Friday, September 19, 2008

Screen Shot எளிதாய் எப்படி ?

13 comments:
 
Screen Shot உபயோகம் பற்றி தமிழ்வலையுலகத்திற்கு விளக்கத்தேவையில்லை. பிகாஸாவில் எளிதாய் எடுப்பது பற்றி இங்கே பார்க்கலாம்.


பிகாஸாவை திறந்து வைத்துகொள்ளுங்கள். வேண்டுமானால் சிறியதாகவும் (Minimize)_ வைத்துக் கொள்ளலாம். பிகாஸா திறந்து வைக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்வளவுதான்.





உங்களது முழு கணிணித் திரையையும் நகலெடுக்க வேண்டுமானால், Print Screen பொத்தானை அமுக்கவும். இது உங்கள் விசைப்பலகையின் வலது மேல்பகுதியில் இருக்கும்.








பிகாஸா Screen Captures என்ற பகுதியில் படத்தை சேர்த்துக் கொள்ளும். இனி உங்களுக்குத் தேவையானவற்றை செய்துக் கொள்ளலாம்.





தற்போது உபயோகத்தில் உள்ள சன்னல் ( active window ) பகுதி மட்டும் வேண்டுமெனில் Ctrl + Print Screen அமுக்க வேண்டும்.







அம்ப்புட்டுத்தேன் !

13 comments:

  1. அது 'Ctrl + Print' இல்லன்னு நினைக்கிறேன், 'Alt + Print'.

    ReplyDelete
  2. ரொம்பவே சிம்பிள் சாமி!
    கிம்ப்ல கூட மெனு திறக்க வேண்டி இருக்கு. இதுல அதுவும் கிடையாது.
    :-))

    ReplyDelete
  3. சத்யா
    பிகாஸவில் Ctrl + Print Screen தான். முயன்று பாருங்கள்.

    http://picasa.google.com/support/bin/answer.py?hl=en&answer=93773


    நன்றி
    திவா

    ReplyDelete
  4. அது alt + print screen தாங்க. நான் ரொம்ப வருஷமா use பண்ற utility இந்த alt + print screen. :-)

    ReplyDelete
  5. oops got it. ctrl + print screen picasa-oda short cut. right An&.

    ReplyDelete
  6. உணமை,
    பிகாஸாவின் உதவி பக்கத்துக்கு தொடர்ப்பு கொடுத்தப்பிறகும் இப்படி சொன்னா எப்படி ?

    எப்படியோ கடைசியில் உண்மை தெரியவந்தால் மகிழ்ச்சியே :)

    ReplyDelete
  7. உணமை,
    பிகாஸாவின் உதவி பக்கத்துக்கு தொடர்ப்பு கொடுத்தப்பிறகும் இப்படி சொன்னா எப்படி ?

    எப்படியோ கடைசியில் உண்மை தெரியவந்தால் மகிழ்ச்சியே :)

    ReplyDelete
  8. //சத்யா
    பிகாஸவில் Ctrl + Print Screen தான். முயன்று பாருங்கள்.//
    Diva,

    Sorry for the confusion....You are right! Alt+Print is in windows....

    ReplyDelete
  9. சத்யா
    திவாக்கு பதிலா எனக்கு நன்றி சொல்லி இருக்கலாம் :)
    இந்த இடுகை முழுதும் ஒரே குழப்பமப்பா !

    ReplyDelete
  10. //சத்யா
    திவாக்கு பதிலா எனக்கு நன்றி சொல்லி இருக்கலாம் :)
    இந்த இடுகை முழுதும் ஒரே குழப்பமப்பா !//

    :-))))))))))))))))))
    எனக்கு வந்த நன்றி யை பார்வேர்ட் பண்ணுகிறேன்.

    //
    நன்றி
    திவா//

    இதுதான் குழப்பத்துக்கு காரணம். அவர் அதை எனக்கு தனியா நன்றி சொன்னதா நினைக்கலை. இரண்டு வரில வந்ததாலே அவருக்கு எழுதினதாவே நெனச்சுட்டார். அதனால குழப்பம்.
    நன்றிய உங்களுக்கு அனுப்பிட்டேன் வாங்கிக்குங்க!

    ReplyDelete
  11. //திவாக்கு பதிலா எனக்கு நன்றி சொல்லி இருக்கலாம் :)
    இந்த இடுகை முழுதும் ஒரே குழப்பமப்பா !//
    ஐயோ! திரும்பவுமா;) இப்போ சரியா சொல்றேன், நன்றி ஆனந்த்!

    திவா சொன்ன மாதிரி, இதுதான் குழப்பத்துக்கு காரணம்:
    //நன்றி
    திவா//
    இதை எனக்கு முன்னாடி கண்டுபிடித்து சொன்னதுக்காக, நன்றி திவா!

    ReplyDelete
  12. தேதி 25 ஆச்சு எங்கங்க ரிசல்ட் இன்னும் வரலை ? எவ்ள நாள் காத்துக் கிடக்கறதாம் ?

    ReplyDelete
  13. //தேதி 25 ஆச்சு எங்கங்க ரிசல்ட் இன்னும் வரலை ? எவ்ள நாள் காத்துக் கிடக்கறதாம் ?//

    வெள்ளி காலை அறிவிக்கப்படும்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff