Monday, September 15, 2008

போட்டிப் படங்கள். PiT மெகா போட்டி

31 comments:
 
இதுவரை வந்த படங்களின் வரிசை.


படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க


உங்களின் படங்கள் சரியாக உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளவும், தவறுகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். படங்கள் சரிப்பார்த்தப்பின், இன்னும் சில தினங்களில் வாக்கெடுப்பு தொடங்கும்.

நன்றி.
பட்டியல் கீழே காண்க

1.Pria

2.இம்சை

3.Truth

4.இரவுக்கவி

5.வாசி

6.இலக்குவன்

7.MQN

8.சத்தியா

9.ராமலக்ஷ்மி

10.Goma

11.Srikanth

12.நாதஸ்

13.சிவசங்கரி

14.சூர்யா

15.விழியன்

16.`மழை` ஷ்ரேயா

17.நாதன்

18.கைப்புள்ள

19.Gregory Corbisier

20.T Jay

21.நந்து f/o நிலா

22.நிலாக்காலம்

23.ஜெகதீசன்

24. Athi

25 பரிசல்காரன்

26 Amal

27.ஜெயகாந்தன்

28. Sathiya

29. ஒப்பாரி

29. இராம்

30. Peevee

31. Kaipu

~~~~~
நண்பர்களே, போட்டிக்கான கடைசித் தேதி முடிவடைந்த நிலையில், இதுவரை பதியப்படாத படங்களை ஏற்றுக் கொள்ளுதல், போட்டி ஒருங்கிணைப்பு செய்வதில் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இம்முறை மட்டும், திருத்தங்கள், விடுபட்டவைகள் ஆகியவைகளை 17-செப்டம்பர் 11:59PM ( இந்திய நேரம் ) வரை ஏற்றுக் கொள்கிறோம்.
11:59 PM க்கு பிறகு வரும் எந்த புதிய படத்தையும், திருத்தங்களையும் ஏற்றுக் கொள்ள இயலாது. Thanks for your cooperation & understanding!

~~~~~

31 comments:

 1. If its okay, could you please use the following picture instead of the one I have submitted earlier?

  http://farm4.static.flickr.com/3043/2859965485_80736ba1bc_b.jpg

  Its the same one but with better cropping..

  Thanks

  ReplyDelete
 2. படத்தை இணைத்துத் தனியஞ்சல் photos.in.tamil@gmail.com க்குப் போட்டிருக்கிறேன். இங்கேயும் பார்க்கலாம். தனியாக அந்தப் படத்தை மட்டும் பதிந்துள்ளேன்.

  ---
  எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. ஷ்ரேயா
  நன்றி, படம் இணைக்கப்பட்டுவிட்டது.

  ReplyDelete
 4. @சூர்யா
  உங்கள் படத்தை மாற்றியாகிவிட்டது...
  நன்றி :)

  ReplyDelete
 5. என் படத்தை காணோம்:(

  ReplyDelete
 6. //Sathiya
  Number 8//
  No, that's not mine! It's Sathia!

  ReplyDelete
 7. The first pic in this is mine:
  http://vadakkupatturamasamy.blogspot.com/2008/09/pit-2008.html

  ReplyDelete
 8. வெற்றி பெறப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. Thanks Surveysan but the link to my picture goes to Soorya's pic... அவ்வ்வ்வ்;)

  ReplyDelete
 10. Sathiya,

  திரும்ப செக் ப்ளீஸ் :)

  ReplyDelete
 11. அப்பாடா! இப்போ கரீக்டா இருக்கு! நன்றி சர்வேசன்!

  ReplyDelete
 12. மன்னிக்கவும் ஒரு சின்ன தவறால் படத்தை நேற்று இணைக்க முடியவில்லை. வாய்ப்பிருக்குமானால் என் பதிவில் இருக்கும் கடைசி படத்தை போட்டிக்கு எடுத்துகொள்ளவும்.

  http://oppareegal.blogspot.com/2008/09/blog-post.html.

  ReplyDelete
 13. Resolution of my pic looks very bad. Can you choose from this link please.

  http://3.bp.blogspot.com/_3-MSOpG1clI/SMVud4U4VmI/AAAAAAAAKE0/OnKAgIjbTiQ/s1600-h/IMG_1702.jpg

  ~Truth

  ReplyDelete
 14. inga link correct-a thaan iruku, picasa-la irukra padam resolution romba kammi-a irunkunga. can u change that too with the
  http://3.bp.blogspot.com/_3-MSOpG1clI/SMVud4U4VmI/AAAAAAAAKE0/OnKAgIjbTiQ/s1600-h/IMG_1702.jpg

  Thanks
  Truth

  ReplyDelete
 15. சரியான நேரத்துக்கு படத்தை அனுப்பமுடியல.. :(

  ஏதாவது Grace period இருக்கா???

  ReplyDelete
 16. Can u please replace my pic with the following one. This is the same pic, but with border.

  http://www.flickr.com/photos/ursathi/2108896268/

  ReplyDelete
 17. Here is the updated link to the picture: http://photos.jayakanthan.net/2008/09/hindu-temple-indonesia.html

  Sorry for the trouble!

  ReplyDelete
 18. Hi

  even my picture resolution is showing 400 * 300. Because of that my picture is not that much clear. Please use this url to download the high resolution picture.

  http://4.bp.blogspot.com/_Iqxfs_bkBVA/SMps_ewmm1I/AAAAAAAAAu4/pjuPWMIQ26E/s1600-h/1.jpg

  Sorry for the trouble.

  Thanks
  Rams

  ReplyDelete
 19. நண்பர்களே, போட்டிக்கான கடைசித் தேதி முடிவடைந்த நிலையில், இதுவரை பதியப்படாத படங்களை ஏற்றுக் கொள்ளுதல், போட்டி ஒருங்கிணைப்பு செய்வதில் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

  இம்முறை மட்டும், திருத்தங்கள், விடுபட்டவைகள் ஆகியவைகளை 17-செப்டம்பர் 11:59PM ( இந்திய நேரம் ) வரை ஏற்றுக் கொள்கிறோம்.
  11:59 PM க்கு பிறகு வரும் எந்த புதிய படத்தையும், திருத்தங்களையும் ஏற்றுக் கொள்ள இயலாது. Thanks for your cooperation & understanding!

  ReplyDelete
 20. ஒப்பாரி, athi, இரவு கவி,

  சரியா இருக்கான்னு பாருங்க. நன்றி!

  ReplyDelete
 21. PIT - குழுவிற்க்கு நன்றி.
  சிறமத்திற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 22. போட்டிக்கு புறப்பட்டு வந்து விட்டார் ஓம்காரேஷ்வரர்
  நீட்டிக்கப் பட்ட நேரத்தை அறிந்ததும்...
  லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா...மாதிரி:))!

  எனது பதிவில் http://tamilamudam.blogspot.com/2008/09/pit.html கடைசிப் படமாக இன்று நான்
  சேர்த்துள்ள ஓம்காரேஸ்வரா படத்தையே போட்டிக்குத்
  தர விரும்புகிறேன். தயவு செய்து மாற்றம் செய்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 23. போட்டிக்கு புறப்பட்டு வந்து விட்டார் ஓம்காரேஷ்வரர்
  நீட்டிக்கப் பட்ட நேரத்தை அறிந்ததும்...
  லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா...மாதிரி:))!

  எனது பதிவில் http://tamilamudam.blogspot.com/2008/09/pit.html கடைசிப் படமாக இன்று நான்
  சேர்த்துள்ள ஓம்காரேஸ்வரா படத்தையே போட்டிக்குத்
  தர விரும்புகிறேன். தயவு செய்து மாற்றம் செய்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 24. பரிட்சை அன்னிக்கு மொத்த புஸ்தகத்தையும் மொட்டை மனபாடம் பண்ண டிரை பண்ணின மாதிரி கடைசி நேரத்திலே ஒரேயொரு படம்...

  http://www.flickr.com/photos/raamcm/2865096999/

  ReplyDelete
 25. CVR/Survesan
  Just wanted to confirm if you were able to get the new picture from my second post (http://photos.jayakanthan.net/2008/09/hindu-temple-indonesia.html). The collective PIT picasa albumn still has a smaller version in the post. Just wanted to confirm. Thanks.

  ReplyDelete
 26. Rarebreed, which one is your pic? sorry, i dont recollect your name ;)

  Ramalakshmi, I will take your latest pic.


  FRIENDS, NO MORE CHANGES WILL BE ACCEPTED FROM NOW ON.
  THANKS for the understanding ;)

  ReplyDelete
 27. @ஜெயகாந்தன்
  செய்தாகிவிட்டது.. :)


  @இராம்
  உங்கள் படத்தையும் ஆல்பத்தில் சேர்த்துவிட்டேன்.இந்த பதிவின் பட்டியலிலும் சேஏர்த்துவிட்டேன்.

  ReplyDelete
 28. @ராமலக்ஷ்மி
  உங்கள் படத்தையும் மாற்றிவிட்டேன்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff