மெகா போட்டிக்கான 31 படங்களையும், PiT குழுவினர்கள், வாசகர்களுடன் இணைந்து, வெற்றி பெற்ற முதல் மூன்று படங்களை தேர்ந்தெடுத்துவிட்டோம்.
முப்பத்தி ஓரு படங்களையும் பார்த்து, வாக்களித்த, வாசகர்களாகிய உங்களுக்கு, இவ்வளவு அருமையான படங்களின் அணிவகுப்பிலிருந்து, சிறந்த மூன்றை தேர்ந்தெடுப்பது மிகக் கஷ்டமான வேலை என்பது புரிந்திருக்கும்.
Architecture/கட்டமைப்பு என்ற தலைப்புக்கு, மிகப் பொறுத்தமாகவே, அனைவரும் படங்களை அளித்திருந்தனர்.
பங்கு பெற்ற அனைவரின் படத்துக்குமான, ஒரு, குறு விமர்சனம்/கருத்தை இனி பாப்போம்.
(கீழே.....)
மேலும், விளக்கமான அலசல்கள் விருப்பப்படும் பதிவர்கள், பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால், குழுவினர்கள் பதிலளிப்பார்கள்.
இனி வெற்றி பெற்றவர்கள் யாருன்னு பாக்கலாமா?
வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க, கீழே உள்ள ஃபார்முலா உபயோகிக்கப்பட்டது.
* நடுவர்களாக PiT குழுவினர் ஐவரும் (சர்வேசன், தீபா, CVR, Jeeves, An&), வாசகர்களின் சர்வே வாக்குகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது
* வாசகர்களிடம், முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என, மூன்று வாக்குகளைக் கேட்டிருந்தோம். முதல் பரிசுக்கு 100%ம், இரண்டுக்கு 66%ம், மூன்றுக்கு 33%ம் weightage வழங்கப்பட்டது.
* PiT குழுவினர்கள் ஐவரும், வாசகர்களின் மூன்று வாக்குகளும் இணைந்து, 8 நடுவர்கள் வாத்தியார் பணியில் அமர்த்தப்பட்டனர்.
* அனைவரது மதிப்பெண்களையும், பெற்றுக் கொண்ட பின், ஒலிம்பிக் பாணியில், மிகக் குறைந்த மதிப்பெண்ணும், மிக அதிக மதிப்பெண்ணும், அட்டவணையிலிருந்து கழிக்கப் பட்டது.
* மீதமுள்ள மதிப்பெண்களின் averageஐ எடுத்து, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
( ஸ்ஸ்ஸ், படிச்சது உபயோகப் படுத்தும்போது உள்ள சுகமே அலாதிதான் ;) )
சரி, இனி எது வெற்றிப் படம்னு பாத்துடவமா?
மூன்றாம் பரிசாகிய ரூ.500ஐ வெல்லும் புகைப்படம்:
MQN
அருமையான படம். தலைப்புக்கு ஏத்த படம்.
இரவு விளக்கும், அந்த பழுப்பு நிறமும், ப்ரதிபலிப்பும், டாப் கிளாஸ்.
ப்ரதிபலிப்பில், முழுக் கட்டிடமும் தெரியாதது, சின்ன குறை. அருகில் தெரியும் மற்ற கட்டிடங்களும் ஒரு சின்ன நெருடல்.
வாழ்த்துக்கள் MQN!
இரண்டாம் பரிசாகிய ரூ.1000த்தை வெல்லும் புகைப் படம்:
Truth
சாக்லேட் நிறமும், வழு வழு தண்ணீரும், நேர்த்தியான பாலமும், இரவு வெளிச்சமும் அருமையாக படத்தை மெருகேற்றியுள்ளது.
கோபுரத்தின் அருகில் தெரியும் சிறு கட்டிடமும், சில கட்டுமான விஷயங்களும் நெருடல்.
வாழ்த்துக்கள் Truth!
முதல் பரிசாகிய ரூ.2000த்தை வெல்லும் புகைப் படம்:
நாதஸ்
பார்த்தவுடன், பளிச்னு தெரியும் நீல வானம், படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.
தலைப்புக்கேத்த ஆலயக் கட்டடம், அதன் நிறம், முன்னணியில் உள்ள பச்சைப் பசே புல்வெளி என, படம் முன்னணிக்குச் சுலபமாய் வந்துவிட்டது.
முழுக்கோயிலும் தெரியாமல், முன்பகுதி, வெட்டிப் போனது, சின்ன மைனஸ்.
அதேபோல், புல்வெளி மேடும் நெருடல்.
வாழ்த்துக்கள் நாதஸ்!
முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்ற மற்ற புகைப்படங்கள் இவர்களுடையது:
Pria (4), Kaipu (5), Jagadheesan (6), Nandhu (7), Sathiya (8), Jeyakanthan (9), Amal (9), Ramalakshmi (10).
ஸ்பான்ஸர்ஸ்களுக்கு நன்றி!
[ CVR (ரூ1000), மதுமிதா (ரூ1000), நிஜமா நல்லவன் (ரூ1000), ஜீவ்ஸ் (ரூ500). ]
வெற்றி பெற்ற MQN, Truth, Naathas தங்களது ஈ.மடலை, பின்னூட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
போட்டியாளர்களையும், ஒருங்கிணைப்பாளர்களையும் ஊக்குவித்த வாசகர்களுக்கும் பெரிய நன்றி!
கூடிய விரைவில், அடுத்த மாதப் போட்டி தலைப்புடன் சந்திக்கிறோம்!
நன்றி!
-சர்வேசன்

Kaipu | Change in the angle, and metering of the center pillers ( isnt it lil over exposed ? or is it just me ? ) would have made this better choice for ever one. Over all good picture. |
Pria | Nice composition.Reminds me of a pic that shows up in flickr home pageசுரங்க பாதை போல ஒரு காட்சி அமைப்பு. அருமைNice Composition. Leading lines helped to enhance the beauty |
Parisalkaran | Light reflection - not suited well with the composition. IMHO , lil Diff angle with lil more space to the building - would have been the right compo\ |
Nandhu | Looks colors are bit highly saturated. composition is really nice. Sky is adding magic to the photo |
Jagadheesan | Slightly overexposed.could have adjusted the brightness / contrast in photoshop / gimp. this might to some extent soothed the overexposed feelBit over exposed - low pixel quality introduced lots of noise and clarity reduced due to that. Bit of exposure adjustment using GIMP or similar tool would have been a boost to the image |
Imsai | Good composition. Sky looks bit over burnt |
Vaasi | Good one. some what makes me to fee - incomplete |
Lakkuvan | too less details to appreciate architecture beauty in this. Nice composition |
Sathya | Nice composition.but the white tower didnt appeal in front of the red building. |
Goma | Superb angle :) some over exposure. This photo provides more o patterns than "Architecture" |
Srikanth | Maybe the full opera house ? |
T Jay | ஒவர் இருட்டாயிடுச்சு. |
Amal | nice shot. படத்தில் ப்ரமாண்டம் இல்லை. இன்னும், கொஞ்சம் இடது பக்கம் நின்னு, சீலிங்கும் நல்லா சேத்து எடுத்திருந்தா விச்தாரமா வந்திருக்குமோ? படத்தின் நிறத்துக்கும், கறுத்த பார்டருக்கும் ஒட்டவே இல்லை. |
Nila Kaalam | dull looking. ஜன்னலா? துணி டிசைனா? |
Naathas | தலைப்புக்கேத்த சிறந்த படம். அருமையா வந்திரூக்கு. கோயிலின் ஆரம்பம் கட் ஆயிருக்கு. அதே போல், இடது புற புல் மேடும் நெருடல். |
SivaSankari | கவனத்தை சிதறடிக்கும் காம்பஸீஷன்; நேர்கோடு என்ங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ முடீது. படத்தின் மையத்துக்கு இழுக்கலை. |
Mqn | Very nice. I really liked itNice mood created. Appreciate the composition. I would love to see complete reflection |
Vizhiyan | excellent use of natural light. Very less details or importance in terms of architecture. But This picture is really superb. |
Nathan | perfect shot. தலைப்புக்கு தேவைப்பட்ட ப்ரமாண்டம் மட்டும் மிஸ்ஸிங் :) |
Gregory | not apt to the topic. |
Mazhai Shreya | Maybe better compo perhaps ?Nice compo. Barrel distortion ? Expected more after checking your flickr page. Infact, found lots of interesting one in Flickr |
Surya | சாய்வா இருக்கோ படம்? b&w எடுபடலை இதுக்கு. |
Sathiya | superb shot. ஆனா, வானம் கொஞ்சம் வெளிறிப் போச்சு. கட்டடத்தின் வலது பக்கம் கட்டாவதா, பிசு பிசுத்துடுச்சு. ரெண்டு படம் எடுத்து தெச்சிருக்கலாம் ;) |
Jeyakanthan | Cool composition. Bit closer to get more details about architecture - would have attracted more towards the subject |
Oppaaree | liked the composition. BUT not best of Opparee ? IMHO |
Truth | Excellently executed with slow shutterspeed (? correct me if i am wrong ). |
Athi | Good reflection and good composition. |
Iravu Kavi | good one. lots of line |
Raam | Is it bangalore ? nice view. Good use of light |
Ramalakshmi | arumaiyana padam - i love the reflection. Person in that composition adds value to that. |
Peevee | not best of yours peevee |
மேலும், விளக்கமான அலசல்கள் விருப்பப்படும் பதிவர்கள், பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால், குழுவினர்கள் பதிலளிப்பார்கள்.
இனி வெற்றி பெற்றவர்கள் யாருன்னு பாக்கலாமா?
வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க, கீழே உள்ள ஃபார்முலா உபயோகிக்கப்பட்டது.
* நடுவர்களாக PiT குழுவினர் ஐவரும் (சர்வேசன், தீபா, CVR, Jeeves, An&), வாசகர்களின் சர்வே வாக்குகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது
* வாசகர்களிடம், முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என, மூன்று வாக்குகளைக் கேட்டிருந்தோம். முதல் பரிசுக்கு 100%ம், இரண்டுக்கு 66%ம், மூன்றுக்கு 33%ம் weightage வழங்கப்பட்டது.
* PiT குழுவினர்கள் ஐவரும், வாசகர்களின் மூன்று வாக்குகளும் இணைந்து, 8 நடுவர்கள் வாத்தியார் பணியில் அமர்த்தப்பட்டனர்.
* அனைவரது மதிப்பெண்களையும், பெற்றுக் கொண்ட பின், ஒலிம்பிக் பாணியில், மிகக் குறைந்த மதிப்பெண்ணும், மிக அதிக மதிப்பெண்ணும், அட்டவணையிலிருந்து கழிக்கப் பட்டது.
* மீதமுள்ள மதிப்பெண்களின் averageஐ எடுத்து, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
( ஸ்ஸ்ஸ், படிச்சது உபயோகப் படுத்தும்போது உள்ள சுகமே அலாதிதான் ;) )
சரி, இனி எது வெற்றிப் படம்னு பாத்துடவமா?
மூன்றாம் பரிசாகிய ரூ.500ஐ வெல்லும் புகைப்படம்:
MQN
அருமையான படம். தலைப்புக்கு ஏத்த படம்.
இரவு விளக்கும், அந்த பழுப்பு நிறமும், ப்ரதிபலிப்பும், டாப் கிளாஸ்.
ப்ரதிபலிப்பில், முழுக் கட்டிடமும் தெரியாதது, சின்ன குறை. அருகில் தெரியும் மற்ற கட்டிடங்களும் ஒரு சின்ன நெருடல்.
வாழ்த்துக்கள் MQN!
இரண்டாம் பரிசாகிய ரூ.1000த்தை வெல்லும் புகைப் படம்:
Truth
சாக்லேட் நிறமும், வழு வழு தண்ணீரும், நேர்த்தியான பாலமும், இரவு வெளிச்சமும் அருமையாக படத்தை மெருகேற்றியுள்ளது.
கோபுரத்தின் அருகில் தெரியும் சிறு கட்டிடமும், சில கட்டுமான விஷயங்களும் நெருடல்.
வாழ்த்துக்கள் Truth!
முதல் பரிசாகிய ரூ.2000த்தை வெல்லும் புகைப் படம்:
நாதஸ்
பார்த்தவுடன், பளிச்னு தெரியும் நீல வானம், படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.
தலைப்புக்கேத்த ஆலயக் கட்டடம், அதன் நிறம், முன்னணியில் உள்ள பச்சைப் பசே புல்வெளி என, படம் முன்னணிக்குச் சுலபமாய் வந்துவிட்டது.
முழுக்கோயிலும் தெரியாமல், முன்பகுதி, வெட்டிப் போனது, சின்ன மைனஸ்.
அதேபோல், புல்வெளி மேடும் நெருடல்.
வாழ்த்துக்கள் நாதஸ்!
முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்ற மற்ற புகைப்படங்கள் இவர்களுடையது:
Pria (4), Kaipu (5), Jagadheesan (6), Nandhu (7), Sathiya (8), Jeyakanthan (9), Amal (9), Ramalakshmi (10).
ஸ்பான்ஸர்ஸ்களுக்கு நன்றி!
[ CVR (ரூ1000), மதுமிதா (ரூ1000), நிஜமா நல்லவன் (ரூ1000), ஜீவ்ஸ் (ரூ500). ]
வெற்றி பெற்ற MQN, Truth, Naathas தங்களது ஈ.மடலை, பின்னூட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
போட்டியாளர்களையும், ஒருங்கிணைப்பாளர்களையும் ஊக்குவித்த வாசகர்களுக்கும் பெரிய நன்றி!
கூடிய விரைவில், அடுத்த மாதப் போட்டி தலைப்புடன் சந்திக்கிறோம்!
நன்றி!
-சர்வேசன்
:)))
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!
வெற்றிபெற்ற இனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநடுவர்களின் பணி சிரமமாகத்தானிருந்திருக்கும். ஏனெனில் அனைத்துமே நல்லபடங்களாகத்தான் இருந்தன.
அவர்களுக்கும் ஒரு புச்செண்டு !!!
வளரட்டும் உங்கள் சேவை
5 ஆம் இடத்தை பிடித்த ஜெகதீசனுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete( வெறும் செல் போன்லயே படம் எடுத்து இப்படி ஒரு போட்டியில கலந்துகிட்டதாலத்தான் அவருக்கு முதல்ல வாழ்த்து சொன்னேன்.)
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
//
ReplyDeleteSlightly overexposed.could have adjusted the brightness / contrast in photoshop / gimp. this might to some extent soothed the overexposed feelBit over exposed - low pixel quality introduced lots of noise and clarity reduced due to that. Bit of exposure adjustment using GIMP or similar tool would have been a boost to the image
//
விமர்ச்சனத்திற்கு நன்றி!
வேறு படம் இல்லாததால் கடைசி நேரத்தில் எடுத்தது.. பிற்தயாரிப்பு எதுவும் செய்ய அப்போது நேரம் இல்லை. மொபைலில் எடுத்ததால் பிக்ஸல் க்வாலிட்டி குறையாக இருக்கிறது...
கிம்ப்பில் கொஞ்சம் பிற்தயாரிப்பு செய்து பார்க்கிறேன்...
:)
me the 3rd?
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்:):):)
ReplyDeleteMQN, Truth ,நாதஸ் மூவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பத்துக்குள் வந்த மற்றவர்களும் [:))!எனக்கும் சேர்த்துதான்] எனது பாராட்டுக்கள்!
ReplyDeleteஎனது படத்தை நன்றாக இருந்தது எனப் பாராட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி.
வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனியதொரு அனுபவத்தைத் தந்த PIT குழுவினருக்கு நன்றியோ நன்றி!
Congrats winners.
ReplyDeleteWinners : if you dont wanna share your iD in public, send it to group mail id ie photos.in.tamil@gmail.com
Good post survey
thanks all
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கும் முதல் 10க்குள் வந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete---
கருத்துகளுக்கு நன்றி. Barrel distortion என்றால் என்ன தெரியவில்லை.. தேடிப் பார்க்கிறேன்.
அனுப்ப நினைத்திருந்த படம் வேறே. ஆனா வானம் வெள்ளையா இருக்குது. வானம் சேர்க்கலாம்னு பாத்தா வீட்டுல ரங்ஸ் மடிக்கணனி மட்டும்தான். அதில எதுவும் இறக்கி நிறுவ அனுமதி இல்லே. அலுவலகத்திலே முடியாது.. ஆக ஒரு potentially better (I think) படம் அனுப்ப முடியலே..
--
மீண்டும் எல்லாருக்கும் வாழ்த்துக்கள். நடுவர்களுக்கு நன்றி.
வாவ்!! நானும் வெற்றியாளர்களில் ஒருவனா? மிக்க நன்றி நடுவர்களுக்கும் வாக்களத்தவர்களுக்கும்.
ReplyDeleteஎனது கணிப்பின்படி நாதஸின் படம் முதலிடம் பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி.
எனது மின்னஞ்சல் முகவரி:
mqnaufal@gmail.com
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! முதல் படம் வீட்டில் வரவேற்பரையில் மாட்டி வைக்கும் அளவு அமர்க்களம்!
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteவெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteTruth - Your Picture was excellent.
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்!
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். பத்துக்குள்ளே வந்துட்டேனா. நன்னி.
ReplyDeleteநான் வோட்டுப் போட்ட மூணு பேரில் ரெண்டு பேருக்குப் பரிசு. அதுவும் நான் சொன்ன ஆர்டரிலேயே!!
ReplyDeleteவாழ்த்துகள் மக்கா!!
//ஜன்னலா? துணி டிசைனா?//
ReplyDeleteநாற்காலியின் பின் பக்கம். :))
Congrats to the winners. Almost what I had thot wud win has won...And Congrats to all the organisers too!!!
ReplyDelete(Thamizhil ezhuthaathathirku Mannikavum.)
Oru vendukol kooda. Naan pottikaaga moondru padangal therntheduthen. Aanal ethai submit seyya vendum endru puriyamal ondrai submit seithen. Neram anumathithaaal naduvargal ennudaya matra padangalaiyum vimarsithal yethuvaaga irukum. Nandri
ReplyDeletehttp://www.flickr.com/photos/shivclicks/tags/pitmegacontest/
நன்றி! நன்றி!! நன்றி!!!
ReplyDeleteரொம்ப சந்தோஷமா இருக்குங்க !!!
"உண்மை" மற்றும் "MQN" பாராட்டுக்கள் !!!
போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் !!!
நன்றி. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாதஸ், பக்கா. chance-a இல்ல தல
நாதஸ் கலக்கல்.. வாழ்த்துகள்!!!
ReplyDeleteபோட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!!!
அருமை அருமை.
ReplyDeleteவென்றவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும் நடுவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும்.
வாழ்த்துகள் !!போட்டியில் பங்கு பெற்றவர்களூக்கும், வென்றவர்களுக்கும்,
ReplyDeleteதேர்ந்தெடுத்தவர்களூக்கும்.
படங்கள் அனைத்தும் மிகவும் அருமையாக எடுக்கப் பட்டிருக்கின்றன.
Shiv,
ReplyDeleteகருத்து போட்டாச்சு உங்க படங்களுக்கு flickrல் ;)
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteபழம்பெரும் பதிவர் திரு.ஜெகதீசனுக்கும் மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteபரிசு ஆதரவு அளித்த CVR மதுமிதா,நிஜமா நல்லவன் பாரதி, ஜீவ்ஸ் ஆகியோருக்கும், சர்வே நடத்தியவருக்கும் நன்றி!
வாழ்த்துக்கள்.
ReplyDeleteMQN, Truth ,நாதஸ் மூவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நடுவர்களுக்கும் எனது வாழ்த்ததுக்களும் நன்றிகளும்.
ooviyama yeandru viyanthu parthean... illai ,pugaipadam yendrai. yeana?! pugaipada ma yeandru viyapatharkul ... illai..... unmai yeankindrai. !(truth) excellent work truth.!
ReplyDelete/
ReplyDeleteஇலவசக்கொத்தனார் said...
நான் வோட்டுப் போட்ட மூணு பேரில் ரெண்டு பேருக்குப் பரிசு. அதுவும் நான் சொன்ன ஆர்டரிலேயே!!
வாழ்த்துகள் மக்கா!!
/
வழிமொழிகிறேன்...!
பரிசு வாங்கினவங்களுக்கும், கலந்துகிட்ட அல்லாருக்கும் வாழ்த்துங்கோ!
ReplyDeleteமத்த படங்களோட காமென்ட்ஸை பொருத்தி பாக்கலாம்னா பிகாஸா லின்க் காணாம போயிடுச்சே என்?
தம்நெய்ல்ஸ் இருதாகூட படங்கள் ஞாபகம் வந்திடும்.
:-))
பத்துக்குள் வந்தவர்களுக்கும் பரிசினை வென்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteஒவ்வொரு படத்துக்கும் தரப் பட்ட, அலசல்,விளக்கம், அருமை.
என் படம் ஆர்க்கிடெக்ட் தலைப்பை விட வடிவம் என்ற தலைப்புக்குப் பொருந்துகிறது என்ற விளக்கம் 100% உண்மை.நன்றி
Congrats to top three guyz and all other participants.
ReplyDeleteTruth Excellently executed with slow shutterspeed (? correct me if i am wrong ).
ReplyDeleteYeah TV = 20 seconds
வெற்றி பெற்ற நாதஸ், ட்ரூத், எம்க்யூஎன் மூவருக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும்,PIT உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDelete