அன்பு நண்பர்களே,
அனைவருக்கும் வணக்கம்.. இந்த மாதத்திற்கான போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பீர்கள்..
இந்த மாதத்திற்கான தலைப்பு இந்த பதிவின் ஆரம்பத்திலேயே வருது பாருங்க..
அதாங்க... நண்பர்களே..
இந்த மாதத்திற்கான தலைப்பு:
நண்பர்கள்..மாதிரி படங்கள்போட்டிக்கான விதிமுறைகள்
இங்கேபடம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி
15-11-2011 நட்புகளை,நண்பர்களை, படம் பிடித்து சும்மா அசத்த வாங்க நண்பர்களே...
நட்புடன்
கருவாயன்
நண்பேண்டா தலைப்பா ?சூப்பர்
ReplyDeleteஅசால்டு சண்முகம் அடுத்த ஸ்டில் எடுக்க ரெடி ஆகிட்டேன்..
ReplyDeleteஇதுக்கு முன்னாடி ஒரு தடவ போட்டியில கலந்திருக்கேன். இந்த தடவ ஒரு ஸ்டில் எடுத்து அனுப்புறேன்..
இவ்வளவு நாளா இப்படி ஒரு பதிவு பக்கம் இருப்பது தெரியாம போச்சே ....இந்த மாத போட்டில நானும் கலந்துக்கறேன் ..
ReplyDeleteஎன்னுடைய புகைப்படத்தை போட்டிக்கு அனுப்பி விட்டேன். ஒரு ஜீப்பை சுற்றி நண்பர்கள் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம். சரி பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி. (புகைப்படத்தை ttlkarthi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பியிருக்கிறேன். இங்கு எனது மற்றொரு மின்னஞ்சல் முகவரியான pasumponkarthi@gmail.com என்பதைப் பயன்படுத்தி பின்னூட்டம் இட்டிருக்கிறேன்)
ReplyDeletewww.picasaweb.google.com/pitcontests2வில் நவம்பர் மாத படங்கள் வர ஆரம்பிக்கவில்லையே. URL மாற்றி விட்டீர்களா?
ReplyDelete@ அனுஷா,
ReplyDeleteURL-லில் எந்த மாற்றமும் இல்லை. புதிய ஆல்பம் இப்போது தெரியும் பாருங்கள்:)! நன்றி.
நல்ல தலைப்பு ...
ReplyDeleteஎன் படத்தையும் அனுப்பி இருக்கிறேன் ....
பங்குபெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .
நல்ல தலைப்பு.
ReplyDeleteநல்ல புகைப்படங்கள் வரும்.மிகவும் நன்றி.
முதலில் கலந்து கொள்ளும் போட்டி, சரியாக அனுப்பியுள்ளேனா என்ற ஒரு ஐயம்., தயவு செய்து தெரிவிக்கவும் kumaranboss@gmail.com
ReplyDeleteநான் அனுப்பிய புகைபடம் ஆல்பத்தில் இன்னும் வரவில்லையே எப்போது வரும்......,
ReplyDelete@ KumaranGK
ReplyDeleteஆல்பம் வெளியான பின், ஒருநாளில் இரண்டு முறை படங்கள் சேர்க்கப்படுகின்றன. மற்றவர் படங்கள் வெளியாகி உங்கள் படம் வரவில்லையென்றால் தெரிவித்திடுங்கள். இல்லையெனில் பயப்படாமல் காத்திருக்கலாம்:)! இப்போது உங்கள் படம் சேர்த்தாயிற்று. காலையில் அது வந்திருக்கவில்லை.
சில்-அவுட் படம் ஒன்றை அனுப்பியுள்ளேன்.
ReplyDeleteமுதல் முயற்சி :-)
ReplyDeleteஎன் படத்தையும் அனுப்பியுள்ளேன்
சரி பார்க்கவும்
மேலும் சில மாதிரிப் படங்கள் இந்தப் பதிவில்..
ReplyDeleteநண்பர்கள் - Nov PiT வெற்றிமுத்திரை யாருக்கு? - கோவை என் விகடனில் நடுவர் கருவாயன்
நானும் பங்கேற்று ,படம் அனுப்பிவிட்டேன்
ReplyDeleteநன்றி
ReplyDelete@ Goma,
ReplyDeleteதங்கள் படம் வரவில்லையே. மீண்டும் அனுப்புங்களேன்.
pitcontests2.submit@picasaweb.com
ReplyDeleteசிலர் இந்த ஐடியில் இருக்கும் 2 எனும் எண்ணை விட்டுவிட்டு, மின்னஞ்சல் கான்டாக்டில் சேமிப்பாகியிருக்கும் பழைய ஐடிக்கே அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அனைவரும் திருத்தத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
நன்றி ராமலஷ்மி.இந்த முறை சரியான ஐடி க்கு வேறொரு படம் அனுப்பியிருக்கிறேன்.
ReplyDeleteபார்க்கவும்
நான் ஒருத்திதான் அந்த தவறை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் .முதல் வேலையாக பழைய ஐடியை டெலிட் செய்கிறேன்
ReplyDelete@ Goma,
ReplyDeleteநீங்கள் மட்டுமல்ல! யாரேனும் ஓரிருவர் ஒவ்வொரு மாதமும். எனவேதான் அனைவருக்குமான தகவலாக சொல்லியிருக்கிறேன். அடுத்த மாதம் போட்டி அறிவிப்புப் பதிவிலும் சொல்லி விடலாம்:)!
உங்கள் படம் சேர்த்தாயிற்று.
Photo pottachu. :)
ReplyDeleteபடம் அனுப்பியிருக்கிறேன்..
ReplyDeleteநன்றி
I also sent my pic...
ReplyDeleteபோட்டிக்கு என்னுடைய படங்களை அனுப்பி உள்ளேன். பிகாசாவில் வெளியிடும் நாளை எதிர்பார்த்து இருக்கிறேன்.
ReplyDeleteநன்றி
ஜெய்
போட்டிக்கு என்னுடைய படங்களை அனுப்பி உள்ளேன்.
ReplyDeleteநன்றி
Sheela
Please confirm my submission
ReplyDeleteபோட்டிக்கு என்னுடைய படைப்பை அனுப்பி இருக்கிறேன் !
ReplyDelete- Rajthilak
இத்துடன் போட்டிக்கான படங்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் முடிவடைந்தது.. இனிமேல் வரும் படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது... நண்பர்கள் அனைவரும் தங்களது படங்கள் வந்துள்ளதா என்பதை picassa album ல் சரி பார்த்துக்கொள்ளவும்..
ReplyDeleteநன்றி
கருவாயன்
நல்ல தலைப்பு ...
ReplyDeleteஎன் படத்தையும் அனுப்பி இருக்கிறேன் ...
Hi
ReplyDeletehow to upload the photos to contest
please advice
@ Ganesh,
ReplyDeleteபோட்டி இறுதித் தேதி 15. அதன் பிறகுவரும் படங்கள் சேர்க்கப்பட மாட்டாதென நடுவர் முந்தைய பின்னூட்டதில் குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள்.
பார்வைக்கேனும் சேர்க்கலாம் என செக் செய்ததில் உங்கள் படம் வரவில்லை.
உங்களுக்கும் எப்படிப் படம் அனுப்ப வேண்டுமெனக் கேட்டிருக்கும் பிரபுஹரனுக்கும்:
அறிவிப்பின் இறுதியில் போட்டி விதிமுறைகள் பக்கத்தின் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு சென்று பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
என் படத்தையும் அனுப்பி இருக்கிறேன் ..
ReplyDeleteWhen i will expect result..