Friday, September 9, 2016

ஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்

21 comments:
 
அனைவருக்கும் வணக்கம்,
இந்த மாதப் போட்டிக்கு ஓரளவுக்கு படங்கள் வந்திருந்தன. மகிழ்ச்சி! இருந்தாலும் ஆயிரக்கணக்கில் பின்தொடரும் ஒரு குழுமத்தில் இது மிகவும் குறைவான எண்ணிக்கையே. வரும் போட்டிகளில் அதிகமானோர் பங்கேற்று புகைப்படக் கலையைக் கற்றுச் சிறக்க வாழ்த்துகள்!
இம்மாதப் போட்டி முடிவுகளுக்கு வருவோம்.
முதலாமிடம் : Selvakumar Mani

இரண்டாமிடம் : Viji Ram

மூன்றாமிடம் 1 : Kanna Dhasan

மூன்றாமிடம் 2 : Venkat Pharmacist

சிறப்புக் கவனம் பெற்ற படங்கள்:
Athik Ali

போட்டியில் பங்கேற்ற/வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
***

21 comments:

  1. அனைத்தும் அழகு. அனைவருக்கும் பாராட்டுகளும்....

    ReplyDelete
  2. hi... I AM NEW TO THIS BLOG I HAVE DOUBT ....CAN U JUSTIFY THE FRIST PRIZE WHAT SPECIAL IN THAT TO GET FIRST PRIZE?....AM LEARNER THAT CURIOSITY TO KNOW ......

    ReplyDelete
  3. I am new to photography, can you suggest a decent tripod for canon EOS 700@D camera? Lens am using, 50mm prime, 18-55 &55-200

    ReplyDelete
  4. hii... i have one doubt i bought sony a58 DSLR camera.. is it good
    camera..?

    ReplyDelete
  5. anaithu click ugalum algoo alagu valthukal

    ReplyDelete
  6. Hello, yup thhis post is inn fact good andd I have learned lot of thikngs from it concerning
    blogging. thanks.

    ReplyDelete
  7. How to join in photo graphics world

    ReplyDelete
  8. I m so glad to visit this blog.This blog is really so amazing

    ReplyDelete
  9. Alagin Padangal

    https://www.tamilinfotek.com/

    ReplyDelete
  10. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.

    எனக்கும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம். கற்றுக் கொள்ளவும் வேண்டும். கொஞ்சம் இணையத்திலிருந்து கற்கிறேன்...

    தொடர்கிறேன் இனி.

    இப்பத்தான் தளம் அறிந்தேன்

    கீதா

    ReplyDelete
  11. Arumai Pathivu https://www.tamilnadugovernmentjobs.in

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff