Wednesday, September 3, 2008

Panning - கிம்பில் செய்வது எப்படி?

8 comments:
 
Panning பற்றிய போனப்பதிவில் செல்லா, இதை கிம்பில் செய்வதைப்பற்றிய இடுகை வேண்டுமென்று கேட்டு இருந்தார். எனக்கு தெரிந்த ஒரு எளிய முறை இங்கே.


வழக்கம்போல படத்தை கிம்பில் திறந்து, பிண்ணனியை நகலெடுத்துக் கொள்ளவும்.



பின்னர், Filters -> Blur -> Motion Blur தேர்வு செய்யுங்கள்.



இங்கே, நமக்க்கு தேவையான திசையில் , தேவையான அளவிற்கு தெளிவின்மையை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.



பின்னர், ஒரு Layer mask உருவாக்கிக் கொள்ளுங்கள்.



கருப்பு வண்ணத்தை தேர்ந்து எடுத்து, எங்கெல்லாம், கருப்பொருள் தெளிவாகத் தெரிய வேண்டுமோ, அங்கெல்லாம், கருப்பு வண்ணத்தை தீட்டுங்கள். தேவைக்கு ஏற்ப பிரஷ்ஷின் அளவினை மாற்றிக் கொள்ளுங்கள்.




அவ்வளவுதான். Panning தயார்.





மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்.





8 comments:

  1. பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. good one.

    the 1st cycle dude is panned wrongly. his motion is not appropriate ;)

    ReplyDelete
  3. அனானி
    நன்றி


    சர்வே,
    முதல் படத்தை கீழிருத்து மேலே செல்வது போல முயற்சித்தேன். சரியாக வரவில்லை போல.

    இதற்குத்தான் பாதி இராத்திரியில் பிற்தயாரிப்பு வேலை எல்லாம் செய்யக் கூடாது :)

    ReplyDelete
  4. //இதற்குத்தான் பாதி இராத்திரியில் பிற்தயாரிப்பு வேலை எல்லாம் செய்யக் கூடாது :)//

    Amen!

    ReplyDelete
  5. ???????????
    கருப்பு வண்ணம் பூசணுமா?
    புரியலையே! ரப்பரால அழிக்கணும்ன்னு இல்லே நினைச்சேன்!

    ReplyDelete
  6. ஆமாம். கருப்பா பெயின்ட் பண்ணாதான் தெரியுது.
    படிக்கணும்.

    ReplyDelete
  7. திவா
    நீங்கள் Layer Mask உபயோகிக்கவில்லை என்றால், நேரடியாக அழித்துவிடலாம்.
    Layer Mask உபயோகித்தால், தேவையில்லாத பகுதிக்கு கருப்பு வண்ணம் அடிக்க வேண்டும். அழிப்பதைவிட Layer Mask உபயோகிப்பதில் உள்ள நன்மை, நம் தேவைக்கு ஏற்ப கருப்புவண்ணத்தை சேர்க்கவே, இல்லை வெள்ளை வண்ணத்தை சேர்ப்பதோ எளிது.

    ReplyDelete
  8. Tried this on my car (parked car though) :)
    http://www.flickr.com/photos/jayashree-shankar/4439935099/
    Your valuable comments are most welcome.
    The tutorial was very helpful.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff