Monday, August 31, 2015

ஆகஸ்ட் 2015 போட்டி முடிவுகள்

வணக்கம் நண்பர்களே!

ஊர்வனவும் ஈரூடக வாழ்வனவும் என்ற தலைப்பிற்கு அனுப்பப்பட்ட படங்கள் முதற் சுற்று இன்றி இறுதித் சுற்றுக்குச் செல்கின்றன. 

வெற்றிபெற்ற படங்களைப் பார்க்குமுன் சில கவனத்தை ஈர்த்த படங்களைப் பார்ப்போம்.

#செந்தில்குமார்


#பிலால்


#மேர்லின்


#மதன்


#சங்கர் குமாரவேல்


#பிரபு


#யமோ

வெற்றி பெற்ற படங்கள்:


3 ஆம் இடம்: கண்ணதாசன்
ஓணான் இன்னும் தெளிவாக அமைந்திருக்க வேண்டும். அப்பாச்சர் அளவு ƒ/5.6 சிறப்பாகக் கைகொடுக்கவில்லை. கருப்பு பின்புலத்தில் நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது.


2 ஆம் இடம்: கார்த்திக்
கூட்டமைவு (Composition) இன்னும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். இடப்பக்கம் கூடுதல் இடைவெளி அமைந்துள்ளது. தெளிவான படப்பிடிப்பு


1 ஆம் இடம்: கார்த்திக் பாபு
கூட்டமைவு (Composition) இன்னும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். எட்டிப்பார்க்கும் இரு தலைகளும் அருமை.



போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! 
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

6 comments:

  1. PIT PHOTOGRAPHY குழுவினர்களுக்கு மிக்க நன்றி....

    வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்

    மகிழ்வுடன் உங்கள் யாமொ.மொயா

    ReplyDelete
  2. பிட் உறுப்பினர்களுக்கு வணக்கங்கள்,,,
    வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்பு பகுதியில் தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    எனது புகைப்படம் 2ம் இடத்தில் வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சி...

    பிட் தேர்வு குழுவினர் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

    ஜே.பி. கார்த்திக்

    ReplyDelete
  3. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. எனது புகைப்படம் முதல் இடம் பெற்றது மகிழ்ச்சி.! நன்றி.
    கார்த்திக் பாபு, கோவை.

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி...எனது புகைப்படத்திற்கு மூன்றாம் இடம் அளித்த PIT குழுவிற்கு எனது நன்றி...!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி