நண்பர்களே...
வெறும் 2,900 ரூபாய்க்கு PENTAX கம்பெனியின் சிறிய வகை டிஜிட்டல் கேமரா ஒன்று கிடைக்கின்றது... சிறு வருத்தம், இது இந்தியாவில் இல்லை , அமெரிக்காவில்....
http://www.adorama.com/IPXOE90BK.html?emailprice=t&utm_source=rflaid21866&utm_medium=Affiliate&utm_campaign=Other&utm_term=Other

இந்த விலைக்கு ,
PENTAX company
10 மெகா பிக்ஸல்
2.7 இன்ச் LCD screen.
டீசெண்ட்டான wide angle zoom (31mm)
3 X zoom
இன்னும் பற்பல..
யாராவது கம்மி விலைக்கு சிறிய கேமரா வாங்க ஆசைப்பட்டால் இது ஒரு நல்ல வாய்ப்பு... உங்கள் நண்பரோ,உறவினரோ யாராவது அமெரிக்காவில் இருந்து வருவதாக இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.. அல்லது நண்பர்களை தேடுங்கள்..
இது நல்ல கேமராவா இல்லையா என்பதை ஆராய தேவையில்லை.. நம்ம ஊரில் பொம்மை கேமரா கூட இந்த விலைக்கு கிடைக்காது..இந்த விலைக்கு ஒன்னும் குறைஞ்சு போய்விடாது என்று நினைக்கின்றேன்..
குறிப்பு: இதனால் வரும் பின்விளைவுகளுக்கு PIT பொறுப்பல்ல.....
-கருவாயன்

கேமரா அழகா இருக்கு
ReplyDeletethnk u for information...
ReplyDelete//நம்ம ஊரில் பொம்மை கேமரா கூட இந்த விலைக்கு கிடைக்காது..//
ReplyDeleteஅது என்னமோ வாஸ்தவந்தானுங்க.. 10 MP is just fine..