Monday, September 30, 2013

முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து - செப்டம்பர் 2013 போட்டி

நடனம் என்றதும் பரதம் பலருடைய சாய்ஸாக அமைந்து போயிருக்கிறது:). வந்த படங்களில் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தவை பரத நாட்டியப் படங்களே.  முதல் சுற்றிலும் அவையே களை கட்டி நிற்கின்றன என்றாலும் வித்தியாசமாக அமைந்து கவனத்தை ஈர்த்தது படம் ஒன்று.

எந்த வரிசையின் படியும் அல்லாமல் முன்னேறிய பத்து படங்களாக முதல் சுற்றுக்கு தேர்வானவை இங்கே:

#1 பெருசு



#2 சந்தியா

 

#3 பூபதி



#4 கயல்விழி முத்துலெட்சுமி


#5 சரவணன்


#6 ஆயில்யன்


#7 துளசி கோபால்



#8 ராகவேந்திரா



#9 குணா அமுதன்



#10 கோபிநாத்



பத்து பேருக்கும் வாழ்த்துகள்! 
பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி!
இறுதிச் சுற்று முடிவு ஓரிரு நாட்களில் வெளியாகும்.
***

6 comments:

  1. 1st - 6 ; 2nd - 9 ; 3rd - 7. consolation ; 2 and 3

    ReplyDelete
  2. அனைத்தும் அழகு....
    2,3,9,10 ரசனையாய்...

    ReplyDelete
  3. ANAITHUM PERAMATHAM ! VAZHILTHUKKAL
    ---Vaikarai Kannan

    ReplyDelete
  4. அத்தனையும் அழகு. அனைவருக்கும் வாழ்த்துகள். பிரமாதமான படங்கள்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  5. என்ன ஒரு இன்ப அதிர்ச்சி!!!!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி