நூற்று இருபத்தெட்டு பேர் கலந்து கொள்ள ‘ஆரஞ்சு’ப் போட்டி அழகான கொண்டாட்டமாகவே அமைந்து விட்டது. பலபேர் சிரத்தையுடன் சிறப்பாக எடுத்து அனுப்பியிருந்தீர்கள். வண்ணம் என்றாலே கண்ணைக் கவரணுமில்லையா:)? அப்படிக் கண்ணையும், எடுத்த விதத்தில் கருத்தையும் கவர்ந்த முதல் பதினைந்து படங்கள் இவை. எந்த வரிசையின் படியும் அமையாமல் முதல் சுற்றுப்படங்களாக இடம் பெறுகின்றன.
# Asjaloys Devadass
# கெளதம்
# R.N. சூர்யா
# கார்த்தி
# வினோகாந்த்
# குசும்பன்
# வெங்கட்ராமன்
# குமரகுரு
# ஷகீவன்
# நிலா
# பன்னீர் ஜவஹர்
# நித்தி ஆனந்த்
# ராஜசேகரன்
# நவோதயா செந்தில்
# சத்தியா
பதினைந்து பேருக்கும் வாழ்த்துகள்! விரைவில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலோடு சந்திக்கிறேன்.
Saturday, August 25, 2012
ஆரஞ்சு - முதல் சுற்றுக்கு முன்னேறிய பதினைந்து
Posted by
ராமலக்ஷ்மி
at
8:11 PM
23 comments:
Labels:
pit contest போட்டி முடிவுகள்,
முதல் சுற்றில் தேற்வானவை
Subscribe to:
Post Comments (Atom)
அம்மாடி! சூப்பர்.
ReplyDeleteமுதல் சுற்றில் முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteஆஹா செம ! செம! வர வர போட்டி பலமாகிக்கொண்டிருக்கிறது :) நடுவர்கள் திண்டாடிங்கா?
ReplyDeleteமிகவும் ரசனையாக இருக்கு, எங்க தெகா பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவாரு,
ReplyDeleteஎல்லாமே கண்ணை கவரும் படங்கள்,முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteYou managed the challenging job given to you successfully
ReplyDeleteபன்னீர் ஜவஹர்ன் படைப்பு மிக மிக அருமையானது
ReplyDeletesuperb pics...
ReplyDeleteஆஹா..... பதினைந்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteநடுவர்களுக்குத்தான் இனி சிரமம்:-)
எல்லாப்படங்களும் ஒன்றை ஒன்று மிஞ்சுதே!!!!!
nice...
ReplyDeleteSshageevan : thanks a lot !!!!!
ReplyDeletewow..im in firsts 15?? sweet surprise. Congrats to every1. its really tuf to shortlist pics this month.
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி _பன்னீர் ஜவஹர்
ReplyDeleteI am very disappointing...
ReplyDeletenext time i do my level best...
IDLI enna emathiduchu...
remba expect panniten pola...
Each and Everyone is superb
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதல் சுற்றுக்கு முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteEach and Everyone is superb
ReplyDelete"Asjaloys Devadass's first image its not a photography... the crows which he used is not real one...... copy paste crow... How the admin has selected this picture within first 15 images.....
ReplyDelete1, 2, 3, 11 and 12 supero super!!!. congrats (to all)
ReplyDeletenagu
www.tngovernmentjobs.in
@ அனானி,
ReplyDeleteஆதாரமில்லாமல் குற்றம் சாட்டாதீர்களேன்! பங்கேற்பவர்கள் மேல் நம்பிக்கை வைத்தே PiT போட்டிகளை நடத்தி வருகிறது. தவறு நேர்ந்தால் சுட்டிக்காட்டிப் படத்தை நீக்கவும் தயங்கியதில்லை. ஐந்து வருடங்களில் ஓரிரு முறை தவிர்த்து PiT-ன் நம்பிக்கையை காப்பாற்றியே வந்திருக்கிறார்கள் அதன் குடும்பத்தினர்.
நீங்கள் சொல்லியிருக்கும் படத்தை இங்கே செக் செய்ததில் PiT தவிர வேறெங்கும் படம் வெளியாகியிருக்கவில்லை. எதை வைத்து சேர்க்கப்பட்டவையாக சொல்கிறீர்கள் என விளக்குங்களேன். அதை அனானியாக அல்லாமல் பெயருடன் வந்து சொன்னால் இன்னும் நன்று.
nice photography
ReplyDelete