Sunday, February 19, 2012

DSLR-வுடன் விளையாடணுமா.. களவு போன கேமராவைக் கண்டு பிடிக்கணுமா..- வலையில் கண்ட வழிகள்

5 comments:
 
பொயின்ட் அன்ட் சூட் (Point and Shoot) கேமரா ரெடிமேட் ட்ரெஸ் மாதிரி. எல்லாமே ரெடியா இருக்கும் ஷூட் பண்றதுதான் பாக்கி. SLR/DSLR கத்தரிக்கோல் மாதிரி. நாமதான் தேவையான அளவுக்கு வெட்டி ட்ரெஸ் தைக்கனும். SLR/DSLR பாவிக்க ஆரம்பிச்ச புதுசுல இது சிக்கலான விசயந்தான். அதுலயும் Aperture, Shutter, ISO பிசிக்ஸ் பாடம் போல... பிசிக்ஸோ, ஃபோட்டோகிராபியோ அடிப்படைய புரிஞ்சுக்கிட்டா எல்லாமே ஈஸிதான்.

கேமரா எப்படி வேல செய்யுது? Aperture, Shutter, ISO களின் அடிப்படை என்ன? இதுதானே உங்க பிரச்சன. அப்பிடின்னா... இங்க கிளிக் பண்ணுங்க... [SLR camera explained]

Aperture, Shutter, ISO க்களோட கொஞ்சம் வார்ச்சுவலா (virtual) விளையாடிப் பாக்கணுமா? இங்க கிளிக் பண்ணுங்க... [The SLR Camera Simulator]







இன்டர்நெட்டில அலையும் போது கண்ணுலபட்டது. உபயோகமா இருக்கட்டுமேன்னு சேத்து வச்சது. மேட்டர் என்னன்னா.... உங்க களவுபோன/தொலஞ்சுபோன கேமராவ இந்த வெப்சைட் கண்டுபிடிச்சுத் தருமாம். எப்பிடி? உங்க கேமராவுல எடுக்கிற படத்துல உங்க கேமராவோட சீரியல் நம்பர் பதிவாகியிருக்கும். எங்காவது இன்டர்நெட்டில படம் அப்லோடு பண்ணியிருந்தா, அத வெச்சு உங்களுக்கு தகவல் தரும். நீங்க பண்ண வேண்டியதெல்லாம் உங்க கேமராவோட சீரியல் இலக்கத்த கீழேயிருக்கிற வெப்சைட்டுல கொடுத்துத் தேட வேண்டியதுதான். நான் டெஸ்ட் பண்ணல. ஏன்னா என்னோட கேமரா எங்கிட்டத்தான் இருக்கு :)

இங்க கிளிக் பண்ணுங்க... [களவுபோன/தொலஞ்சுபோன காமிரா]

5 comments:

  1. Also explain how to locate the camera serial no in the photos. Thanks

    ReplyDelete
  2. @தர்மா
    I plan to post another article, which will be discussed some technical issues about DSLR including camera’s serial no. Meantime, try to download IExif software, which can reveal the camera’s serial no. through a picture.

    ReplyDelete
  3. Exif software is discussed in this post: http://photography-in-tamil.blogspot.com/2012/04/shutter-crash.html

    ReplyDelete
  4. May i know which gear u r using and what lenses?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff