Saturday, May 4, 2013

மே 2013 போட்டி அறிவிப்பு

அன்பு நண்பர்களே,

இன்றைக்கு இருக்கின்ற பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலைகளில் நாம் சந்திக்கின்ற அனைவருமே ஒரு வித இறுக்கமான முகங்களையே பார்க்கின்றோம்..முகம் உர்ர் என இருந்தால் யாருக்காவது பிடிக்குமா என்ன...

நாள் முழுவதும் அப்படியே இருந்தால் கண்டிப்பாக பல நோய்கள் வருவது உறுதி..

 `வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்`ங்கிற பழமொழி இன்றைக்கு ரொம்பவே தேவைப்படுகின்றது..

எனவே  , இந்த மாதத்திற்கான தலைப்பு `புன்னகை`.. 

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 20-5-2013

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

 புன்னகை, சந்தோஷம் , மகிழ்ச்சி, ஆனந்தம்,குதூகலம்,கலகலப்பு.. இப்படி எது வேண்டுமானாலும் இருக்கட்டும்..

சாம்பிள் படங்கள்,





கருவாயன்


கருவாயன்
கருவாயன்
கருவாயன்
கருவாயன்


 முடிந்தளவு புன்னகை இயல்பானதாக இருக்கட்டும்..
 

-கருவாயன்

16 comments:

  1. im in the contest. pls check - kodees.jpg.

    ReplyDelete
  2. a r really very good clicks...super sb sir

    ReplyDelete
  3. please check my photo also ramkumar.jpg

    ReplyDelete
  4. Pls include my photo in the contest - ramkumar.jpg

    ReplyDelete
  5. அருமையான தலைப்பு.மகிழ்ச்சியைப் பார்ப்பதே மகிழ்ச்சிதான். நன்றி.

    ReplyDelete
  6. Hi i submitted my pic in the name of ViviRaaj.jpg

    ReplyDelete
  7. Pls include my photo in the contest-LK photography

    ReplyDelete
  8. அனுப்பின படத்தில் பெயர் எழுத விட்டுப் போச்சு. என்ன செய்யலாம்?

    ReplyDelete
  9. @ வல்லிசிம்ஹன்,

    அங்கே (ஆல்பத்தில்) நீங்கள் அளித்த கமென்டை வைத்து பெயரை சேர்த்தாயிற்று:)!

    ReplyDelete
  10. I have sent a photo for the competition on 15th May. I don't find it in the album yet. Should I resend it?

    ReplyDelete
  11. கடந்த 14 மே-யிலraja.jpg என்ற பேர்ல upload செய்த படம் பதினைந்து மே night-வரை PiT அகபக்கத்தில் appear ஆகாத்தால் தவறான id-க்கு அனுப்பி இருப்போமா என்று சந்தேகித்து அதே படத்தை அதே பேறில் மீண்டும் அணுப்பி விட்டேன் PiT குழுவினர் மண்ணிக்கவும் இரண்டு படங்களில் ஒன்றை மட்டும் போட்டிக்கு ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. I have sent a photo for the competition on 20th May. I don't find it in the album yet. Should I resend it?

    ReplyDelete
  13. @ ASK sen,

    தங்கள் படம் கிடைத்தது.

    ---------------

    அனுப்பிய அனைவரது படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
    யாருடையதேனும் விட்டுப் போயிருந்தால் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  14. Thanks for sharing this great Post dude
    SEO Services in Bangalore

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி