பள்ளி நாட்கள் மிகவும் இனிமையான பருவம். விட்டுச்சென்ற பள்ளி நாட்களின் மறக்க முடியா நினைவுகளை தூண்டியது உங்கள் படங்கள். போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று படங்கள் கீழே.
மூன்றாம் இடம் - R.N.சூர்யா

இரண்டாம் இடம் - J.S.செந்தில்குமார்

முதல் இடம் - கண்ணன்

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ! போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!
அனைவருக்குமே வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறப்பான தேர்வுகள்..அருமை..வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபெற்றவர்களுக்கும் பாராட்டுகள்!
ReplyDeleteI took part in pit.........after a long time because I am in 12th. Thanks for selecting my photograph. Congrats to other winners
ReplyDeleteஅனைவருக்குமே வாழ்த்துக்கள்...
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteValthukal
ReplyDeletehttp://www.atheetham.com/?p=4226
ReplyDeletehttp://www.atheetham.com/?p=4229
http://www.atheetham.com/?p=4232
வெற்றி பெற்ற படங்கள் அதீதம் இணைய இதழின் ஃபோட்டோ கார்னரில்..
மூவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDelete@ R.N.Suriya,
All the best for your 12th Std. board exams:)!