Sunday, August 15, 2010

நீல வானம் சில குறிப்புகள்

நீல வானம் சில குறிப்புகள்


இந்த இரண்டு படங்களில் வானத்தின் வண்ணம் வேறு பட்டு இருப்பத்தின் காரணம் ? இரண்டு படங்களுமே , காலை வேளையில் எடுக்ப்பட்டவை .





வானம் பின்புறமாக வைத்து எடுக்கப்படும் இயற்கைக் காட்சிப் படங்களில் , வானம் நீல நிறமாக இல்லாமல் வெளிறி வெள்ளை அல்லது பழுப்பு வண்ணத்தில் வருவதைப் பார்த்த்து இருப்பீர்கள்.

நீல வண்ணம் வர சில வழிகள்

1. வானத்திற்கு ஏற்ற exposure செய்து ஒருப் படமும், முன்னால் இருப்பவற்கு ஏற்ற exposure செய்து இன்னொருப் படமும் எடுத்து இரண்டையும் இணைக்கலாம.

2. ND filter, Circular Polariser உபயோகிப்பது,

3. மிக எளிய வழி. சூரியன் இருக்கும் திசையில் இருந்து 90 degree வானத்தை எடுப்பது.


Thanks: Jayanth Sharma

6 comments:

  1. பல முறை இந்தப் பிரச்சினை வந்திருக்கிறது. காரணம் தெரியாமல் இருந்தது. இப்பொழுது புரிந்தது

    ReplyDelete
  2. சேவைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. பயனுள்ளது.. மேனுவலில் செட்டிங் மாற்றுவதன் மூலம் விரும்பிய கோணத்தில், வானத்தின் நீலத்தை கொண்டு வர முடியுமா????

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி