Sunday, May 2, 2010

இந்த வாரப் படம் - கார்த்திக்

கார்த்திக் அவர்களின் "டைவ்" இந்த வார படமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.



இவரின் மற்ற படங்கள் - இங்கே

பிட் குழுவினரின் சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள் !

13 comments:

  1. இந்தப் படம் நிச்சயம் தேர்வாகும் என நினைத்திருந்தேன்:)!

    அற்புதமான டைமிங், டைவ் பையனின் தலை சரியாக நீரைத் தொடுகையில்.

    கேமிராவைப் பார்த்தபடி மற்ற இரு சிறுவர்கள்:)!

    வாழ்த்துக்கள் கார்த்திக்:)! தொடர்ந்து அசத்துங்கள்!!

    ReplyDelete
  2. கார்த்திக், அருமையான டைமிங்.. மிக அழகு
    வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  3. படம் அருமை,அருமை,அருமை,...
    http://chinathambi.blogspot.com

    ReplyDelete
  4. இது படம்....அட்டகாசம்

    ReplyDelete
  5. சூப்பர் கார்த்தி..

    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. கார்த்திக்... மிகவும் அருமை.. நல்ல ப்ராசஸிங்..டோனும் மிக அருமை..

    இந்த வாரப்படத்தில் உங்கள் படம் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது..

    வாழ்த்துக்கள்

    -கருவாயன்

    ReplyDelete
  7. கலக்கிட்ட மச்சி, ரொம்ப நல்லா இருக்குடா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. படம் ரொம்ப நல்லா இருக்கு :-)

    ReplyDelete
  9. நான் எதிர்பாக்காததுங்க
    மிக்க மகிழ்ச்சி
    நன்றி நாதஸ் வாத்தி :-))
    நன்றி அக்கா
    நன்றி ரிஷான் நட்பு
    நன்றி குறும்பன்
    நன்றி ஆதி
    நன்றி சின்னதம்பி
    நன்றி சான்
    நன்றி கதிர் அங்கிள்
    நன்றி கருவாயன்
    நன்றி மாப்பி

    ReplyDelete
  10. நான் அப்பவே சொன்னேன்ல, எங்க பாஸ் சூபரா படம் எடுப்பாருன்னு!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி