Sunday, January 26, 2014

முதல் சுற்றுக்கு முன்னேறிய எட்டு வடிவங்கள் - சனவரி 2014

வணக்கம் நண்பர்களே!

இம்முறை முதல் சுற்றுக்கு எட்டு படங்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இந்த எட்டு படங்களைத் தவிர்த்து வேறு சில படங்கள் கவனத்தினைக் கவர்ந்திருந்தாலும் சில சின்னக் குறைபாடுகளினால் முன்னேற முடியவில்லை.

முதல் சுற்றுக்கு முன்னேறிய எட்டு வடிவங்கள் (வரிசை ஒழுங்கின்றி):

#சதிஸ்குமார்

#நரேந்திரன்

#பாணு

#ஸ்ருதி

#வின்சென்

#ஜெயவேலு

#சரவணன்

#மகிரன்

3 comments:

  1. மனதை மிகவும் கவர்ந்தது...

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. very good selection all the best to all...

    ReplyDelete
  3. அழகிய படங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி