புகைப்பட ஆர்வலர்களுக்கான இலவச நீட்சிகள் FireFox உலாவியில் பல இருக்கின்றன. நான் அதிகம் பாவிக்கும் இரண்டு இங்கே
TinEye :
புகைப்படங்களை தேடுவதற்கான நீட்சி இது. ஒரு படத்தை அல்லது படத்துக்கான நிரலை அளித்தால், இதே போன்ற படங்களை வலையில் தேடித் தரும்.படத்துக்கான Google என்று கூறலாம். உதாரணதிற்கு எனது இந்தப் படத்தை இங்கே தேடினால், ஆறு இடங்களில் சுட்டு போட்டு இருக்கிறார்கள் என்று காட்டுகிறது .
இவர்கள் மேல் திருட்டு வழக்குப் போடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன் :-)
FireShot:
பிகாஸாவில் Screen Shot எடுப்பது பற்றிய இடுகை இங்கே. இது அதை விட எளிது. FireFoxல் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.
சில அழகான பிற்சேர்க்கைகளும் செய்ய முடியும்.
Useful stuff..
ReplyDeleteThanks for sharing... :)
Interesting. tx for sharing
ReplyDeleteDankies :)
ReplyDelete- nathas
nisamava?.........good one.
ReplyDeleteஎன்ன ஆனந்த்? கூல்ஐரிஸ் பயன்படுத்தியதில்லையா?
ReplyDelete