Wednesday, January 6, 2016

டிசம்பர் 2015 போட்டி முடிவு

வணக்கம்!

வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த முறை போட்டிக்கு மிகக் குறைந்தளவு படங்களே வந்திருந்தன. ஆகவே, விரைவாக போட்டி முடிவுகள்.

மூன்றாமிடம்: Dinesh

இரண்டாமிடம்: Sabinkumar

முதலாமிடம்: Yamo.moya

வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!
***

7 comments:

  1. எனது புகைப்படத்தை முதலிடம் தந்தமைக்கு pit photography குழுவினர்க்கு மிக்க நன்றி,
    மிக்க மகிழ்ச்சி பல மாதங்களாக முயற்ச்சி செய்தமைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த முதல் இடம்....
    வெற்றி பெற்ற நண்பர்களுகளுக்கு பங்குபெற்ற நண்பர்களுக்கும் வழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. super
    http://alltomysite.blogspot.in/

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி