Sunday, June 29, 2014

யூன் 2014 - போட்டி முடிவுகள்

வணக்கம் நண்பர்களே,

இம்மாத போட்டி முடிவு முதல் சுற்று இல்லாமல் நேராக இறுதிச் சுற்றுக்குச் செல்கிறது. வெற்றி பெற்ற படங்களுக்கு முன்பாக, கவனம் பெற்ற ஐந்து படங்களைப் பார்க்கலாம்.

#ஹேமகுமார்

#மதன் மத்தியு

#முருகன்

#அருண் ஜோஸ்

#சுந்தரம் சம்பத்

முதல் மூன்று இடங்கள் பெற்ற படங்கள்:

மூன்றாமிடம் - ராஜ்

இரண்டாமிடம் - கார்த்திக்ராஜா

முதலாமிடம் - ஜயன்ந்


வெற்றி பெற்றவர்களுக்கும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துகள்! 

4 comments:

  1. விடியலிலையெ சந்தோசமான செய்தியை தந்த PIT குழுமத்தினருக்கு நன்றிகள். இது தான் முதல் முறை நான் இங்கு போட்டியியில் பங்கேற்பது. கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே முதலிடம் வந்ததில் இரட்டிப்பு சந்தோசம் எனக்கு.

    நன்றி..

    ReplyDelete
  2. மிக அழகான அமைப்பான படங்கள். வெற்றிபெற்றவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அனைத்து படங்களும் அருமை. கலந்து கொண்ட நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி
    PiT தமிழில் புகைப்படக்கலை

    ReplyDelete
  4. படத்தை அனுப்பியுள்ளேன்...
    Jaikanth R

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி