வணக்கம் நண்பர்களே..
இந்த முறை `நண்பர்கள்` போட்டிக்கு கிட்டதட்ட 85 படங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சி.. அதிலிருந்து முதல் சுற்றை தேர்ந்தெடுக்க சற்றே சிரமமாகிவிட்டது, தாமதமும் ஆகிவிட்டது..
வந்திருந்த படங்களிலிருந்து முதல் சுற்றிற்க்கு முன்னேறிய படங்களின் அணிவகுப்பு.... இதில் எதுவும் வரிசை படி கிடையாது..
TRUTH

VISWANATHAN
ROHINI

RAMABHADRAN

MERVIN ANTO
MANGAI MANO

SARAVANAN

KUTIPAYA
GNANS

ARIYA VARDHAN

AADHAVAN

MAGA TAMIL PRABHAKARAN
SATHIYA
விரைவில் முதல் மூன்று இடங்களுடன் தங்களை சந்திக்கின்றேன்...
நன்றி
கருவாயன்
ஒரு நீண்ட முயற்சிக்கு பின் முதல் பத்தில் என் படமும்!! வாவ்!! அனைத்துப் போட்டியாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeletefantastic contest title and equally fantastic contesting pictures.
ReplyDeletevery delightful to see all friends.
Superb :)
ReplyDeleteவெற்றி பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் அற்புதமோ அற்புதம். வெகு நெகிழ்ச்சியான,மகிழ்ச்சியான தருணங்கள் பதிவாகி இருகின்றன.
ReplyDelete