போட்டியில படங்களுக்கு கருத்து எதுவும் சொல்லல்லன்னு பொதுவாகவே எல்லோருக்கும் வருத்தம்.அதனால இந்த தடவை கடைசி சுற்று போட்டிக்கு எல்லா படத்துக்கும் கமெண்ட் போடனும்னு முடிவு பண்ணியிருந்தேன்.
நம்ம ஊருல துணிக்கடையில் ஆடித்திருவிழா மாதிரி நான் இங்கிட்டு வந்ததுல இருந்து என் அலுவலகத்தில் ஒரே ஆணித்திருவிழாவா இருக்கு.விட்டுக்கு வரதுக்கே ரொம்ப நேரம் ஆகிடுது,அலுவலகத்திலும் ஜி மெயில்,ஃப்ளிக்கர்,ப்ளாக்கர்,ரீடர் என உருப்படியாக எதுவும் பார்க்க முடியாமல் செய்து விட்டார்கள்.சரி காலை எழுந்து ஏதாவது செய்யலாம் என்று பார்த்தால் மின் வெட்டு அந்த ஆசையில் மண்ணை வாரி இறைக்கிறது.அதனால் இந்த முறை நேரத்திற்கு கருத்துக்களை முடிக்க முடியவில்லை.ஆனாலும் எழுதி வைத்ததை வீணடிப்பானேன் என்று உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். :)
நம்ம ஊருல துணிக்கடையில் ஆடித்திருவிழா மாதிரி நான் இங்கிட்டு வந்ததுல இருந்து என் அலுவலகத்தில் ஒரே ஆணித்திருவிழாவா இருக்கு.விட்டுக்கு வரதுக்கே ரொம்ப நேரம் ஆகிடுது,அலுவலகத்திலும் ஜி மெயில்,ஃப்ளிக்கர்,ப்ளாக்கர்,ரீடர் என உருப்படியாக எதுவும் பார்க்க முடியாமல் செய்து விட்டார்கள்.சரி காலை எழுந்து ஏதாவது செய்யலாம் என்று பார்த்தால் மின் வெட்டு அந்த ஆசையில் மண்ணை வாரி இறைக்கிறது.அதனால் இந்த முறை நேரத்திற்கு கருத்துக்களை முடிக்க முடியவில்லை.ஆனாலும் எழுதி வைத்ததை வீணடிப்பானேன் என்று உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். :)
கைப்புள்ள | Nice framing and composition.ஆனால் படம் சற்றே கோணலாகிப்போனது வருத்தம்.Tilt adjustment செய்து சட்டம் போட்டிருந்தால் படம் கலை கட்டியிருக்கும். |
Pria | Again beautiful framing and composition.பாதிக்கு மேல் எடுத்திருப்பது போன்ற ஊணர்வினால் படம் முழுமையடையாத எண்ணத்தை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தி விடுகிறது.சற்றே low angle இந்தப்படத்தை மேலும் மெருகேற்றியிருக்கும். |
பரிசல்காரன் | Nice angle ஆனால் backlighting-இனால் கருப்பொருளின் மீது அரைகுறை ஒளி பட்டு படம் பொலிவிழந்தார்போல் காணப்படுகிறது.ஒன்று கருப்பொருளின் மேல் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும் அல்லது முழுமையாக இருட்டாக இருந்து silhoutte-ஆக இருக்கலாம். அரைகுறை வெளிச்சம் confuses the viewer. |
நந்து | வண்ணங்களின் saturation மற்றும் contrast படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். படத்தில் பிற்தயாரிப்பும் அருமை,மற்றூம் பின்னால் இருக்கும் மேகங்களும் நல்ல அழகு சேர்க்கின்றன.கருப்பொருளை நட்ட நடுவில் வைத்ததால் composition அவ்வளவாக சோபிக்க வில்லை. மற்றபடி கட்டிடத்தின் சுற்றி சற்று இடம் விட்டிருந்தால் context set ஆகி இருக்கும் என்று தோன்றியது. |
ஜெகதீசன் | கட்டிடம் மற்றும் சிலை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருப்பது படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்.படத்தில் உங்கள் கருப்பொருளை பிரித்துக்காட்ட எதுவும் இல்லை(subject isolation).அதனால் this pic does not stand out |
இம்சை | wider angle would have definitely helped!!! very very tight crop and also the top left corner is distracting |
வாசி | Subject isnt clear .There is too much of clutter and no pattern or point of focus |
இலக்குவன் | Nice perspective.Loses out to the quality of other pics and also in relevance to the topic |
சத்யா | More space around would have helped also the composition is very ordinary. |
கோமா | Nice perspective.But the perspective makes this more of an abstract shot than an architecture shot. |
ஸ்ரீகாந்த் | Too tight crop makes this look incomplete. |
T Jay | More space around would have set the perspective.This looks like a pic of a wall than the architecture. |
அமல் | The picture brought out the feeling of a ruin and neglect than the splendour in architecture.The feel was totally not what i was looking for.Technically very little to complain.Nice light play |
நிலாக்காலம் | Another abstract shot..Doesnt fit the bill for the given topic :) |
நாதஸ் | Really grand! Wonderful exposure and treatment. LOVE the clouds. |
சிவசங்கரி | Very very tight composition and a bit of a slant doesnt help too.Gives out an impression of a very ordinary pic. |
MQN | Awesome night shot!! the cut reflection makes it look incomplete and disturbs me badly!!May be its just me :) |
விழியன் | Gives a wonderful feel of the place than the architecture.I personally felt that some space below the temple would have made it more complete |
நாதன் | Nice leading lines..Gives an entirely different mood and feel than what i was looking for.. |
Gregory | This would have made a great contender for the topic "Loneliness".For "Architecture" ?? |
மழை ஷ்ரேயா | Very incomplete and tight looking picture.More space should have been there around to give some degree of speciality |
சூர்யா | Beautiful framing and compo.The comments to kaips applies here too.Also a similar pic(kaips) reduces the speciality of this one |
சத்தியா | Awesome!!! Wonderful compo exposure and crop!! |
ஜெயகாந்தன் | படத்தின் கிட்டே போய் எடுத்திருந்தால் கட்டிடத்தின் அழகு மேலும் வெளிவந்திருக்கும் என்று தோன்றியது.Overexposed sky doesnt help.விழியனின் புகைப்பத்திற்கான கருத்துதான் இந்த படத்தை பார்த்த போதும் தோன்றுகிறது |
ஒப்பாரி | The base should have been covered fully and also the shadows are distracting and disturbing |
Truth | Perfecto!!! Awesome night shot!! really loved the compo! Many a times i have felt that your pics missed that tiny bit of care in composition!! Got it nailed perfectly this time!! Superb example for leading lines and rule of thrds!Kudos for a great shot |
ஆதி | Doesnt stand out..The pic gives more of an emptiness look than of an architectural beauty. |
இரவுக்கவி | Nice shot.Doesnt have the fizz to stand out.the cut curve on the right is a little disturbing |
இராம் | Lesser space on top would have help..also there seems to be less importance to the architecture |
ராமலக்ஷ்மி | Loved it!!! Wonderful composition and great reflection.Weight very nicely spread out! Top shot |
Peevee | Too many distractions.No importance to architecture |
நன்றி CVR. இம்முறை அக்கறையுடன் அத்தனை படங்களின் நிறைகுறைகளையும் தாங்களும் சர்வேசனும் சொல்லியிருந்ததில் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.
ReplyDeleteCVR மெனக்கெட்டு பல இடையூருகளுக்கு நடுவுலையும் நிறைகுறைகளை சொன்னதுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபோட்டிக்கு வந்த அனைத்துப் படங்களும் முதல் தரம்.
ReplyDeleteபங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
மிகச்சிறந்த படங்களை தேர்வு செய்த நடுவர்களுக்கு பாராட்டுகள்.
nathas, truth மற்றும் MQN நீங்க மூன்று பேரும் பின்னிட்டீங்க!!!
நன்றி CVR.
ReplyDeleteபல சிரமங்களுக்கு மத்தியில் தங்களது கருத்தினைத் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி.
ur comments r very useful for me.
and i need them;
thank u for everybody.
theo
Gregம் நானும் கூட உங்க கருத்துக்களுக்கு நன்றியத் தெரிவிக்கிறோம். அடுத்த போட்டிக்கு ஆயத்தம்... :O)
ReplyDelete