வணக்கம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு போட்டி அறிவிப்பதில் மகிழ்ச்சி.
இம்மாத போட்டிக்கான தலைப்பு 'Street Photography'.
போட்டியில் கலந்துகொள்ள முதலில் https://www.facebook.com/groups/488597597986621/ Face Book குழுமத்தில் இணைந்திடுங்கள்.
அதன் பிறகு ஆகஸ்ட் மாதப் போட்டிக்கான படத்தை கீழ்கண்ட இணைப்பில் வலையேற்ற வேண்டும்: ஆகஸ்ட் 2016 போட்டி - Street Photography
அதன் பிறகு ஆகஸ்ட் மாதப் போட்டிக்கான படத்தை கீழ்கண்ட இணைப்பில் வலையேற்ற வேண்டும்: ஆகஸ்ட் 2016 போட்டி - Street Photography
குழும சுவற்றில் பதியாமல், மேலுள்ள இணைப்பைத் திறந்துதான் பதிய வேண்டும். ஒவ்வொரு போட்டி அறிவிப்பின் போதும் அந்தந்த மாதப் போட்டிக்கான ஆல்பத்தின் இணைப்பு பதிவில் தரப்படும். படங்கள் PiT குழுவினரின் அனுமதிக்குப் பிறகே ஆல்பத்தில் இடம் பெறும்.
விதிமுறைகள் இங்கே: http://photography-in-tamil.blogspot.ae/2009/02/pit.html
போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!
***
போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!
***
போட்டியில் பங்குபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteToday i can't able to post my photo on this link https://www.facebook.com/media/set/…
Deletei could not post my photos for AUGUST CONTEST STREET VIEW in the link which you have mentioned https://www.facebook.com/media/set/…
ReplyDeletePlease give me an alternate link.Tomorrow is last day. THINAKAREN KARAMANI.
உறுப்பினர்கள் பக்கத்தில் சரி பார்த்ததில், குழுமத்தில் உங்கள் பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. போட்டிக்குப் படங்களைக் கொடுக்க முதலில் ஃபேஸ்புக்கில் உங்களுக்கு கணக்கு இருக்க வேண்டும். பின்னர் https://www.facebook.com/groups/488597597986621/ Face Book குழுமத்தில் இணைந்திட வேண்டும். அப்போதுதான் போட்டி ஆல்பத்துக்கான இணைப்பு உங்களுக்கு வேலை செய்யும்.
Deleteமுயன்றிடுங்கள். வாழ்த்துகள்.
இம்மாதப் போட்டிப் படத்தை photos.in.tamil@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். ஆல்பத்தில் சேர்க்கிறோம்.
DeleteHello Organizers, i tried to upload photos for August month contest by using link https://www.facebook.com/media/set/…
ReplyDeleteBut when i opened that link, there is no option to upload the photos even i have an account in FB and already i joined as member in PIT. Please check and do the needful things. Otherwise explained how use that link.
என்ன பிரச்சனை எனப் பார்க்கிறோம். உங்கள் படத்தை photos.in.tamil@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். ஆல்பத்தில் சேர்க்கிறோம்.
Delete