்தவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்:)!!

    ReplyDelete
  2. பூக்கள் படங்கள் எதுவும் தேர்வாக வில்லை யே ..நன்று .சிறப்பான மற்றும் ரசனைக்குரிய தேர்வு .

    ReplyDelete
  3. டாப் 16 இல் வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...எனது படத்தை டாப் 16 இல் சேர்த்த நடுவர் திரு.சர்வேசன் அவர்களுக்கு நன்றிகள் பல..

    ReplyDelete
  4. இந்த வாட்டி தான் இது வரைக்கும் வந்ததிலேயே மிக மிக அதிக படங்கள். பல பேர் ஆர்வமுடன் கலந்து கொள்வதில் மிக சந்தோஷம். அனைவரக்கும் வாழ்த்துக்கள். இந்த நூற்றைம்பது படத்துல என்னோட படம் டாப் பதினாறில் வந்தது பெரும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. பல பேர் ஆர்வமுடன் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த நூற்றைம்பது படத்துல என்னோட படம் சிறப்பு கவனம் பெற்ற லிஸ்ட்டில் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

    டச் அப் எப்படி செய்வது தெரிவிக்கலாமே...

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. எல்லா படங்களும் அருமை ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  8. அருமை! உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    Swami
    http://lensuncle.blogspot.com/

    ReplyDelete
  9. prasanna எடுத்திருந்த water drop jumping படம் சிறப்பு கவன லிஸ்டில் கூட வராதது ஏன் என்று புரியவில்லை!!

    ReplyDelete
  10. ப்ரசன்னாவின் படம் அருமையான முயற்சி. சரியான க்ளிக்கும் கூட. ஆனால், கலரிங் என்னை வசீகரிக்காமல் போனது. odd coloring, பிடிக்காமல் செய்தது. matter of personal taste, probably :)

    prasanna - great effort.

    https://picasaweb.google.com/103548421425694563768/CloseUpFeb2012#5706762122290881186

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff