Friday, August 2, 2013

And .... here is the


வணக்கம் மக்களே.

இந்த தடவையும்  புகைப்படங்கள் குறைவாக இருந்ததால  டாப்10 + டாப் 3  ஒட்டுக்கா  அனவுன்ஸ் பண்ணிடறோம்.


முதல் சுற்றில் முன்னேறியவைகள் மொத்தம் 8 படங்கள்.



பாலா: 


 குணா அமுதன் :


வின்சென் :


ஹாஜா : 

குமரகுரு


 சிவப்ரி


பரந்தாமன்:




சத்யா 



இவற்றில் இருந்து முதல் மூன்று இடங்களுக்குச் செல்பவை 

மூன்றாம் இடம் : பரந்தாமன்

பை  முழுமையாக இருந்திருக்கலாம்.   ஆங்காங்கே கத்தரிக்காமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .

  

இரண்டாம் இடம் :

சத்தியா :


நல்ல கற்பனை.  நல்ல படம். 



முதலிடம் :

சிவப்ரி :


***

சில படங்கள் இப்படியும் இருந்திருக்கலாம் :
பாலாவின் இந்தப் படம்
After Before




(Please check in the album for bigger size )

பைகள் - ஜூலை 2013 போட்டி



8 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. முதல் பத்திற்குள் இடம் பிடித்தது சந்தோஷமாக இருக்கிறது.வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி. ' சில படங்கள் இப்படியும் இருந்திருக்கலாம் ' என்ற ஆலோசனைக்கும் நன்றி.
    ~பாலா.ஆர்

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  4. Thank you pit team for selecting my photo in first place ...and feeling great too..
    And eagerly waiting for the next month's contest.. a humble suggestion,, i hope if you offer a ecertificate for the winners..,, there would be more participants every month..

    ReplyDelete
  5. முதல் எட்டு படங்களில் எனது படமும் இருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது .... நன்றி

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி