வணக்கம். 'அதிகாலை' போட்டிக்கு மொத்தம் 42 படங்கள் வந்திருந்தன. அதில் கடைசி தேதியை கடந்து வந்த மூன்று படங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மன்னிக்கவும்.39ல் டாப்10ஐ கீழே கட்டம் கட்டியுள்ளேன். தலைப்புக்கு பொருநதியும் , கண்டதும் ஈர்க்கவும் செய்த படங்கள் இவை. பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றீஸ். மறக்காமல், நிறை குறைகளை அந்தந்த படத்தின் மேல் அழுத்தி picasawebல் பின்னூட்டமாக தெரிவிக்கவும்.
போட்டிக்கான படம், 'அதிகாலையில்' எடுத்ததுதானா என்று JPG போலீசிடம் எடுத்துச் சென்று விசாரிக்கவில்லை. எல்லாம், ஒரு நம்பிக்கையின் பெயரில் மட்டுமே அலசப்பட்டது :)
(in no particular order)
Nanthana:

Subankan:

Tulsi Gopal:

Subash:

Anton:

Arun:

Nagappan:

K Mohan Kumar:

Aayilyan:

Prabhu:

போட்டிக்கான படம், 'அதிகாலையில்' எடுத்ததுதானா என்று JPG போலீசிடம் எடுத்துச் சென்று விசாரிக்கவில்லை. எல்லாம், ஒரு நம்பிக்கையின் பெயரில் மட்டுமே அலசப்பட்டது :)
(in no particular order)
Nanthana:
Subankan:

Tulsi Gopal:
Subash:

Anton:

Arun:
Nagappan:

K Mohan Kumar:
Aayilyan:

Prabhu:

அருமையான தேர்வு. பத்து அதிகாலைகளைக் காட்சிப் படுத்தியவருக்கும் வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteஎல்லாமே அட்டகாசமா இருக்கு..
ReplyDeleteஅத்தனையும்
ReplyDeleteஅருமை
அழகாக வரிசைபடுத்தி
அசத்தியிருக்கிறீர்கள்
எனது படம் தேர்வாகாமைக்கு மிக்க வருத்தம்.
ReplyDeleteanyway Congrats for TOP 10.
அசத்தலான படங்கள்.. யாரு முந்தப்போறாங்கன்னு பார்க்க வெயிட்டிங் :-))
ReplyDeletechillnu iruku parkumpothey :)
ReplyDeleteதேர்வாகாத படங்களின் குறைகளை சுட்டிகாட்டினால் அடுத்த போட்டிக்கு உதவியாக இருக்கும்...
ReplyDeleteஆனாலும் “ வடை போச்சே ! “
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeletek.kandasamy, எனக்கும் விலாவரியா சொல்ல ஆசைதான். கட்டாயம் சொல்றேன்.
ReplyDeleteஅனைவருக்கும் வேண்டுகோள் - picasawebல் உங்கள் கருத்ஸை ஒளிவு மறைவில்லாமல் முலாம் பூசாமல் அப்படியே சொல்லுங்கள். அப்பத்தான், முன்னேற முடியும். டாங்க்ஸ்.
துளசி, ஆயில்யன் கங்ராட்ஸ்! பத்துக்குள் வந்திருக்கும் அனைஅவருக்கும் என் வாழ்த்துகள். அருமையான படங்கள். சர்வேஸ் உங்க கமெண்ட்ஸ்க்காகக் காத்திருக்கிறோம்.
ReplyDeleteசார் gimp.org ல் கிம்ப் டவுன்லோட் செய்தேன். அந்த சாப்ட்வேர் தமிழ் வருகிறது அதை ஆங்கிலத்தில் மாற்றவோ அல்லது ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்யவோ எனக்கு தயவு செய்து சொல்லிகொடுங்கள்.
ReplyDeleteshanmugam088@gmail.com
டாப்10 அல்லாத படங்களுக்கு குட்டி விமர்சனம் அந்தந்த படத்தில் picasawebல் போட்டாச்சு.
ReplyDeleteநல்ல விமர்சனங்கள் அநேகம் படத்தில் பகிர்ந்த 'நாகப்பன்' அவர்களுக்கும் நன்றீஸ். இந்த மாதிரி அலசல்கள்தான் எல்லோரும் செய்யணும்.
வாழ்த்துக்கள்.....Nice selections thanks to PIT......
ReplyDeletearumai
ReplyDelete