PiTன் Flickr க்ரூப்பில், 'தூள்' படங்களின் வரவு சமீபத்தில் கம்மியாகிக் கொண்டு வருகிறது என்பது பரவலான கருத்து. அதனாலதான், 'இந்த வாரப் படம்' அடிக்கடி வருவதில்லை.பதிவைப் படிக்கும் அனைவரும், படப் பொட்டியை தூசு தட்டி, பளிச்னு அம்சமான படங்களை க்ளிக்கி Flickr க்ரூப்பில் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
குரூப்பில் உள்ள படங்களை மேலேயும் கீழேயும் ஆராயந்த போது, தன் பக்கம் கவனத்தை இழுத்த ஆனந்தின் படம், உங்கள் பார்வைக்கு, இந்த வாரப் படமாய்.
படத்தில் உள்ள நிறை குறைகளை, அள்ளி வீசுங்க. அவருக்கும் ப்ரயோஜனமா இருக்கும், நமக்கும்.


குரூப்பில் உள்ள படங்களை மேலேயும் கீழேயும் ஆராயந்த போது, தன் பக்கம் கவனத்தை இழுத்த ஆனந்தின் படம், உங்கள் பார்வைக்கு, இந்த வாரப் படமாய்.
படத்தில் உள்ள நிறை குறைகளை, அள்ளி வீசுங்க. அவருக்கும் ப்ரயோஜனமா இருக்கும், நமக்கும்.


அற்புதமான படங்கள். அருமையான தேர்வு. வாழ்த்துக்கள் ஆனந்த்.
ReplyDeleteமுதல் படத்தை விட இரண்டாவது படம் கவனத்தை ஈர்க்கிறது!
ReplyDeleteமுதல் படத்தில் இரண்டாவதாக வரும் பெண் அழகாய் அபினயிப்பது போல் தெரிகின்றது. இரண்டாவது ஃபோட்டோ, அது எடுக்கப்பட்ட விதத்தில் அழகாய் தெரிகிறது. வேறு எதுவும் எனக்கு ஆராய தெரியவில்லை. வாழ்த்துக்கள். நானும் இப்பொழுதுதான் 'ஆனந்தம்' என்னும் பேரில் ஒரு படத்தை க்ரூப்பில் இணைத்துள்ளேன். அதற்கு கமென்ட்களை வரவேற்கிறேன். :)
ReplyDeletehttp://www.flickr.com/photos/omarcards/5118369948/in/pool-pit-group#/photos/omarcards/5118369948/in/pool-548474@N20/
Nice pics!
ReplyDeleteமிகவும் நன்றி என் புகைப்படங்களை தேர்வு செய்ததற்கு மற்றும் எல்லாரது மறுமொழிக்கும்!!!
ReplyDeleteboth are good..second one is poor cropping..otherwise nice..
ReplyDeletesuper photo
ReplyDelete