Friday, September 26, 2008

PiT மெகா போட்டி முடிவுகள்!

39 comments:
 
மெகா போட்டிக்கான 31 படங்களையும், PiT குழுவினர்கள், வாசகர்களுடன் இணைந்து, வெற்றி பெற்ற முதல் மூன்று படங்களை தேர்ந்தெடுத்துவிட்டோம்.

முப்பத்தி ஓரு படங்களையும் பார்த்து, வாக்களித்த, வாசகர்களாகிய உங்களுக்கு, இவ்வளவு அருமையான படங்களின் அணிவகுப்பிலிருந்து, சிறந்த மூன்றை தேர்ந்தெடுப்பது மிகக் கஷ்டமான வேலை என்பது புரிந்திருக்கும்.

Architecture/கட்டமைப்பு என்ற தலைப்புக்கு, மிகப் பொறுத்தமாகவே, அனைவரும் படங்களை அளித்திருந்தனர்.

பங்கு பெற்ற அனைவரின் படத்துக்குமான, ஒரு, குறு விமர்சனம்/கருத்தை இனி பாப்போம்.
(கீழே.....)



































KaipuChange in the angle, and metering of the center pillers ( isnt it lil over exposed ? or is it just me ? ) would have made this better choice for ever one. Over all good picture.
PriaNice composition.Reminds me of a pic that shows up in flickr home pageசுரங்க பாதை போல ஒரு காட்சி அமைப்பு. அருமைNice Composition. Leading lines helped to enhance the beauty
ParisalkaranLight reflection - not suited well with the composition. IMHO , lil Diff angle with lil more space to the building - would have been the right compo\
NandhuLooks colors are bit highly saturated. composition is really nice. Sky is adding magic to the photo
JagadheesanSlightly overexposed.could have adjusted the brightness / contrast in photoshop / gimp. this might to some extent soothed the overexposed feelBit over exposed - low pixel quality introduced lots of noise and clarity reduced due to that. Bit of exposure adjustment using GIMP or similar tool would have been a boost to the image
ImsaiGood composition. Sky looks bit over burnt
VaasiGood one. some what makes me to fee - incomplete
Lakkuvantoo less details to appreciate architecture beauty in this. Nice composition
SathyaNice composition.but the white tower didnt appeal in front of the red building.
GomaSuperb angle :) some over exposure. This photo provides more o patterns than "Architecture"
SrikanthMaybe the full opera house ?
T Jayஒவர் இருட்டாயிடுச்சு.
Amalnice shot. படத்தில் ப்ரமாண்டம் இல்லை. இன்னும், கொஞ்சம் இடது பக்கம் நின்னு, சீலிங்கும் நல்லா சேத்து எடுத்திருந்தா விச்தாரமா வந்திருக்குமோ? படத்தின் நிறத்துக்கும், கறுத்த பார்டருக்கும் ஒட்டவே இல்லை.
Nila Kaalamdull looking. ஜன்னலா? துணி டிசைனா?
Naathasதலைப்புக்கேத்த சிறந்த படம். அருமையா வந்திரூக்கு. கோயிலின் ஆரம்பம் கட் ஆயிருக்கு. அதே போல், இடது புற புல் மேடும் நெருடல்.
SivaSankariகவனத்தை சிதறடிக்கும் காம்பஸீஷன்; நேர்கோடு என்ங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ முடீது. படத்தின் மையத்துக்கு இழுக்கலை.
MqnVery nice. I really liked itNice mood created. Appreciate the composition. I would love to see complete reflection
Vizhiyanexcellent use of natural light. Very less details or importance in terms of architecture. But This picture is really superb.
Nathanperfect shot. தலைப்புக்கு தேவைப்பட்ட ப்ரமாண்டம் மட்டும் மிஸ்ஸிங் :)
Gregorynot apt to the topic.
Mazhai ShreyaMaybe better compo perhaps ?Nice compo. Barrel distortion ? Expected more after checking your flickr page. Infact, found lots of interesting one in Flickr
Suryaசாய்வா இருக்கோ படம்? b&w எடுபடலை இதுக்கு.
Sathiyasuperb shot. ஆனா, வானம் கொஞ்சம் வெளிறிப் போச்சு. கட்டடத்தின் வலது பக்கம் கட்டாவதா, பிசு பிசுத்துடுச்சு. ரெண்டு படம் எடுத்து தெச்சிருக்கலாம் ;)
JeyakanthanCool composition. Bit closer to get more details about architecture - would have attracted more towards the subject
Oppaareeliked the composition. BUT not best of Opparee ? IMHO
TruthExcellently executed with slow shutterspeed (? correct me if i am wrong ).
AthiGood reflection and good composition.
Iravu Kavigood one. lots of line
RaamIs it bangalore ? nice view. Good use of light
Ramalakshmiarumaiyana padam - i love the reflection. Person in that composition adds value to that.
Peeveenot best of yours peevee


மேலும், விளக்கமான அலசல்கள் விருப்பப்படும் பதிவர்கள், பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால், குழுவினர்கள் பதிலளிப்பார்கள்.

இனி வெற்றி பெற்றவர்கள் யாருன்னு பாக்கலாமா?

வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க, கீழே உள்ள ஃபார்முலா உபயோகிக்கப்பட்டது.
* நடுவர்களாக PiT குழுவினர் ஐவரும் (சர்வேசன், தீபா, CVR, Jeeves, An&), வாசகர்களின் சர்வே வாக்குகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது
* வாசகர்களிடம், முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என, மூன்று வாக்குகளைக் கேட்டிருந்தோம். முதல் பரிசுக்கு 100%ம், இரண்டுக்கு 66%ம், மூன்றுக்கு 33%ம் weightage வழங்கப்பட்டது.
* PiT குழுவினர்கள் ஐவரும், வாசகர்களின் மூன்று வாக்குகளும் இணைந்து, 8 நடுவர்கள் வாத்தியார் பணியில் அமர்த்தப்பட்டனர்.
* அனைவரது மதிப்பெண்களையும், பெற்றுக் கொண்ட பின், ஒலிம்பிக் பாணியில், மிகக் குறைந்த மதிப்பெண்ணும், மிக அதிக மதிப்பெண்ணும், அட்டவணையிலிருந்து கழிக்கப் பட்டது.
* மீதமுள்ள மதிப்பெண்களின் averageஐ எடுத்து, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

( ஸ்ஸ்ஸ், படிச்சது உபயோகப் படுத்தும்போது உள்ள சுகமே அலாதிதான் ;) )

சரி, இனி எது வெற்றிப் படம்னு பாத்துடவமா?

மூன்றாம் பரிசாகிய ரூ.500ஐ வெல்லும் புகைப்படம்:
MQN
அருமையான படம். தலைப்புக்கு ஏத்த படம்.
இரவு விளக்கும், அந்த பழுப்பு நிறமும், ப்ரதிபலிப்பும், டாப் கிளாஸ்.
ப்ரதிபலிப்பில், முழுக் கட்டிடமும் தெரியாதது, சின்ன குறை. அருகில் தெரியும் மற்ற கட்டிடங்களும் ஒரு சின்ன நெருடல்.
வாழ்த்துக்கள் MQN!


இரண்டாம் பரிசாகிய ரூ.1000த்தை வெல்லும் புகைப் படம்:
Truth
சாக்லேட் நிறமும், வழு வழு தண்ணீரும், நேர்த்தியான பாலமும், இரவு வெளிச்சமும் அருமையாக படத்தை மெருகேற்றியுள்ளது.
கோபுரத்தின் அருகில் தெரியும் சிறு கட்டிடமும், சில கட்டுமான விஷயங்களும் நெருடல்.
வாழ்த்துக்கள் Truth!


முதல் பரிசாகிய ரூ.2000த்தை வெல்லும் புகைப் படம்:
நாதஸ்
பார்த்தவுடன், பளிச்னு தெரியும் நீல வானம், படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.
தலைப்புக்கேத்த ஆலயக் கட்டடம், அதன் நிறம், முன்னணியில் உள்ள பச்சைப் பசே புல்வெளி என, படம் முன்னணிக்குச் சுலபமாய் வந்துவிட்டது.
முழுக்கோயிலும் தெரியாமல், முன்பகுதி, வெட்டிப் போனது, சின்ன மைனஸ்.
அதேபோல், புல்வெளி மேடும் நெருடல்.
வாழ்த்துக்கள் நாதஸ்!


முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்ற மற்ற புகைப்படங்கள் இவர்களுடையது:
Pria (4), Kaipu (5), Jagadheesan (6), Nandhu (7), Sathiya (8), Jeyakanthan (9), Amal (9), Ramalakshmi (10).

ஸ்பான்ஸர்ஸ்களுக்கு நன்றி!
[ CVR (ரூ1000), மதுமிதா (ரூ1000), நிஜமா நல்லவன் (ரூ1000), ஜீவ்ஸ் (ரூ500). ]

வெற்றி பெற்ற MQN, Truth, Naathas தங்களது ஈ.மடலை, பின்னூட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

போட்டியாளர்களையும், ஒருங்கிணைப்பாளர்களையும் ஊக்குவித்த வாசகர்களுக்கும் பெரிய நன்றி!

கூடிய விரைவில், அடுத்த மாதப் போட்டி தலைப்புடன் சந்திக்கிறோம்!

நன்றி!

-சர்வேசன்

39 comments:

  1. :)))
    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  2. வெற்றிபெற்ற இனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    நடுவர்களின் பணி சிரமமாகத்தானிருந்திருக்கும். ஏனெனில் அனைத்துமே நல்லபடங்களாகத்தான் இருந்தன.
    அவர்களுக்கும் ஒரு புச்செண்டு !!!
    வளரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  3. 5 ஆம் இடத்தை பிடித்த ஜெகதீசனுக்கு வாழ்த்துக்கள்.
    ( வெறும் செல் போன்லயே படம் எடுத்து இப்படி ஒரு போட்டியில கலந்துகிட்டதாலத்தான் அவருக்கு முதல்ல வாழ்த்து சொன்னேன்.)


    வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //
    Slightly overexposed.could have adjusted the brightness / contrast in photoshop / gimp. this might to some extent soothed the overexposed feelBit over exposed - low pixel quality introduced lots of noise and clarity reduced due to that. Bit of exposure adjustment using GIMP or similar tool would have been a boost to the image
    //
    விமர்ச்சனத்திற்கு நன்றி!

    வேறு படம் இல்லாததால் கடைசி நேரத்தில் எடுத்தது.. பிற்தயாரிப்பு எதுவும் செய்ய அப்போது நேரம் இல்லை. மொபைலில் எடுத்ததால் பிக்ஸல் க்வாலிட்டி குறையாக இருக்கிறது...
    கிம்ப்பில் கொஞ்சம் பிற்தயாரிப்பு செய்து பார்க்கிறேன்...
    :)

    ReplyDelete
  5. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்:):):)

    ReplyDelete
  6. MQN, Truth ,நாதஸ் மூவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பத்துக்குள் வந்த மற்றவர்களும் [:))!எனக்கும் சேர்த்துதான்] எனது பாராட்டுக்கள்!

    எனது படத்தை நன்றாக இருந்தது எனப் பாராட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    இனியதொரு அனுபவத்தைத் தந்த PIT குழுவினருக்கு நன்றியோ நன்றி!

    ReplyDelete
  8. Congrats winners.

    Winners : if you dont wanna share your iD in public, send it to group mail id ie photos.in.tamil@gmail.com

    Good post survey

    thanks all

    ReplyDelete
  9. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  10. வெற்றி பெற்றவர்களுக்கும் முதல் 10க்குள் வந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ---
    கருத்துகளுக்கு நன்றி. Barrel distortion என்றால் என்ன தெரியவில்லை.. தேடிப் பார்க்கிறேன்.
    அனுப்ப நினைத்திருந்த படம் வேறே. ஆனா வானம் வெள்ளையா இருக்குது. வானம் சேர்க்கலாம்னு பாத்தா வீட்டுல ரங்ஸ் மடிக்கணனி மட்டும்தான். அதில எதுவும் இறக்கி நிறுவ அனுமதி இல்லே. அலுவலகத்திலே முடியாது.. ஆக ஒரு potentially better (I think) படம் அனுப்ப முடியலே..
    --

    மீண்டும் எல்லாருக்கும் வாழ்த்துக்கள். நடுவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. வாவ்!! நானும் வெற்றியாளர்களில் ஒருவனா? மிக்க நன்றி நடுவர்களுக்கும் வாக்களத்தவர்களுக்கும்.

    எனது கணிப்பின்படி நாதஸின் படம் முதலிடம் பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி.

    எனது மின்னஞ்சல் முகவரி:
    mqnaufal@gmail.com

    ReplyDelete
  12. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  13. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! முதல் படம் வீட்டில் வரவேற்பரையில் மாட்டி வைக்கும் அளவு அமர்க்களம்!

    ReplyDelete
  14. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  15. வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    Truth - Your Picture was excellent.

    ReplyDelete
  17. வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். பத்துக்குள்ளே வந்துட்டேனா. நன்னி.

    ReplyDelete
  19. நான் வோட்டுப் போட்ட மூணு பேரில் ரெண்டு பேருக்குப் பரிசு. அதுவும் நான் சொன்ன ஆர்டரிலேயே!!

    வாழ்த்துகள் மக்கா!!

    ReplyDelete
  20. //ஜன்னலா? துணி டிசைனா?//

    நாற்காலியின் பின் பக்கம். :))

    ReplyDelete
  21. Congrats to the winners. Almost what I had thot wud win has won...And Congrats to all the organisers too!!!

    (Thamizhil ezhuthaathathirku Mannikavum.)

    ReplyDelete
  22. Oru vendukol kooda. Naan pottikaaga moondru padangal therntheduthen. Aanal ethai submit seyya vendum endru puriyamal ondrai submit seithen. Neram anumathithaaal naduvargal ennudaya matra padangalaiyum vimarsithal yethuvaaga irukum. Nandri

    http://www.flickr.com/photos/shivclicks/tags/pitmegacontest/

    ReplyDelete
  23. நன்றி! நன்றி!! நன்றி!!!
    ரொம்ப சந்தோஷமா இருக்குங்க !!!

    "உண்மை" மற்றும் "MQN" பாராட்டுக்கள் !!!

    போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  24. நன்றி. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    நாதஸ், பக்கா. chance-a இல்ல தல

    ReplyDelete
  25. நாதஸ் கலக்கல்.. வாழ்த்துகள்!!!

    போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  26. அருமை அருமை.

    வென்றவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும் நடுவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும்.

    ReplyDelete
  27. வாழ்த்துகள் !!போட்டியில் பங்கு பெற்றவர்களூக்கும், வென்றவர்களுக்கும்,
    தேர்ந்தெடுத்தவர்களூக்கும்.

    படங்கள் அனைத்தும் மிகவும் அருமையாக எடுக்கப் பட்டிருக்கின்றன.

    ReplyDelete
  28. Shiv,

    கருத்து போட்டாச்சு உங்க படங்களுக்கு flickrல் ;)

    ReplyDelete
  29. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  30. பழம்பெரும் பதிவர் திரு.ஜெகதீசனுக்கும் மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.
    பரிசு ஆதரவு அளித்த CVR மதுமிதா,நிஜமா நல்லவன் பாரதி, ஜீவ்ஸ் ஆகியோருக்கும், சர்வே நடத்தியவருக்கும் நன்றி!

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள்.

    MQN, Truth ,நாதஸ் மூவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நடுவர்களுக்கும் எனது வாழ்த்ததுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  32. ooviyama yeandru viyanthu parthean... illai ,pugaipadam yendrai. yeana?! pugaipada ma yeandru viyapatharkul ... illai..... unmai yeankindrai. !(truth) excellent work truth.!

    ReplyDelete
  33. /
    இலவசக்கொத்தனார் said...

    நான் வோட்டுப் போட்ட மூணு பேரில் ரெண்டு பேருக்குப் பரிசு. அதுவும் நான் சொன்ன ஆர்டரிலேயே!!

    வாழ்த்துகள் மக்கா!!
    /

    வழிமொழிகிறேன்...!

    ReplyDelete
  34. பரிசு வாங்கினவங்களுக்கும், கலந்துகிட்ட அல்லாருக்கும் வாழ்த்துங்கோ!

    மத்த படங்களோட காமென்ட்ஸை பொருத்தி பாக்கலாம்னா பிகாஸா லின்க் காணாம போயிடுச்சே என்?
    தம்நெய்ல்ஸ் இருதாகூட படங்கள் ஞாபகம் வந்திடும்.
    :-))

    ReplyDelete
  35. பத்துக்குள் வந்தவர்களுக்கும் பரிசினை வென்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.
    ஒவ்வொரு படத்துக்கும் தரப் பட்ட, அலசல்,விளக்கம், அருமை.
    என் படம் ஆர்க்கிடெக்ட் தலைப்பை விட வடிவம் என்ற தலைப்புக்குப் பொருந்துகிறது என்ற விளக்கம் 100% உண்மை.நன்றி

    ReplyDelete
  36. Congrats to top three guyz and all other participants.

    ReplyDelete
  37. Truth Excellently executed with slow shutterspeed (? correct me if i am wrong ).

    Yeah TV = 20 seconds

    ReplyDelete
  38. வெற்றி பெற்ற நாதஸ், ட்ரூத், எம்க்யூஎன் மூவருக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும்,PIT உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff