Monday, August 26, 2013

இலை(கள்) - முதற் சுற்றில் முன்னேறியவை - ஆகஸ்ட் 2013

இலையும் அழகுதான் என படங்களை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றிகள். பல படங்கள் அழகாகவும் சுவாரசியமாகவும் இருந்தன. ஆயினும் சில படங்கள்தான் முதற் சுற்றில் முன்னேற முடியும். இங்கு முன்னேறாவிட்டாலும் அங்குள்ள பல படங்கள் சிறப்பாகவுள்ளன. வாழ்த்துக்கள்!

எவ்வித ஒழுங்கு வரிசையுமின்றி முதற் சுற்றில் முன்னேறிய படங்கள் இங்கே:

#Guna Amuthan

#Sathiya

#Viswanath

#Vino

#Amaithicchaaral

#Rishan Shareef

#Rajan

#Winsen 

#Sivapri

#Senthil kumar

#Mahiran

#Senthil

4 comments:

  1. படங்கள் அழகு.....



    நாகு
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
  2. எல்லா படங்களும் செமயா இருக்கு!

    ReplyDelete
  3. எல்லா படங்களும் செமையா இருக்கு!

    ReplyDelete
  4. அருமையான படங்கள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி