Tuesday, September 9, 2008

PiT மெகாப் போட்டி - படங்களை அனுப்ப கடைசி நாள் செப் 15

7 comments:
 
மெகாப் போட்டிக்கான புகைப்படங்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசித் தேதி இம்மாதம் 15.

போட்டி விவரங்களும், புகைப்படம் பதிவு செய்யவேண்டிய ஃபார்மும், போட்டி அறிவிப்பு பதிவில் காணக் கிட்டும். இங்கே அமுக்கி அங்கே செல்லலாம்.

மெகா போட்டியில் பங்கு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் இவர்கள்: (ஏன் இவர்கள் மட்டும் என்பதர்க்கான விவரங்கள் முந்தைய பதிவில்):

MQN ,peeveeads ,Sathiya ,Srikanth ,அமல் ,ஆதி ,இம்சை ,இளவஞ்சி ,உண்மை ,ஒப்பாரி ,கார்த்திகேயன் ,குட்டிபாலு ,கைப்புள்ள ,கோமா ,கௌசிகன் ,சத்யா ,சிவசங்கரி ,சுந்தர் ,தீபா ,நந்து ,நாதன் ,நாதஸ் ,நிலாக்காலம் ,நெல்லை சிவா ,பாபு ,பாரிஸ் திவா ,பிரபாகரன் ,பிரியா ,யாத்ரீகன் ,லக்ஷ்மணராஜா ,வாசி ,விழியன் ,ஜவஹர் ,ஜெயகாந்தன் ,ஸ்ரீகாந்த் ,ஷிஜு, இலவசக் கொத்தனார், Sathanga, Mazhai Shreya, Parisalkaran, T Jay, Iravu Kavi, Ramalakshmi ,Jagadeesan, Gregory Corbesier, Surya, Raam

போட்டிக்கு இதுவரை வந்த படங்கள்:

கீழே...... (படத்தின் மேல் க்ளிக்கி படத்தின் விச்வரூபத்தைக் காணத் தவறாதீர்கள் :) )














Pria
goma
iimsai
Truth
iravu kavi
வாசி
Lakshmanaraja
MQN
சத்தியா
Ramalakshmi
srikanth
நாதஸ்


இதுவரை படங்களை அனுப்பாதவர்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
16ஆம் தேதி முதல் வாசகர்களின் சர்வேயும், நடுவர்களின் அலசல்களும் ஆரம்பிக்கும்.

நன்றி!

7 comments:

  1. //Sharepoint the Great said...


    பனோரமா (360° படங்களை உருவாக்க)

    http://www.magtoo.com/

    Edho sollanumnu thoonicchu..

    Thappaa irundhaal mannicchukkoonga.//


    இது ஊர்கூடி இழுக்கிற தேர் :) நல்ல விஷயம் யார் சொன்னாலும் ஏத்துக்குவோம். இதுல மன்னிப்பெதுக்கு ?

    நீங்கள் குறிப்பிட்டுள்ள மென்பொருள் அசைபடம் மட்டும் தான் தருமா இல்லை சாதாரண அகலப் படத்துக்கும் உபயோகிக்களாமா

    ReplyDelete
  2. நண்பர்களே, படத்தின் மேல் க்ளிக்கி, பதிவரின் பக்கத்துக்கு சென்று படத்தைப் பற்றிய விளக்கங்களையும், படத்தின் முழு அளவையும் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இங்க '400' சைசுக்கு கட்டம் கட்டியுள்ளதால் படத்தின் முழுத் தரமும் இங்கே தெரியாது.

    ReplyDelete
  3. mikka nandri, paarpatharku ethuvaana auto setting il hyperlink irupathaal anaivarukum vasathi.

    original resolution il paarka virupapabavargaluku


    Please Click here to view the original resolution picture


    nandri.

    ReplyDelete
  4. அட பனோரமா சமாசாரம் இங்க ஒண்ணு இருக்கா? சரி இத பாருங்க:
    http://chitirampesuthati.blogspot.com/2008/09/blog-post_14.html

    ReplyDelete
  5. போட்டிக்கான எனது படம்.

    http://2.bp.blogspot.com/_TXCaXL0id1A/SM395yDXTRI/AAAAAAAABPM/pK2wIlBnPDo/s1600-h/26Jan07+017-2.jpg

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff