Monday, April 19, 2010

இந்த வாரப் படம் --- விஜயாலயன்..

இந்த வாரப் படத்திற்கு இம்முறை தேர்ந்தெடுக்கப்படும் நண்பர்... விஜயாலன் அவர்களின் MELBOURE CBD...





அவருக்கு PITன் சார்பாக வாழ்த்துக்கள்.. இவரின் மற்ற படங்கள் இங்கே....

5 comments:

  1. அருமையான தேர்வு.

    அற்புதமான படம்.

    வாழ்த்துக்கள் விஜயாலன்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் விஜயாலன்!

    ReplyDelete
  3. அட்டகாசமான படம், அட்டகாசமான தேர்வு!

    வாழ்த்துக்கள் விஜயாலன்!

    ReplyDelete
  4. நல்ல தேர்வுணா

    ReplyDelete
  5. அனைவருக்கும் என் நன்றிகள்.

    இந்தப் புகைப்படத்தில் இருப்பது போல மின் விளக்குகளின் ஒளி நட்சத்திரம் போன்று இருக்கும்படியாக புகைப்படம் எடுப்பதன் ஒரே இரகசியம் மிகமிகக் குறைந்த "அப்பேர்ச்சர்" (Aperture) பயன்படுத்துவதேயாகும். அதாவது f ஆனது 20 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருத்தல் வேண்டும். இப்புகைப்படத்தின் விபரம் வருமாறு: F=20, Exposure time=30 sec, ISO=100. இப்படியான புகைப்படங்களுக்கு புகைப்படக்கருவியை அசையாது நிலைப்படுத்துதல் அத்தியாவசியமானது.

    "தமிழில் புகைப்படக்கலை" (PiT) வலையில் கற்றுக்கொண்ட பாடங்களும், அனுபவப் பகிர்வுகளும், போட்டிகளும், பொழுதுபோக்காக புகைப்படக்கலையை கற்கும் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றன. மீண்டும் என் நன்றிகள்.

    அன்புடன்,
    விஜயாலயன்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி