அனைவருக்கும் வணக்கம் !
ஏற்கனவே ஒருத்தர் சொன்ன மாதிரி இந்த மாசத் தலைப்பை "குழந்தைகள்" அப்படின்னு வச்சு இருக்கலாம். அம்புட்டு குழந்தை படங்கள். அவர்களிடம் தான் கள்ளம் கபடமில்லாத உணர்வுகளை காணலாம். இது கூட காரணமாக இருந்து இருக்கலாம் :)
முதல் சுற்றுக்கு தேர்வான படங்கள் கீழே !
1.) அனு

2.) அமல்

3.) மன்(ணி)மதன்
4.) MQN

5.) பூபதி

6.) யோக்பால்

7.) Greg

8.) ஒப்பாரீ
9.) அணிமா
10.) கருவாயன்
11.) நந்து f/o நிலா
12.) அன்பு

13.) சூர்யா
விரைவில் முதல் மூன்று மற்றும் மற்ற படங்களின் விமர்சனங்களுடன் சந்திக்கிறேன் :)
I think every child is beautiful:) Congrats to top 13 winners.
ReplyDelete//இந்த மாசத் தலைப்பை "குழந்தைகள்" அப்படின்னு வச்சு இருக்கலாம். அம்புட்டு குழந்தை படங்கள். அவர்களிடம் தான் கள்ளம் கபடமில்லாத உணர்வுகளை காணலாம்.//
ReplyDeleteஉண்மைதான். போட்டியில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளும் அழகோ அழகு. இதுதான் பெஸ்ட் பிட் மாதம்:)!
முன்னேறிய 13 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!
nalla thervugal...
ReplyDelete-karuvayan
யப்பா, இதுல ஒரு எக்ஸ்பிரசனைக்கூட என்னால குடுக்க முடியாது, வளர்ந்து தொலைச்சுட்டோம்!
ReplyDeleteAll lovely expressions!
ReplyDeleteAll lovely and cute expressions!
ReplyDeleteதேர்வான அனைத்துப் படங்களும் அருமை..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்..
// அவர்களிடம் தான் கள்ளம் கபடமில்லாத உணர்வுகளை காணலாம். இது கூட காரணமாக இருந்து இருக்கலாம் :)//
ReplyDeleteசரியாச்சொன்னீங்க.
அனைவருக்கும் வாழ்துக்கள்
சொக்கா.. என் படங்கள் முதல் சுற்றிலா?? நம்ப முடியவில்லை வில்லை வில்லை...
ReplyDeleteஇதுவே இந்த அங்கிகாரமே எனக்கு போதும்...
அனைவருக்கும் வாழ்துக்கள்
ReplyDeletewhy cant you believe U.Anima? :-) that is awesome family snap...it was in my top10 list too
ReplyDeleteபடங்கள் எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன்.
ReplyDelete2, 3, 5, 6, 11 -இந்த ஐந்து படங்களில் மூன்று தேர்வாகும் என நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
சகாதேவன்