பிப்ரவரி 2012 போட்டியின் டாப் 16 ஐ அறிவிக்கும்போது, சக்திவடிவேலனின், பூனைப் படம், டாப்பில் இடம் பெறமுடியாமல், சிறப்பு கவனம் மட்டுமே பெற்றது.
புலியா? பூனையா? என்னும் அளவுக்கு, மிரட்டலாய் அமைந்த படம். சரியான நேரத்தில், கிட்டத்தட்ட சரியான கட்டம் கட்டி, அமக்களமான க்ளிக்கு.
ஆனா, படம், எடுத்தது எடுத்ததுமாதிரியே, அனுப்பியிருக்கிறார். சிலப் பல டச்-அப் செய்தால், இன்னும் மெருகேறி மிரட்ட வாய்ப்பிருப்பதாய் மனதில் பட்டது.
உண்மையச் சொல்லணும்னா, GIMPல் ஏற்றி, அட்லீஸ்ட், white-balance ஆவது டச்-அப் செய்யாமல், ஒரு படத்தையும் நான் பொதுப் பார்வைக்கு, சமீப காலத்தில் அனுப்பவதில்லை.
பிற்சேர்க்கை ஒரு கலை. எனக்கு பெரிய ஆர்வம் இல்லைன்னாலும், white balance, brightness, contrast, crop எல்லாம் எப்பொழுதும் உபயோகிப்பது உண்டு.
பூனையை, எனக்குத் தெரிந்த குட்டி குட்டி பிற்சேக்கை (in GIMP) செய்ததில், இப்படி வந்திருக்கிறது. பிற்சேர்க்கை ஜாம்பவான்கள், வேறென்ன செய்ய முடியும் என்பதை செய்து விளக்கினால், சக்திவடிவேலனுடன் சேர்ந்து, நானும், இன்னும் பலரும் நன்மை அடைவார்கள் என்பது என் சித்தம். :)
Colors -> RGB
Filters -> Sharpen + Decor -> Border
Colors -> Auto-> white balance
Curves
Less bright, more contrast
Levels
Desaturate

தமிழ்மணத்திலும், டமிலிஷ் தளங்களிலும், யாரேனும் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteசக்திவடிவேலன்,hope this will help :)
ReplyDeletei would have gone with, less bright more contrast option, personally.
ReplyDeleteI like Filters -> Sharpen + Decor -> Border, Desaturate.
ReplyDeleteGood explanation...will be useful for everyone
ReplyDeleteமிக்க நன்றி சிறிதளவு white balance மாற்றினாலும் படம் தெளிவாகி இருப்பதை கண்கூடாக உணரமுடிகிறது .. இது என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்...
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.