எல்லாருக்கும் வணக்கம்.
இந்த மாத போட்டியை அறிவிக்கும் போது எனக்கு சிறிது தயக்கம் இருந்தது. நம்ம ஆளுங்க இதுல நிறைய பங்கெடுப்பாங்களான்னு... ஆனா கலக்கிட்டீங்க மக்களே. நிறைய அற்புதமான படங்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் நமது குழுவின் சார்பில் நன்றியும் பாராட்டுகளும்.
இருந்தாலும் போட்டியின் முடிவுக்கு வரும் முன் ஒரு சில குறிப்பிட்ட படங்களை தேர்ந்தெடுக்க வேண்டுமில்லையா? அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இதோ கீழே.
எந்த வித வரிசைப்படியும் இல்லாமால்....
 |
F&F (D) |
|
 |
Naanaani (X) |
|
 |
Narayanan M (W) |
 |
Nithi (A) |
|
|
 |
R.N.Suriya (X) |
 |
Ravi(O) |
 |
sathish(O) |
 |
Sathiya(Y) |
|
|
 |
Viswanathan (e) |
|
 |
எம். ரிஷான் ஷெரீப் (Y) |
 |
ஸ்ருதி(T) |
|
|
|
|
இன்னொரு சிறிய அறிவிப்பு.... நமது குழுவிற்கு
ஃபேஸ்புக் சமூக வளைத்தளத்தில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் இணைந்து அவ்வப்போது அப்டேட்டுகளை கிடைக்கப்பெறுங்கள்.
******
சிறப்பான தேர்வு. முதல் சுற்றுக்கு முன்னேறிய பன்னிருவருக்கும் வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteமுதல் பத்து இடங்களைப் பிடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteExcellent choice. All the best for all
ReplyDeleteமுதல் சுற்றுக்கு தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமுதன்முறையாக முதல் சுற்றுக்கு முன்னேறியதில் மிக்க மகிழ்ச்சி!!
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteAwesome selection of clicks. Congratz to all the participants and the selected 12 candidates. - Wahitha Najemudeen.
ReplyDelete